Home Tags வைகோ

Tag: வைகோ

தேமுதிக-தமாகா கட்சிகள் உடை வைகோ தான் காரணம் – மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!

சென்னை – தேமுதிக-தமாகா உடைவதற்கு யார் காரணம் என்று கேட்டால், என்னை பொறுத்தவரையில் வைகோ தான் காரணம் என்று மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டி உள்ளார். தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் 3-ஆவது நாளாக நேற்று சைதாப்பேட்டை...

“தாயுள்ளத்தோடு எனது விளக்கத்தை அண்ணன் கலைஞர் ஏற்கவேண்டும்” – வைகோ உருக்கமான மன்னிப்பு அறிக்கை!

சென்னை – திமுக தலைவர் கலைஞர் மு.கருணாநிதியைக் குறிவைத்து தான் உதிர்த்த வார்த்தைகளால் எழுந்த சர்ச்சைகளைத் தொடர்ந்து உருக்கமான மன்னிப்பு அறிக்கையொன்றை மதிமுக தலைவரும், மக்கள் நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளருமான வைகோ வெளியிட்டுள்ளார். அந்த...

வைகோ நாக்கில் சனி: மக்கள் நலக் கூட்டணியில் எழுந்தது அதிருப்தி!

சென்னை - நேற்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டம் ஒன்றில் திமுக தலைவர் கருணாநிதியின் குலத்தொழிலைக் குறிப்பிட்டு விமர்சனம் செய்த வைகோவின் பேச்சுக்கு, மக்கள் நலக் கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கட்சி...

வைகோ நாக்கில் சனி! கேவலமாகத் திட்டிவிட்டு பின்னர் மன்னிப்பு! “வாழ்நாளில் படிந்த கறை” –அவரே...

சென்னை – யாராவது தவறுதலாக வார்த்தைகளை உதிர்த்துவிட்டு அதன் காரணமாக மோசமான பின்விளைவுகளைச் சந்தித்தால் “அவனது நாக்கில் சனி வந்து இறங்கி விளையாடிவிட்டது” என்று நம்மவர்கள் வழக்கமாகக் கூறுவார்கள். நேற்று வைகோ பேசிய சில...

பணம் கொடுத்து தேமுதிக நிர்வாகிகளை இழுக்கும் கீழ்த்தரமான கட்சி திமுக – வைகோ குற்றச்சாட்டு!

சென்னை - தேமுதிகவில் உள்ள நிர்வாகிகளுக்கு ரூ. 3 கோடிவரை பணம் கொடுத்து தங்களின் பக்கம் இழுக்கும் கீழ்த்தரமான வேலையை திமுக செய்கிறது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார். சந்திரகுமார் விலை...

தொகுதிப் பங்கீடு சரிவரட்டும் பிறகு விருந்தில் கை நனைக்கிறோம் – சாப்பிடாமல் சென்ற மநகூ...

கோயம்பேடு - தொகுதிப் பங்கீடு பற்றிய பேச்சுவார்த்தை நடத்த மக்கள் நலக் கூட்டணி ஒருங்கிணைப்பாளர் வைகோ தலைமையில், திருமாவளவன், ராமகிருஷ்ணன், முத்தரசன் ஆகியோர் நேற்று கோயம்பேட்டிலுள்ள விஜயகாந்த் அலுவலகத்திற்குச் சென்றுள்ளனர். அங்கு நடந்தவை பற்றி தேமுதிக...

தமிழகத்தில் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை – வைகோவிற்கு கெஜ்ரிவால் கடிதம்!

சென்னை - தமிழக சட்டசபைத் தேர்தலில் தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி உள்பட எந்த கட்சிக்கும் ஆதரவு அளிக்கப்போவதில்லை என ஆம் ஆத்மி கட்சி தேசிய அமைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த்...

சிறுதாவூர் பங்களா விவகாரம்: வைகோ மீது இரண்டு வழக்குகள் பதிவு!

சென்னை - தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான சிறுதாவூர் பங்களாவில் கோடிக்கணக்கான பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறிய, மக்கள் நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளரும், மதிமுகவின் பொதுச்செயலாளருமான வைகோ மீது இரண்டு வழக்குகள் பதிவு...

துணை முதல்வர் பதவி மீது எனக்கு ஆசையில்லை – வைகோ!

விருதுநகர் - துணை முதல்வர் பதவி மீது தமக்கு துளிகூட விருப்பமோ, ஆசையோ இல்லை என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார். தேமுதிக - மக்கள் நலக் கூட்டணியின் தலைவர்கள் பங்கேற்ற கூட்டம்...

வைகோ பேசும் போது அசந்து தூங்கிய திருமாவளவன், முத்தரசன்! (காணொளி)

திருநெல்வேலி - திருநெல்வேலியில் தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி மாற்று அரசியல் எழுச்சி பிரச்சார பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. அக்கூட்டத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, ஆவேசத்துடன் உரையாற்றிக் கொண்டிருந்த போது, மேடையில் அமர்ந்திருந்த...