Home Tags வான் அசிசா

Tag: வான் அசிசா

வான் அசிசாவை மருத்துவமனையில் சந்தித்தார் அன்வார்!

கோலாலம்பூர் - அல் இஸ்லாம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் பிகேஆர் தலைவர் டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயிலை, அவரது கணவரும், முன்னாள் எதிர்கட்சித் தலைவருமான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் நேற்று திங்கட்கிழமை இரவு...

வான் அசிசா மருத்துவமனையில் அனுமதி!

கோலாலம்பூர் - பிகேஆர் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில் நேற்று திங்கட்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எனினும், அவர் அனுமதிக்கப்பட்டதற்கான காரணம் இன்னும் ஊடகங்களிடம் தெரிவிக்கப்படவில்லை. இதனிடையே, வான் அசிசா நலமாக இருப்பதாக,...

‘பிரிம் (BR1M) என்பது லஞ்சமா?’ – மகாதீர் கருத்தை ஏற்க மறுத்த வான் அசிசா!

கோலாலம்பூர் - ஒரே மலேசியா உதவித் தொகை (BR1M) என்பது ஒருவகையில் லஞ்சம் தான் என்று முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் மொகமட் கூறியிருக்கும் கருத்தை எதிர்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர்...

அடுத்த பிரதமராக வான் அசிசா – லிம் கிட் சியாங் முன்மொழிந்தார்!

கோலாலம்பூர் – 14-வது பொதுத் தேர்தலில் எதிர்க்கட்சிக் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் அடுத்த பிரதமர் யார் என எழுந்திருக்கும் சர்ச்சைக்கான தீர்வாக, ஜசெக தலைவர் லிம் கிட் சியாங் இடைக்காலப்...

பிகேஆர் பொதுச்செயலாளர் பதவியிலிருந்து விலகினார் ரஃபிசி!

கோலாலம்பூர் - பிகேஆர் பொதுச்செயலாளர் பதவியிலிருந்து தான் விலகுவதாக, பாண்டான் நாடாளுமன்ற உறுப்பினர் ரஃபிசி ரம்லி இன்று வெள்ளிக்கிழமை அறிவித்தார். 1எம்டிபி தணிக்கை அறிக்கையை சட்டத்திற்குப் புறம்பாக வைத்திருந்த குற்றத்திற்காக ரஃபிசிக்கு 18 மாதங்கள்...

‘மரியாவை விடுதலை செய்க’ – எதிர்கட்சி எம்பி-க்கள் கோரிக்கை!

கோலாலம்பூர் - பெர்சே தலைவர் மரியா சின் அப்துல்லாவை விடுவிக்கக் கோரியும், நாடாளுமன்ற உறுப்பினர்களின் உரிமைகளைத் தற்காக்கவும் கூறும் மனு ஒன்றை, தேசியக் காவல்படைத் தலைவரிடம் சமர்ப்பிக்க, எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும்,...

வான் அசிசா – சித்தி ஹாஸ்மா நெகிழ்ச்சியான சந்திப்பு!

கோலாலம்பூர் - பிகேஆர் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயிலும், முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் மொகமட்டின் துணைவியார் துன் டாக்டர் சித்தி ஹாஸ்மா மொகமட் அலியும் நேற்று...

நஜிப்பை வீழ்த்த வான் அசிசா-மொகிதின் யாசின் இணைகிறார்கள்!

கோலாலம்பூர் – அரசியலில் எதுவும் நடக்கலாம் என்ற வாசகத்திற்கு பொருத்தமாக ஒரு காலத்தில் எதிரும் புதிருமாக செயல்பட்டுக் கொண்டிருந்த முன்னாள் பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசினும், பிகேஆர் கட்சித் தலைவருமான டாக்டர் வான்...

‘அன்வாரின் கடிதம்’ தொடர்பில் மௌனம் காக்கும் வான் அசிசா!

கோலாலம்பூர் - மக்கள் பிரகடனம் பற்றிய அன்வாரின் 8 பக்கக் கடிதம் குறித்து அவரது மனைவியும் பிகேஆர் தலைவருமான டாக்டர் வான் அசிசா மௌனம் காத்து வருகின்றார். இன்று காலை நாடாளுமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்கள்...

“பாஸ் கட்சிக்கு நாங்கள் பக்காத்தானில் சேர அழைப்பு விடுக்கவில்லை”-வான் அசிசா விளக்கம்!

கோலாலம்பூர் - பக்காத்தான் ஹாரப்பான் கூட்டணியில் சேர பாஸ் கட்சிக்கு நாங்கள் எந்த அழைப்பும் விடுக்கவில்லை என பிகேஆர் கட்சித் தலைவர் வான் அசிசா வான் இஸ்மாயில் விளக்கமளித்துள்ளார். "சிலாங்கூர் மந்திரிபெசார் அஸ்மின் அலி...