Home Tags ஸ்டார் விஜய் தொலைக்காட்சி

Tag: ஸ்டார் விஜய் தொலைக்காட்சி

பிக் பாஸ்: ஜூலியானா, வையாபுரி, அழுதது ஏன்?

சென்னை - தமிழகத்திலும், மலேசியாவிலும் அனைவராலும் பார்க்கப்படும், பேசப்படும், சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொள்ளப்படும் தொலைக்காட்சி நிகழ்ச்சியாக தொடங்கப்பட்ட ஓரிரண்டு நாட்களிலேயே உருவெடுத்துள்ளது 'பிக் பாஸ்'. கமலஹாசன் என்ற பிரம்மாண்டம் தொடங்கி வைத்தாலும், கடந்த...

பிக்பாஸ்: எச்சை என்று கூறும் காயத்ரி, தேம்பித் தேம்பி அழும் வையாபுரி!

சென்னை - உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் ஸ்டார் விஜய் தொலைக்காட்சியின் 'பிக்பாஸ்' நிகழ்ச்சி, நட்பு ஊடகங்களில் கடந்த மூன்று நாட்களாகப் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகின்றது. முதல்நாள் நிகழ்ச்சி சுமாராகப் போவதைப் போல் தோன்றிய...

பிக்பாஸ் பரபரப்பு: ஜூலியைக் கதறி அழ வைத்த சக போட்டியாளர்கள்!

சென்னை - உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சியில் கடந்த திங்கட்கிழமை முதல் ஒளிபரப்பாகி வருகின்றது. இதில், நடிகை அனுயா, நடிகர் வையாபுரி, கவிஞர் சிநேகன், நடிகர் கணேஷ் வெங்கட்ராம்,...

சூப்பர் சிங்கர் ஜூனியர் 5: பிரித்திகா வெற்றி வாகை சூடினார்!

சென்னை - விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் சிங்கர் ஜூனியர் 5 நிகழ்ச்சியின் மாபெரும் இறுதிச்சுற்று, நேற்று சனிக்கிழமை நடைபெற்றது. இதில் மனோ, சித்ரா, சுபா, ஆனந்த் வைத்தியநாதன் ஆகியோரோடு, சிறப்பு நடுவராக பின்னணிப் பாடகர்...

“என்னை விட அதிக வேஷம் போட்டவர்கள் யார்?” – மிரட்ட வருகிறார் ‘பிக்பாஸ்’ கமல்

சென்னை - விஜய் தொலைக்காட்சியில் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கவிருக்கும் 'பிக்பாஸ்' நிகழ்ச்சியின் அதிகாரப்பூர்வ அறிமுக விழா மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அதில், 'பிக்பாஸ்' நிகழ்ச்சியின் முன்னோட்டம் வெளியிடப்பட்டது. அதில் தோன்றும்...

கமலின் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி முதல்பார்வை வெளியானது!

சென்னை - விஜய் தொலைக்காட்சியில் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கவிருக்கும் 'பிக்பாஸ்' என்ற புதிய நிகழ்ச்சியின் முதல் பார்வை வெளியானது. ஏற்கனவே இந்தியில் வெளியாகி பெறும் வரவேற்பினைப் பெற்ற இந்நிகழ்ச்சியில் தற்போது கமல்ஹாசன் தொகுத்து...

தொலைக்காட்சி நடிகை நந்தினியின் கணவர் தற்கொலை!

சென்னை - விஜய் தொலைக்காட்சியில் 'சரவணன் மீனாட்சி' தொடரில் மைனா கதாப்பாத்திரத்தில் நடித்துப் பிரபலமான நடிகை நந்தினியின் கணவர் கார்த்திகேயன், சென்னை விருக்கம்பாக்கத்தில் உள்ள தங்கும்விடுதி ஒன்றில் குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்துத்...

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் அரவிந்த்சாமி நடத்தும் ‘நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி’

கோலாலம்பூர் - ஸ்டார் விஜய் தொலைக்காட்சியின் புகழ்பெற்ற தொடர் நிகழ்ச்சிகளில் ஒன்று 'நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி'!  பிரபல பாலிவுட் நட்சத்திரம் அமிதாப் பச்சன் 'கோன் பனேகா குரோர்பதி' என்ற பெயரில் இந்தியில்...

“பத்து வருடங்களாக எப்படி இருந்தேனோ அப்படியே இருந்திருக்கலாம் எனத் தோன்றுகிறது” – ஆனந்த் உருக்கம்!

கோலாலம்பூர் - கடந்த இரண்டு நாட்களாக நட்பு ஊடகங்களில் எழுந்த கடும் விமர்சனங்களுக்குப் பிறகு, விஜய்டிவி சூப்பர் சிங்கர் 5 வெற்றியாளர் ஆனந்த் இப்போது மனம் திறந்து தனது தரப்பு நியாயங்களை பேஸ்புக்கில்...

ஒரு பின்னணிப் பாடகர் எங்களது போட்டியில் பங்கேற்றிருக்கிறார் என்பது பெருமையே – சொல்கிறது விஜய்...

கோலாலம்பூர் - விஜய் தொலைக்காட்சி சூப்பர் சிங்கர் 5 வெற்றியாளராளர் ஆனந்த் அரவிந்தாக்‌ஷன் ஏற்கனவே பல படங்களில் பாடிய பின்னணிப் பாடகர் என்பதை ஒப்புக் கொண்ட விஜய் டிவி, பின்னணிப் பாடகர்கள் போட்டியில்...