Home Tags வாஷிங்டன்

Tag: வாஷிங்டன்

அமெரிக்காவில் மீண்டும் பனிப்புயல்!

வாஷிங்டன், ஏப்ரல் 18 - அமெரிக்காவில் அடிக்கடி பனிப்புயல் வீசிவருகிறது. அமெரிக்காவில் அவ்வப்போது வீசி வரும் பனிப்புயல்களால் சாலைகளில் பனி குவிந்து சாலைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் அமெரிக்க மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் பனிப்புயல்...

வாஷிங்டனில் கடும் நிலச்சரிவு:14 பேர் பலி, 176 பேர் மாயம்

வாஷிங்டன், மார்ச் 26 - அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் சியாட்டில் அருகேயுள்ள ஓசோ என்ற இடத்தில் நேற்று கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து அவசரகால மீட்புகுழுவின் இயக்குனர் ஜான் பெனிங்டன் கூறுகையில், "நிலச்சரிவின்...

வாஷிங்டனை வாட்டும் கடும் மழை, நிலச்சரிவில் 4 பேர் பலி!

ஒலிம்பியா, மார்ச் 25 - வாஷிங்டன்னில் நேற்று ஏற்பட்ட நிலச்சரிவில் 4 பேர் உயிரிழந்தனர். 18-க்கும் மேற்பட்டவர்கள் பற்றிய விவரங்கள் இன்னும் தெரியவில்லை. இந்த நிலச்சரிவில் பல வீடுகள் இடிந்து நாசமாகிவிட்டன. இடிபாடுகளின்...

நடுவானில் பறந்த விமானத்தின் இறக்கை உடைந்து விழுந்தது – அமெரிக்கா!

வாஷிங்டன், மார்ச் 18 - அமெரிக்காவில் 185 பேருடன்  நடுவானில் பறந்த விமானத்தின் இறக்கை திடீரென உடைந்து விழுந்தது. அமெரிக்காவின், ஆர்லேண்டோ பகுதியிலிருந்து, அட்லாண்டா நகரை நோக்கி, 185 பேருடன் நேற்று புறப்பட்டது. நடுவானில்...

அமெரிக்காவில் விமானச்சக்கரம் வெடித்தது – 154 பேர் உயிர் தப்பினர்!

வாஷிங்டன், மார்ச் 15 - அமெரிக்காவில் உள்ள பிலாடில்பியா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து, புளோரிடாவுக்கு ‘ஏர்பஸ் ஏ–320’ விமானம் புறப்பட்டது. அதில் 154 பேர் இருந்தனர். ஓடுபாதையில் சென்ற போது விமானத்தின்...

உக்ரைன் விவகாரம் – ரஷியாவுக்கு கண்டனம் தெரிவித்து அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் தீர்மானம்!

வாஷிங்டன், மார்ச் 12 - உக்ரைன் நாட்டின் ஒரு பகுதியான கிரீமியா சுயாட்சி பிரதேசத்தை ரஷியா ராணுவம் கைப்பற்றிவிட்டது. அதை தம் நாட்டுடன் இணைக்கும் திட்டத்திலும் தீவிரமாக இறங்கி வருகிறது. அதற்கு அமெரிக்கா...

அமெரிக்காவில் 70 இந்தியர்கள் பாஸ்போர்ட் திருட்டு!

வாஷிங்டன், மார்ச் 12 - அமெரிக்காவில் உள்ள சான் பிரான்சிஸ்கோ நகரில், பாஸ்போர்ட் தொடர்பான வேலைகளை முடித்து கொடுக்கும் பிஎல்எஸ் இன்டர்நேஷனல் என்ற தனியார் நிறுவனம் இயங்கி வருகிறது. அதில் இந்தியர்களின் 70...

விமானத்தில் பயணித்த பெண்ணை கட்டி பிடித்து முத்தம் கொடுத்தார்,61 வயது தாத்தா!

வாஷிங்டன், மார் 6 - அமெரிக்காவில் உள்ள படோன் ரோக் என்ற இடத்தில் வசித்து வரும் இந்தியர் தேவேந்தர் சிங். இவருக்கு வயது 61. கடந்த ஞாயிற்றுக்கிழமை ஹூஸ்டன் நகரில் இருந்து நீவார்க்...

அமெரிக்க பெண்ணின் பேஸ்புக் இணைப்பால் அவளுடைய தந்தைக்கு $ 80,000 செலவு!

வாஷிங்டன், மார் 5 -  பேட்ரிக் ஸ்னாய் (69), புளோரிடாவில் உள்ள குலிவேர் ப்ரிபரேடரி பள்ளியில் முன்னாள்  தலைமையாசிரியராக பணியாற்றியவர். பேட்ரிக் ஸ்னாய் தலைமையாசிரியராக இருந்தபோது அவருடைய பதவிக்காலத்தை நீட்டிக்க பள்ளி நிர்வாகம்...

இலங்கை அரசு நிர்வாகத்தில் ராஜபக்சேவின் குடும்ப ஆதிக்கம்-அமெரிக்கா குற்றச்சாட்டு

வாஷிங்டன், பிப் 28 - இலங்கையில் நடைபெற்ற போர்க் குற்றம் தொடர்பாக உரிய விசாரணை நடைபெறுவதற்கென தீர்மானம் ஐ.நா.வில் கட்டாயம் கொண்டு வரப்பட வேண்டும் என அமெரிக்கா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. மனித உரிமைகள் தொடர்பான...