Home Tags லிம் குவான் எங்

Tag: லிம் குவான் எங்

பினாங்கு முதல்வருக்கு டிவிட்டர் வலைத்தளத்தில் கொலை மிரட்டல்!

கோலாலம்பூர், செப் 12 - ஜசெக கட்சியின் பொதுச்செயலாளரும், பினாங்கு மாநில முதலமைச்சருமான லிம் குவான் எங்கின் சமூக வலைத்தளமான டிவிட்டரில் அவருக்கு கொலை மிரட்டல் வந்துள்ளது. இருப்பினும் இது குறித்து அவர் காவல்துறையில்...

சிறையில் இருக்கும் உதயகுமாரை சந்திக்க குவான் எங் முயற்சி!

கோலாலம்பூர், செப் 11 - சிறையில் இருக்கும் ஹிண்ட்ராப் நிறுவனர் பி.உதயகுமாரை, ஜசெக பொதுச் செயலாளரும், பினாங்கு மாநில முதலமைச்சருமான லிம் குவான் எங் சந்திப்பதற்கு முயற்சி செய்து வருகிறார். இருப்பினும், இது அரசியல்...

“வழிப்பறி கொள்ளையர்களிடம் துப்பாக்கி எப்படி? இதற்கு அவசரகால சட்டத்தை காரணம் கூற முடியாது” –...

கோலாலம்பூர், ஆகஸ்ட் 14 - அவசரகால சட்டம் அகற்றப்பட்டதால் தான் நாட்டில் குற்றச்செயல்களும், துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களும் அதிகரித்திருப்பதாக காவல்துறை காரணம் கூறலாம். ஆனால் குற்றவாளிகளின் கைகளின் சகஜமாக புழக்கத்தில் இருக்கும் துப்பாக்கிகள்...

சங்கப்பதிவிலாகாவிடம் விளக்கம் கேட்டு இறுதி முயற்சி – ஜசெக முடிவு

கோலாலம்பூர், ஆகஸ்ட் 13 - ஜசெக வின் மத்திய செயற் குழுவிற்கு மறு தேர்தல் நடத்த வேண்டுமானால் சங்கப்பதிலாகா அதற்கான தகுந்த காரணங்களையும், சட்ட விதிமுறைகளையும் கூற வேண்டும் என்று ஜசெக கட்சியின்...

குற்றவாளிகளின் எண்ணிக்கையை மிகைப்படுத்தி கூற வேண்டாம் – சாஹிட்டுக்கு லிம் பதிலடி!

கோலாலம்பூர், ஆகஸ்ட் 12 - உள்துறை அமைச்சர் அகமட் சாஹிட் ஹமீடி நாட்டில் உள்ள குற்றவாளிகளின் எண்ணிக்கை குறித்து கணக்கு சொல்வதை நிறுத்திவிட்டு, வீதிகளில் சுதந்திரமாக சுற்றித்திரியும் அது போன்ற குற்றவாளிகளை அடக்க...

பினாங்கு மாநில ஆட்சியாளர்கள், ஆட்சிக்குழு உறுப்பினர்கள் சொத்து விவரங்களை வெளியிடுவார்கள் – லிம்

பினாங்கு, ஆகஸ்ட் 6 - பினாங்கு மாநில ஆட்சியாளர்களும், ஆட்சிக்குழு உறுப்பினர்களும் தங்களது சொத்து விவரங்களை அறிவிக்க வேண்டும் என்று இன்றைய ஆட்சிக் குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் லிம் குவான்...

குளியலறைக்கு அருகே உணவு: “விவகாரத்தை சத்தமின்றி முடித்து விட்டார் கல்வித் துணையமைச்சர்” – லிம்...

கோலாலம்பூர், ஜூலை 25 - மாணவர்களுக்கு குளியலறைக்கு அருகே தற்காலிக சிற்றுண்டி சாலை அமைத்து உணவருந்த வைத்த விவகாரத்தை, கல்வித் துணையமைச்சர் பி.கமலநாதன் சத்தமின்றி முடிவுக்கு கொண்டு வந்துவிட்டதாக பினாங்கு முதலமைச்சர் லிம்...

“கேள்வி பதில் நேரம் கட்டாயம் அனுமதிக்கப்பட வேண்டும்” – லிம் குவான் எங்

ஜோர்ஜ் டவுன், ஜூலை 3 - பினாங்கு சட்டமன்றத்தில் இன்று நடைபெற்ற முதல் அமர்வு கூட்டத்தில், கேள்வி நேரம் ரத்து செய்யப்பட்டது குறித்து அம்மாநில முதல்வர் லிம் குவான் எங் (படம்) தனது...

“தேர்தலில் திருப்தி இல்லாதவர்கள் நாட்டை விட்டு வெளியேறுமாறு சாகிட் கூறுவது அர்த்தமற்றது” – லிம்...

பினாங்கு, மே 17 - பொதுத்தேர்தல் முடிவுகளில் மகிழ்ச்சி இல்லாதவர்கள் வேறு நாட்டிற்கு குடியேறலாம் என்று புதிதாக பொறுப்பேற்றுள்ள உள்துறை அமைச்சர் அகமட் சாகிட் ஹமீடி வெளியிட்டுள்ள கருத்துக்கு பினாங்கு முதலமைச்சர் லிம் குவான்...

தேசிய முன்னணியின் அழைப்பை ஏற்கப் போவதில்லை – ஜசெக திட்டவட்ட அறிவிப்பு

பினாங்கு, மே 10 - பொதுத்தேர்தலில் ஏற்பட்ட படுதோல்வி காரணமாக அமைச்சரவையில் இடம் வேண்டாம் என்று மசீச கட்சி கூறியிருப்பதால், அதற்கு பதிலாக சீனர்களின் பிரதிநிதியாக ஜசெக தேசிய முன்னணியுடன் சேர வேண்டும்...