Home Tags வெங்கட் பிரபு (*)

Tag: வெங்கட் பிரபு (*)

‘சென்னை-28’ படத்தின் இரண்டாம் பாகம் பூஜையுடன் தொடங்கியது!

சென்னை - வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகவுள்ள ‘சென்னை 600028’ இரண்டாம் பாகம் இன்று பூஜையுடன் கோலாகலமாக தொடங்கியது. வெங்கட் பிரபு இயக்கத்தில் முதல் படமாக வெளிவந்த ‘சென்னை 600028’ மிகப்பெரிய வெற்றியை...

ஆர்யாவைத் தொடர்ந்து சைக்கிள் பந்தயத்தில் கலந்து கொள்ளும் விஷால், வெங்கட் பிரபு!

சென்னை, ஜூன் 15 - சினிமாவில் சிறந்த நடிகராக வலம் வந்தாலும் சைக்கிள் ஓட்டுவதில் அதிக ஆர்வம் கொண்டவர் ஆர்யா. கடந்த ஒருவருடமாகச் சைக்கிள் ஓட்டும் பயிற்சியைத் தீவிரமாகச் செய்துவந்த ஆர்யா, ‘வாடேர்ன்...

‘போதும் ப்ளீஸ்’ வெங்கட் பிரபுவைக் கெஞ்ச வைத்த அஜித் ரசிகர்கள்!

சென்னை, ஜூன் 8 - சூர்யாவின் 'மாசு என்கிற மாசிலாமணி' படத்தில் விஜய், அஜித் படங்களின் பாடல்கள் மற்றும் பின்னணியை எக்குத்தப்பாகப் பயன்படுத்தி ரசிகர்கள் மத்தியில் மாட்டிக் கொண்டு தவிக்கும் இயக்குனர் வெங்கட்...

விஜய் பட வாய்ப்பிற்காக அஜித்தை சீண்டினாரா வெங்கட்பிரபு?

சென்னை, மே 30 - வெங்கட்பிரபு இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் மாசு என்கிற மாசிலாமணி படம் வெற்றி பெற்றதா தோல்வி அடைந்ததா என்பது போன்ற விவாதங்களைத் தாண்டி அந்த படத்தின் இயக்குனரை புதிய...

சூர்யா-வெங்கட்பிரபு இணையும் புதிய படம் பூச்சாண்டி?

சென்னை, ஜூன் 13 - நடிகர் சூர்யா தற்போது லிங்குசாமி இயக்கத்தில் ‘அஞ்சான்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார். இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது கோவாவில் நடைபெற்று...

வெங்கட்பிரபு மீது கவர்ச்சி நடிகை சோனா பாய்ச்சல்!

சென்னை, ஏப்ரல் 21 - குசேலன், குரு என் ஆளு உள்ளிட்ட பல படங்களில் கவர்ச்சி வேடங்களில் நடித்திருப்பவர் சோனா. தற்போது தனக்கு கொடுக்கவேண்டிய கடனை திருப்பி கொடுக்காத வெங்கட்பிரபு மீது சட்டப்படி...

பணத்தைத் திருப்பித் தரவில்லை என வெங்கட் பிரபு மீது நடிகை சோனா புகார்! “பிரியாணி”...

12.00 Normal 0 false false false EN-US X-NONE TA MicrosoftInternetExplorer4 /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-qformat:yes; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin-top:0in; mso-para-margin-right:0in; mso-para-margin-bottom:10.0pt; mso-para-margin-left:0in; line-height:115%; mso-pagination:widow-orphan; font-size:11.0pt; font-family:"Calibri","sans-serif"; mso-ascii-font-family:Calibri; mso-ascii-theme-font:minor-latin; mso-fareast-font-family:"Times New Roman"; mso-fareast-theme-font:minor-fareast; mso-hansi-font-family:Calibri; mso-hansi-theme-font:minor-latin; mso-bidi-font-family:Latha; mso-bidi-theme-font:minor-bidi;} சென்னை, 14 டிசம்பர் – தென்னக சினிமா உலகின் பிரபல கவர்ச்சி நடிகை சோனா. ஏற்கனவே எஸ்.பி.பாலசுப்ரமணியம்...

‘பிரியாணி’ பரிமாற தயார்!

'மங்காத்தா’ வெற்றிக்குப் பிறகு வெங்கட் பிரபு இயக்கும் படம் ‘பிரியாணி’. இப்படத்தில் நடிகர் கார்த்தி நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ஹன்சிகா மொத்வானி நடிக்கிறார். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இது அவருக்கு 100-வது படமாகும்....