Home Tags லீ சியன் லூங்

Tag: லீ சியன் லூங்

இரு பிரதமர்களை உபசரித்து வரலாற்றில் இடம் பிடித்தது கோமள விலாஸ்!

சிங்கப்பூர் - நேற்று சிங்கப்பூர் சென்ற இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, அந்நாட்டில் இந்தியர்கள் அதிகம் வசிக்கும் பகுதியான லிட்டில் இந்தியாவிலுள்ள பிரசித்தி பெற்ற சைவ உணவுக் கடையான கோமள விலாஸ் உணவகத்தில்...

என் நண்பன் லீ சியான் லூங் – டுவிட்டரில் உருகிய மோடி!

சிங்கப்பூர் - சிங்கப்பூர் சென்றுள்ள இந்தியப் பிரதமர் மோடிக்கு, அந்நாட்டு பிரதமர் லீ சியான் லூங், இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில் எவ்வித முன்னேற்பாடுகளும் இல்லாமல் வெளியில் அழைத்துச் சென்று விருந்தளித்துள்ளார். விருந்தில்...

சிங்கப்பூர் தேர்தல் வெற்றி – லீ சியான் லூங்கிற்கு ஒபாமா வாழ்த்து!

சிங்கப்பூர் - சிங்கப்பூரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற பொதுத் தேர்தலில், லீ சியான் லூங்கின் பிஏபி கட்சி வெற்றி பெற்றதற்கு அமெரிக்க அதிபர் ஒபாமா, நேற்று முன்தினம் (15-ம் தேதி),...

“தேர்தல் முடிவுகள் சிங்கப்பூருக்கு சிறந்த ஒன்றாக அமையும்” – லீ சியான் லூங்

சிங்கப்பூர் - சிங்கப்பூரில் நடைபெற்ற 12-வது பொதுத் தேர்தலில் லீ சியான் லூங்கின் பிஏபி கட்சி பெருவாரியான இடங்களைக் கைப்பற்றி ஆட்சியை பிடித்து இருக்கு நிலையில், இந்த வெற்றி குறித்து லீ சியான்...

வெளிநாட்டு ஊழியர்கள் குறித்து லீ சியான் லூங் வெளிப்படையான பதில்!

சிங்கப்பூர் - சிங்கப்பூரில் வெளிநாட்டவர்களுக்கான பணி நியமனம் மற்றும் அவர்களின் குடியேற்றம் தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தி வரும் நிலையில், சிங்கப்பூரின் பொருளாதார முன்னேற்றத்தில் வெளிநாட்டவர்களின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்று அந்நாட்டின்...

அண்டை நாடுகளுடனான நல்லுறவுக்கு உத்தரவாதமில்லை – சிங்கப்பூர் பிரதமர்

சிங்கப்பூர் - சிங்கப்பூர் தனது அண்டை நாடுகளான மலேசியா, இந்தோனேசியா ஆகியவற்றுடன் தொடர்ந்து சுமூகமான நல்லுறவை மேற்கொண்டு வருகின்றது. ஆனால் தொடர்ந்து இதே நிலை நீடிக்கும் என்பதற்கு உத்தரவாதமில்லை என சிங்கப்பூர் பிரதமர்...

சிங்கப்பூர் பொன்விழாவை முன்னிட்டு புதிய டாலர் நோட்டுகள் அறிமுகம்!

சிங்கப்பூர், ஆகஸ்ட் 19 - சிங்கப்பூரின் 50-வது சுதந்திரப் பொன்விழாவை முன்னிட்டு, அந்நாட்டின் வரலாற்று நினைவுச் சின்னங்கள் பொறிக்கப்பட்ட புதிய டாலர் நோட்டுகள் வெளியிடப்பட்டுள்ளன. சிங்கப்பூர் பிரதமர் லீ சியான் லூங் அந்நோட்டுகளை நேற்று...

இந்தியப் பிரதமர் மோடி நவம்பரில் சிங்கப்பூர் வருகிறார் – லீ சியான் லூங் அறிவிப்பு!

சிங்கப்பூர், ஆகஸ்ட் 16 - இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, வரும் நவம்பர் மாதத்தில் அரசுமுறைப் பயணமாக சிங்கப்பூர் வருகிறார். அவரின் வருகையின் மூலம் இரு நாடுகளின் உறவுப் பாலம் மேலும் வலுபெறும்...

சிங்கையில் ஜான் கெர்ரி – லீ சியான் லூங் சந்திப்பு

சிங்கப்பூர், ஆகஸ்ட் 4 - இன்று கோலாலம்பூரில் தொடங்கிய ஆசியான் உச்ச நிலை மாநாட்டில் கலந்து கொள்ள வரும் வழியில், சிங்கப்பூர் வந்தடைந்த அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி  இன்று சிங்கைப்...

வெளிநாட்டு ஊழியர்களுக்கான கொள்கைகளை வகுப்பது கடினம் – லீ சியான் லூங் 

சிங்கப்பூர், ஆகஸ்ட் 3 - "சிங்கப்பூரில், வெளிநாட்டு ஊழியர்களுக்கான குடியேற்றக் கொள்கைகளை வகுப்பது அவ்வளவு எளிதான காரியமல்ல" என்று சிங்கப்பூர் பிரதமர் லீ சியான் லூங் தெரிவித்துள்ளார். தனியார் செய்தி நிறுவனத்திற்கான பேட்டி ஒன்றில் சிங்கப்பூர் மக்கள்...