Home Tags ஹாங்காங்

Tag: ஹாங்காங்

ஹாங்காங்: முகமூடித் தடையால் புதிய ஆர்ப்பாட்டங்கள் வெடித்தன

ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்பவர்கள் முகமூடிகளை அணிவதற்கு ஹாங்காங் அரசாங்கம் தடைவிதித்து அவசரநிலைப் பிரகடனத்தை அறிவித்ததைத் தொடர்ந்து அந்நாட்டில் புதிய ஆர்ப்பாட்டங்கள் வெடித்தன.

ஹாங்காங்: போராட்டத்தின் போது 14 வயது சிறுவன் சுடப்பட்டான்!

ஹாங்காங்கில் நடந்த போராட்டத்தின் போது பதினாங்கு வயது சிறுவன், சுடப்பட்டதாக ஹாங்காங் செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

“ஹாங்காங் தலைவர் பதவி விலக வேண்டும்” – மகாதீர் அறைகூவல்

ஹாங்காங் ஆர்ப்பாட்டங்களால் என்ன செய்வதென்று தெரியாமல் நிலைகுலைந்து போயிருக்கும் அந்நாட்டின் ஆட்சியாளர் கேரி லாம் தனது பதவியிலிருந்து விலக வேண்டும் என துன் மகாதீர் தெரிவித்திருக்கிறார்.

சீனாவின் 70-வது குடியரசு தினத்தில் 18 வயது ஹாங்காங் போராட்டவாதிக்கு துப்பாக்கிச் சூடு

சீனா கம்யூனிஸ்ட் நாடாக மாறிய 70-வது குடியரசு தினத்தை கோலாகலமாகக் கொண்டாடிய வேளையில், அதன் இன்னொரு பிரதேசமான ஹாங்காங்கில் போராட்டங்கள் தொடர்ந்தன.

கோலாலம்பூரில் நடந்த ஹாங்காங் சார்பு பேரணியில் 70 பேர் கலந்து கொண்டனர்!

சீனாவுக்கு எதிரான "ஒன்பது இரண்டு ஒன்பது உலகளாவிய சர்வாதிகார எதிர்ப்பு", பேரணியில் 70 பேர் கொண்ட குழு கலந்து கொண்டனர்.

சர்ச்சைக்குரிய நாடு கடத்தும் சட்டத்தை ஹாங்காங் அரசு மீட்டுக் கொண்டது

மூன்று மாதங்களாக ஹாங்காங்கை உலுக்கி வரும் ஜனநாயகப் போராட்டங்களுக்குக் காரணமாக அமைந்த அந்நாட்டின் சர்ச்சைக்குரிய நாடு கடத்தும் சட்டத்தை ஹாங்காங் அரசு மீட்டுக் கொண்டது.

“நான் பதவி விலகுவதாகக் கூறவில்லை, நிலைமையை என்னால் கட்டுப்படுத்த முடியும்!”- கேரி லாம்

ஹாங்காங்கின் தலைவரான கேரி லாம்,  ஒருபோதும் தாம் பதவி விலக முன்வரவில்லை என்று கூறியுள்ளார்.

ஹாங்காங் எதிர்ப்புகள், அரசியல் நிலவரங்களை வெளியிட்ட முகநூல் கணக்குகள் முடக்கம்!

வாஷிங்டன்: அமெரிக்காவின் மிக பெரிய சமூக ஊடக நிறுவனமான பேஸ்புக் நேற்று திங்கட்கிழமை ஹாங்காங்கை மையமாகக் கொண்டு, ஏமாற்றும் தந்திரங்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் ஐந்து சீன அடிப்படையிலான முகநூல் கணக்குகளையும் பிற பக்கங்களையும்...

தைவான், மற்ற நாடுகளுக்கு குடியேறும் ஹாங்காங் வாசிகள்

ஹாங்காங்கின் நிலைத்தன்மையற்ற சூழலைத் தொடர்ந்து அந்நாட்டு மக்கள், தைவான் போன்ற மற்ற நாடுகளுக்கு பாதுகாப்பு கருதி குடியேறும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

கடும் மழையிலும் கலங்காமல் போராடும் ஹாங்காங் போராளிகள்

அடாது பெய்த கடும் மழை ஒருபுறம், காவல் துறையின் தடைகள், சீன அரசாங்கத்தின் எச்சரிக்கைகள், அனைத்தையும் மீறி ஒன்றரை மில்லியன் ஹாங்காங் மக்கள் 11-வது வாரமாக ஆர்ப்பாட்டங்களைத் தொடர்ந்து கொண்டிருக்கின்றனர்.