Home Tags ஸ்ரீதேவி

Tag: ஸ்ரீதேவி

3-வது நாளாக துபாய் சவக்கிடங்கில் ஸ்ரீதேவியின் நல்லுடல் – விசாரணை தொடர்கிறது!

துபாய் - கடந்த சனிக்கிழமை துபாய் ஜுமைரா எமிரேட்ஸ் டவர்ஸ் தங்கும்விடுதியில், மரணமடைந்த நடிகை ஸ்ரீதேவியின் நல்லுடல், 3-வது நாளாக இன்று செவ்வாய்க்கிழமை துபாய் சவக்கிடங்கில் வைக்கப்பட்டிருக்கிறது. நேற்று திங்கட்கிழமை வெளியான பிரேதப் பரிசோதனை அறிக்கை...

ஸ்ரீதேவி மரணத்தில் மர்மங்கள் – நல்லுடல் இன்னும் துபாயில்! விசாரணைகள் தொடர்கின்றன!

மும்பை - ஒரே நாளில் எதிர்பாராதவிதமாக நடிகை ஸ்ரீதேவி மரணத்தில் திருப்பங்கள் ஏற்பட்டு பலவித சந்தேகங்கள் எழுப்பப்பட்டிருக்கின்றன. ஸ்ரீதேவியின் மரணம் குறித்த விசாரணைகளை துபாய் காவல் துறையினர் தொடர்ந்து நடத்தி வருகின்றனர். ஸ்ரீதேவியின் கணவரும்...

ஸ்ரீதேவி இறந்தது எப்படி? – பிரேதப் பரிசோதனையில் அதிர்ச்சித் தகவல்!

துபாய் - நடிகை ஸ்ரீதேவி துபாய் தங்கும்விடுதியின் குளியலறைத் தொட்டியில் மூழ்கி உயிரிழந்ததாக பிரேதப் பரிசோதனை அறிக்கை மற்றும் தடவியல் அறிக்கைத் தகவல் கூறுவதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன. மேலும், ஸ்ரீதேவியின் உடற்கூறு ஆய்வறிக்கையில், மதுபானம்...

ஸ்ரீதேவியின் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்க மாட்டேன்: கமல் விளக்கம்

சென்னை - மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்கமாட்டேன் என்றும், ஆனால் அவரது இறுதிச்சடங்குகளில் கலந்து கொண்டு, ஸ்ரீதேவியின் கணவர் மற்றும் குழந்தைகளுக்கு ஆறுதல் சொல்வேன் என்றும் மநீம கட்சியின் தலைவர்...

தங்கும்விடுதியில் ஸ்ரீதேவியின் கடைசி நிமிடங்கள் – துபாய் ஊடகம் முக்கியத் தகவல்!

நேற்று ஞாயிற்றுக்கிழமை இந்த உலகம் கண்விழித்த போது ஓர் அதிர்ச்சிகரமான செய்தி காத்திருந்தது. அது நடிகை ஸ்ரீதேவியின் திடீர் மரணம். இளைமைக்கும், அழகுக்கும் எப்போதும் முன்னுதாரணமாகக் காட்டப்படும் இந்திய சினிமா நட்சத்திரங்களில் ஒருவரான ஸ்ரீதேவியின்...

ஸ்ரீதேவி இறுதிச் சடங்கில் ரஜினி கலந்து கொள்கிறார்

சென்னை - தனது உயிர்த் தோழி ஒருவரை இழந்து விட்டேன் என ஸ்ரீதேவி மறைவு குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அவரது இறுதிச் சடங்குகளில் கலந்து கொள்ள...

ஸ்ரீதேவி நல்லுடலைக் கொண்டு வருவதில் தாமதம்

மும்பை - துபாயில் காலமான நடிகை ஸ்ரீதேவியின் நல்லுடல் மீதான பிரேதப் பரிசோதனைகள் நடந்து வரும் வேளையில் துபாய் நாட்டில் பின்பற்றப்படும் மருத்துவப் பரிசோதனை நடைமுறைகள் காரணமாக, அவரது உடலை மும்பைக்குக் கொண்டுவருவதில்...

பாரதிராஜா ஸ்ரீதேவி இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள மும்பை பறந்தார்

மும்பை - தமிழ்ப்பட இரசிகர்களைப் பொறுத்தவரை இன்றுவரை அவர்களுக்கு ஸ்ரீதேவி என்றதும் நினைவுக்கு வருவது அவரது 'மயிலு' என்ற கதாபாத்திரம்தான். 'மயிலு, மயிலு' என இரசிகர்களை உருகவிட்ட அந்தக் கதாபாத்திரத்துக்குள் ஸ்ரீதேவியை 'பதினாறு வயதினிலே'...

ஸ்ரீதேவி இல்லம் முன் குவிந்த இரசிகர்கள் – ஊடகங்கள்

மும்பை - இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் நடிகை ஸ்ரீதேவி துபாய் நகரில் மாரடைப்பால் காலமானார் என்ற அதிர்ச்சிச் செய்தி பரவத் தொடங்கியதைத் தொடர்ந்து, மும்பையிலுள்ள அவரது இல்லத்தின் முன்பாக அவரது இரசிகர்களும், ஊடகங்களும்...

நடிகை ஸ்ரீதேவி காலமானார்!

துபாய் - தமிழ், தெலுங்கு, இந்தி என இந்திய சினிமாவில் தனக்கென ஒரு மிகப் பெரிய இடத்தைப் பிடித்து, மக்கள் மனதை வென்ற பிரபல நடிகை ஸ்ரீதேவி (வயது 54) துபாயில் மாரடைப்பால்...