Wednesday, August 12, 2020
Home Tags விஜய் ஆண்டனி

Tag: விஜய் ஆண்டனி

திரைவிமர்சனம்: விஜய் ஆண்டனியும் அர்ஜூனும் இணைந்து மிரட்டும் “கொலைகாரன்”

தமிழ் திரையுலகம் சென்டிமெண்ட் காரணமாக வைக்கவே தயங்கும் எதிர்மறையான படத் தலைப்புகளோடு, கதையையும், உள்ளடக்கத்தையும் மட்டுமே நம்பி வரிசையாக சாதித்து வருபவர் விஜய் ஆண்டனி. ‘கொலைகாரன்’ படத்தின் மூலம் இன்னொரு முறை வெற்றி...

விஜய் ஆண்டனி, அர்ஜுன் இணையும் கொலைகாரன்!

சென்னை: இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி நடித்து வெளிவர இருக்கும் திரைப்படம் கொலைகாரன். இத்திரைப்படத்தில் அவர் பல்வேறு கொலைகளை செய்து, புத்திசாலித்தனமாக தப்பிக்கும் காட்சிகள் சிறப்பாக படமாக்கப்பட்டுள்ளன என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். காவல் துறையினரை...

திரைவிமர்சனம்: ‘காளி’ – சிறப்பான நடிப்பு, ரசிக்க வைக்கும் திரைக்கதை!

சென்னை - அமெரிக்காவில் புகழ்பெற்ற பரத் மருத்துவமனை உரிமையாளரின் ஒரே வாரிசான விஜய் ஆண்டனிக்கு அடிக்கடி தூக்கத்தில் ஒரு கனவு வந்து தொந்தரவு செய்கின்றது. அக்கனவில் ஒரு பாம்பும், காளைமாடும், ஒரு சிறுவனும்,...

விஜய் ஆண்டனியின் ‘காளி’ முன்னோட்டம்!

சென்னை - கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், விஜய் ஆண்டனி, அஞ்சலி, சுனைனா, யோகி பாபு, ஆர்.கே.சுரேஸ் ஆகியோர் முக்கியக் கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கும் 'காளி' திரைப்படத்தின் முன்னோட்டம் நேற்று வியாழக்கிழமை இரவு வெளியானது. அதனை இங்கே...

திரைவிமர்சனம்: எமன் – விறுவிறுப்பான அரசியல் விளையாட்டு!

கோலாலம்பூர் – அரசியல் விளையாட்டில் பகடை உருள, அதற்கேற்ப தலைகளும் உருள, இறுதியில் பதவியை யார் அடைகிறார்கள் என்பதே ‘எமன்’ திரைப்படத்தின் கதைக் கரு. தாத்தா சங்கிலி முருகன் கவுன்சிலராக ஆசைப்பட்டு கடைசி வரை...

திரைவிமர்சனம்: ‘சைத்தான்’ – முதல் பாதி மட்டும் சுவாரசியம்!

கோலாலம்பூர் - 'சைத்தான்' படத்தின் முதல் பார்வை வெளிவந்த நாளில் தொடங்கி, அண்மையில் யூடியூப்பில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்ட 10 நிமிடக் காட்சிகள் வரை அனைத்துமே பார்ப்பவர்களை மிரட்டும் வகையில் அமைந்திருந்தது. 'நான்', 'சலீம்' என்ற...

சைத்தான் – முதல் 10 நிமிடக் காட்சிகள் வெளியானது!

சென்னை - விஜய் ஆண்டனியின் புதிய திரைப்படமான சைத்தானின் முதல் 10 நிமிடக் காட்சிகள் அதிகாரப்பூர்வமாக யூடியூபில் வெளியானது. அதனை இங்கே காணலாம்: https://www.youtube.com/watch?v=z2duX-_YVeE             

அண்ணாமலை இல்லாத எனது எதிர்காலம் – விஜய் ஆண்டனி உருக்கம்!

சென்னை - இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனிக்கு பல வெற்றிப் பாடல்களை எழுதிய பாடலாசிரியர் அண்ணாமலை (வயது 49) நேற்று செவ்வாய்க்கிழமை மாலை, மாரப்படைப்பால் மரணமடைந்தார். விஜய் ஆண்டனி இசையில், அவர் எழுதிய, 'சின்னத்...

திரைவிமர்சனம்: “பிச்சைக்காரன்” – திரைக்கதையில் பணக்காரன்!

கோலாலம்பூர் - தமிழ்ப் பட உலகை ஆட்டிப் படைக்கும் “சென்டிமெண்ட்” எனப்படும் சில விஷயங்களில் நம்பிக்கை வைக்கும் போக்கை முறியடிக்கும் வண்ணம், “பிச்சைக்காரன்” என்ற பெயருடனேயே படத்தை வெளியிட்டிருக்கும் விஜய் ஆண்டனிக்கு முதலில்...

‘சலீம்’ படத்தின் அடுத்த பாகம் ‘இந்தியா – பாகிஸ்தான்’ – விஜய் ஆண்டனி...

சென்னை, செப்டம்பர் 5 - சமீபத்தில் வெளியான சலீம் படத்தின் தொடர்ச்சியை விரைவில் தயாரித்து நடிக்கப் போவதாக அறிவித்துள்ளார் விஜய் ஆண்டனி. இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி நாயகனாக நடித்த ‘சலீம்' படம் சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. இதில்...