Home Tags விஷால்

Tag: விஷால்

பிரதமரையும், அதிபரையும் பஞ்சாயத்திற்கு அழைத்த விஷால்!

சென்னை - வரும் டிசம்பர் 21-ம் தேதி, நடைபெறவிருக்கும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், போட்டியிடுவதற்காக கடந்த திங்கட்கிழமை நடிகர் விஷால் வேட்புமனுத் தாக்கல் செய்தார். இந்நிலையில், நேற்று தேர்தல் அதிகாரிகள் அவரது வேட்புமனுவை ஆராய்ந்துவிட்டு, விஷாலுக்கு...

விஷால் வேட்புமனு அதிகாரபூர்வமாக நிராகரிப்பு

சென்னை - ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் வேட்புமனு சமர்ப்பித்த விஷாலின் வேட்புமனு முதலில் நிராகரிக்கப்பட்டு, பின்னர் விஷாலின் ஆட்சேபங்களை ஏற்றுக் கொண்டு அந்த வேட்பு மனு ஏற்றுக் கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், அதற்குப் பின்னர்...

விஷால் வேட்புமனு நிராகரிப்பு – ஆட்சேபத்துக்குப் பிறகு ஏற்கப்பட்டது!

சென்னை - (மலேசிய நேரம் இரவு 11.30 மணி நிலவரம்) இன்று ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிடும் நடிகர் விஷாலின் வேட்புமனு முதலில் நிராகரிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது. அவருக்கு...

சேரன் மீது நடவடிக்கை எடுப்பேன் – விஷால் எச்சரிக்கை!

சென்னை - தான் தயாரிப்பாளர் சங்கத் தலைவராக இருந்து கொண்டு ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கு எதிராகப் போர்கொடி தூக்கியிருக்கும் இயக்குநர் சேரனுக்கு, நடிகர் விஷால் இன்று செவ்வாய்க்கிழமை அறிக்கை மூலம் பதிலடி கொடுத்திருக்கிறார். அதில்...

விஷாலுக்கு எதிராக சேரன் உள்ளிருப்புப் போராட்டம்!

சென்னை - வரும் டிசம்பர் 21-ம் தேதி நடைபெறவிருக்கும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், நடிகரும், தயாரிப்பாளர் சங்கத் தலைவருமான விஷால், சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிடுவதாக அறிவித்து நேற்று திங்கட்கிழமை வேட்புமனுத் தாக்கல் செய்தார். இந்நிலையில், தயாரிப்பாளர்...

ஆர்.கே.நகர்: விஷால், ஜெ.தீபா வேட்பு மனுத் தாக்கல்

சென்னை - ஏற்கனவே அறிவித்தபடி, நடிகர் விஷால் இன்று திங்கட்கிழமை ஆர்.கே.நகர் சட்டமன்ற இடைத் தேர்தலுக்கான வேட்பாளராக வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். வேட்புமனுத் தாக்கலுக்கு இன்றுதான் இறுதி நாள் ஆகும். விஷால் தென்னிந்திய நடிகர்...

“நான் அரசியல்வாதி அல்ல; மக்கள் பிரதிநிதி” – விஷால் பேட்டி!

சென்னை - வரும் டிசம்பர் 21-ம் தேதி நடைபெறவிருக்கும் ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் நடிகர் விஷால் போட்டியிடப்போவதாக அறிவித்தார். இந்நிலையில், இன்று திங்கட்கிழமை வேட்புமனுத் தாக்கல் செய்யப்போவதாகவும் விஷால் அறிவித்திருக்கிறார். இதனிடையே, இன்று செய்தியாளர்களிடம் பேசிய...

ஆர்.கே.நகர் : விஷால் போட்டி உறுதி!

சென்னை - எதிர்வரும் டிசம்பர் 21-ஆம் தேதி நடைபெறவிருக்கும் சென்னையிலுள்ள ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதியின் இடைத் தேர்தலில் எதிர்பாராதவிதமான திருப்பமாக, நடிகர் விஷால் சுயேச்சை வேட்பாளராக போட்டியில் குதிக்கிறார். எதிர்வரும் திங்கட்கிழமை டிசம்பர் 4-ஆம்...

ஆர்.கே.நகர் தொகுதியில் நடிகர் விஷால் போட்டியிடலாம்!

சென்னை - எதிர்வரும் டிசம்பர் 21-ஆம் தேதி நடைபெறவிருக்கும் தமிழகத்தின் ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தலில் நடிகர் விஷால் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடுவார் எனத் தமிழக ஊடகங்கள் தெரிவித்துள்ளன. எதிர்வரும் திங்கட்கிழமை டிசம்பர்...

விஷாலின் ‘இரும்புத்திரை’ படக்காட்சிகள்!

சென்னை - பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் விஷால், சமந்தா, அர்ஜூன் முக்கிய வேடங்களில் நடித்திருக்கும், 'இரும்புத்திரை' திரைப்படம் வரும் ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையின் போது வெளியாகிறது. யுவன் ஷங்கர் ராஜா இத்திரைப்படத்திற்கு இசைமையத்திருக்கிறார். இப்படத்தின் சில...