Home Tags வாஷிங்டன்

Tag: வாஷிங்டன்

டில்லியைச் சேர்ந்த பெண்ணுக்கு அமெரிக்க விருது

வாஷிங்டன், ஜூன் 19 – டில்லியில் இருந்து 10 வயதில் அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணத்தில் உள்ள லாரல் பகுதிக்கு வந்த பிரதிஷ்டா கன்னா தற்போது மேரிலேண்ட் பல்கலைக்கழகத்தில் முதுநிலைக் கல்வி பயின்று வருகிறார். பிரதிஷ்டா, அமெரிக்காவில் பல்வேறு சமூக சேவைகளில் ஈடுபட்டு...

அமெரிக்காவின் தேசிய அறிவியல் வாரிய உறுப்பினராக இந்திய விஞ்ஞானி தேர்வு!

வாஷிங்டன், ஜூன் 16 - அமெரிக்காவின் மதிப்பு மிக்க தேசிய அறிவியல் வாரிய உறுப்பினராக தமிழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானி சேதுராமன் பச்சநாதன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான ஆணையை அமெரிக்க அதிபர் ஒபாமா அறிவித்துள்ளார். சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ்...

ஆளில்லா விமானங்களை வர்த்தகப்பயன்பாட்டிற்கு அனுமதித்தது அமெரிக்கா!

வாஷிங்டன், ஜூன், 11 - உலகெங்கும் செயல்பட்டுவரும் தீவிரவாதக் குழுக்களை அழிக்க அமெரிக்க அரசு ஆளில்லா விமானங்களை இதுநாள் வரை செயல்படுத்தி வந்தது. தற்போது முதன்முறையாக இந்த வகை விமானங்களை வர்த்தகப் பயன்பாட்டிற்கும்...

தலாய் லாமாவுடன் சீனா நிபந்தனையற்ற பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் – அமெரிக்கா கோரிக்கை!

வாஷிங்டன், ஜூன் 9 - சீனா தனது தன்னாட்சி பிரதேசமான திபெத்தில் நிலவும் பதற்றத்தை தணிக்கும் விதமாக அந்நாட்டின் புத்த மதத் தலைவர் தலாய் லாமாவுடன் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என...

ஆப்கானிஸ்தானில் 5 ஆண்டுகளாக சிறை வைக்கப்பட்ட அமெரிக்க வீரர் விடுதலை!

வாஷிங்டன், ஜூன் 2 - ஆப்கானிஸ்தானின் கிழக்கு பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்க படைவீரர் பெர்கெல் (வயது 28). இவரை கடந்த 2009 ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் தேதி...

எட்வர்ட் ஸ்னோடெனுக்கு கருணை காட்ட முடியாது: அமெரிக்கா திட்டவட்டம்!

வாஷிங்டன், மே 31 - அமெரிக்காவின்  உளவு அமைப்பான சிஐஏவின் முன்னாள் ஊழியர் எட்வர்ட் ஸ்னோடென், சமீபத்தில்  அமெரிக்கா திரும்ப விருப்பம் தெரிவித்து இருந்தார். ஆனால் அவருக்கு கருணை காட்ட அமெரிக்கா தயாராக இல்லை என வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர்...

வாலிபரை கீழே தள்ளி இழுத்துச் சென்ற பேய் – சிசிடிவி கேமராவில் பதிவு!

வாஷிங்டன், மே 5 - அமெரிக்காவில் உள்ள பிரபல தங்கும்விடுதி ஒன்றில் ஒரு நிழல் உருவம் வாலிபர் ஒருவரை கீழே தள்ளி இழுத்துச் சென்றது அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அமெரிக்காவில் உள்ள பிரபல...

பாக்கிஸ்தான் பயங்கரவாதிகளால் இந்தியாவிற்கு ஆபத்து – அமெரிக்கா

வாஷிங்டன், மே 2 -  பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாத கும்பலால் இந்தியா கடுமையாக பாதிக்கப்பட உள்ளதாக அமெரிக்கா எச்சரித்துள்ளது. இந்தியாவிற்கு பயங்கரவாத அச்சுறுத்தல் இருப்பதாக 2013-ஆம் ஆண்டு அமெரிக்கா எச்சரிக்கை அறிக்கை ஒன்றை இந்தியாவிற்கு...

நிலவுக்கு அனுப்பப்பட்ட அமெரிக்க விண்கலம் சேதம்!

வாஷிங்டன், ஏப்ரல் 23 - நிலவின் மேற்பரப்பை ஆராய, அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான, 'நாசா' அனுப்பிய விண்கலம் நொறுங்கியது. இதுகுறித்து, நாசா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, நிலவின் மேற்பரப்பின் சுற்றுச்சூழல் மற்றும் தூசிகள்...

அமெரிக்காவில் அதிநவீன துப்பாக்கி!

வாஷிங்டன், ஏப்ரல் 21 - வளர்ந்து வரும் விஞ்ஞான யுகத்தில் ஒவ்வொரு நாடும் புதிது புதிதாக போர்க்கருவிகளை உருவாக்கி வருகின்றன. அந்தவகையில், வெடிபொருள் உதவியின்றி இயங்குகிற மின்காந்த துப்பாக்கி ஒன்றை முதன்முதலாக பயன்படுத்த...