Home Tags விஷால்

Tag: விஷால்

பழனிசாமியைச் சந்தித்து நன்றி சொன்ன விஷால்!

சென்னை - கடந்த 2009 முதல் 2014-ம் ஆண்டு வரையிலான திரைப்படங்களுக்கு விருதுகள் அறிவித்த மாநில அரசுக்கு நன்றி செலுத்தும் விதமாக நேற்று வெள்ளிக்கிழமை தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால்,...

விவசாயிகளின் கடனை இரத்து செய்ய விஷால் கடிதம்!

சென்னை - விவசாயிகளின் கடனை இரத்து செய்யுமாறு நடிகர் விஷால், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்குக் கடிதம் எழுதியிருக்கிறார். அக்கடிதத்தில் விஷால் கூறியிருப்பதாவது:- "ஜெயலலிதாவின் கனவுகளை நினைவாக்க சிறப்புடன் ஆட்சி செய்து வரும் தற்போதைய தமிழக...

டிவி சேனல்களுக்கு இனி இலவச பாடல் கிடையாது – தயாரிப்பாளர் சங்கம் முடிவு!

சென்னை - புதிய படம் ஒன்று வெளியானவுடன் அப்படத்தில் இடம்பெற்றிருக்கும் பாடல் காட்சிகளும், முன்னோட்டக் காட்சிகளும் தொலைக்காட்சிகளுக்கு இதுநாள் வரை இலவசமாகவே வழங்கப்பட்டு வந்தன. இந்நிலையில், விஷால் தலைமையிலான புதிய தயாரிப்பாளர் சங்கம், புதிய...

சினிமா விமர்சகர்களுக்கு ரஜினி, விஷால் பரபரப்பு கோரிக்கை!

சென்னை - விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகியிருக்கும் புதிய திரைப்படமான 'நெருப்புடா'-வின் பாடல் வெளியீட்டு விழா, இன்று திங்கட்கிழமை அன்னை இல்லத்தில் நடைபெற்றது. அதில் சிறப்பு விருந்தினர்களாக ரஜினிகாந்த், விஷால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது,...

தயாரிப்பாளர் சங்கத் தேர்தல்: விஷால் உட்பட அவரது அணியில் 17 பேர் வெற்றி!

சென்னை - தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு, நேற்று ஞாயிற்றுக்கிழமை சென்னை அண்ணா நகர், கந்தசாமி நாயுடு கல்லூரி வளாகத்தில் நடைபெற்று முடிந்தது. நேற்று இரவில் வெளியான அதன் முடிவுகளின் படி,...

வரலட்சுமியின் பெண்கள் பாதுகாப்பு அமைப்பு – முன்னணி நடிகர்கள் ஆதரவு!

சென்னை - உலக மகளிர் தினமான இன்று புதன்கிழமை, பெண்களை பாதுகாக்கும் 'சேவை சக்தி - Save Sakthi' என்ற புதிய அமைப்பைத் தொடங்கினார் நடிகை வரலட்சுமி சரத்குமார். அதோடு, பெண்கள் பாதுகாப்பினை உறுதி...

டிசம்பர் 23-ம் தேதி ‘கத்திச்சண்டை’ வெளியாகிறது!

சென்னை – விஷால், தமன்னா, வடிவேலு நடிப்பில் தீபாவளிக்கு வெளியாக இருந்த கத்திச்சண்டை திரைப்படம் சில காரணங்களால் தள்ளிப் போடப்பட்டுக் கொண்டே வந்தது. இறுதியாகப் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், டிசம்பர் 23-ம் தேதி...

டிசம்பர் 23-ம் தேதி ‘கத்திச்சண்டை’ வெளியாகிறது!

சென்னை – விஷால், தமன்னா, வடிவேலு நடிப்பில் தீபாவளிக்கு வெளியாக இருந்த கத்திச்சண்டை திரைப்படம் சில காரணங்களால் தள்ளிப் போடப்பட்டுக் கொண்டே வந்தது. இறுதியாகப் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், டிசம்பர் 23-ம் தேதி...

“நீக்கப்பட்டாலும் தொடர்ந்து குரல் எழுப்புவேன்” – விஷால் பதில்!

சென்னை – (மலேசிய நேரம் இரவு 9.00 நிலவரம்) தயாரிப்பாளர் சங்கத்தின் உறுப்பினர் பதவியிலிருந்து, தான் தற்காலிக நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து, இன்று மாலை நடிகர் விஷால் சென்னையில் பத்திரிக்கையாளர்களைச்...

தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து விஷால் அதிரடி நீக்கம்!

சென்னை - தயாரிப்பாளர் சங்கத்திற்கு எதிரான வகையில் விகடனுக்கு அளித்த பேட்டியில் கருத்துக் கூறியது தொடர்பாக நடிகர் விஷால் மீது தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, நடிகர் விஷாலை சங்கத்திலிருந்து...