Home Tags ஹாங்காங்

Tag: ஹாங்காங்

ஹாங்காங் போராட்டம் முடிவிற்கு வந்தது – போராட்டக்காரர்களின் முகாம்கள் கலைப்பு!

ஹாங்காங், டிசம்பர் 13 - ஹாங்காங்கில் ஜனநாயகத்திற்காக வலுவான போராட்டத்தை முன் வைத்த போராட்டக்காரர்களின் முகாம்களைக் கலைக்க ஹாங்காங் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் பேரில் அவர்களின் முகாம்கள் முற்றிலும் அழிக்கப்பட்டன. இதன் மூலம் அவர்கள் போராட்டம்...

ஹாங்காங் போராட்டத் தலைவர்கள் காவல் துறையினரிடம் சரண்!

ஹாங்காங், டிசம்பர் 4 - ஹாங்காங்கில், சீனாவின் ஆதிக்கத்தை எதிர்த்து, ஜனநாயக ஆதரவுப் போராட்டம் தொடங்குவதற்குக் காரணமாக இருந்த 'ஆக்குபை சென்ட்ரல்' அமைப்பின் தலைவர்கள் காவல் துறையினரிடம் சரணடையப் போவதாக அறிவித்துள்ளனர். கடந்த காலங்களில்...

இறுதிக் கட்டத்தை நோக்கி ஹாங்காங் போராட்டம்: தன்னாட்சிக்கு சீனா சம்மதம்!

ஹாங்காங், அக்டோபர் 24 - ஹாங்காங்கிற்கு சுய அதிகாரம் வழங்கப்படும் என சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சி வாக்குறுதி அளித்துள்ளது. மேலும், ஹாங்காங் நீதித் துறையில் சீனாவின் தலையீடு இருக்காது என்றும் அறிவித்துள்ளது ஹாங்காங்கின் ஜனநாயகம், நீதித்துறை உட்பட அனைத்து உள்நாட்டு...

ஹாங்காங் காவல் துறையினர் – ஆர்ப்பாட்டக்காரர்கள் இடையே மோதல் வெடித்தது!

ஹாங்காங், அக்டோபர் 19 – ஹாங்காங்கில் ஜனநாயகத்திற்கு ஆதரவாக ஒன்றுதிரண்டிருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் ஹாங்காங் காவல் துறையினருக்கும் இடையில் இன்று மோதல்கள் வெடித்துள்ளன. சென்ட்ரலை ஆக்கிரமிப்போம் – Occupy Central – என்ற கருப்பொருளோடு ஹாங்காங்கின்...

ஹாங்காங் போராட்டம் எதிரொலி: பிபிசி இணையதளத்தை முடக்கியது சீனா!

ஹாங்காங், அக்டோபர் 17 - ஜனநாயக சீர்திருத்தத்தை முன்வைத்து ஹாங்காங்கில் பெரும் போராட்டம் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில், புகழ்பெற்ற ஊடக நிறுவனமான பிபிசியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை சீனா அரசு பல்வேறு காரணங்கள் கூறி முடக்கி...

ஹாங்காங் போராட்டங்களின் பின்னணியில் அமெரிக்கா – சீனா குற்றச்சாட்டு! 

ஹாங்காங், அக்டோபர் 13 - ஜனநாயக சுதந்திரம் கேட்டு கடும் போராட்டங்களை முன்வைத்து ஹாங்காங் மக்கள் போராடி வரும் நிலையில், அந்த போராட்டங்களுக்கு அமெரிக்கா மறைமுகமாக ஆதரவு தெரிவித்து வருவதாக சீனா குற்றம் சாட்டி உள்ளது. கடந்த...

ஹாங்காங்கில் தீவிரமடையும் சுதந்திரப் போராட்டம் – சீனா கவலை!

ஹாங்காங், செப்டம்பர் 30 -  சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஹாங்காங்கில் சுதந்திரமான ஜனநாயக தேர்தலை வலியுறுத்தி மாணவ அமைப்பினர் மற்றும் மக்கள் மாபெரும் போராட்டத்தை முன்வைத்துள்ளனர். காவல் துறையினர், கடுமையான நடவடிக்கைகளை எடுத்தும் நேற்று முதல் மக்கள் விரிவான...

மிகப்பெரும் ஜனநாயகப் போராட்டத்திற்குத் தயாராகும் ஹாங்காங்!

ஹாங்காங், செப்டம்பர் 2 - சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஹாங்காங்கில் சுதந்திரமான ஜனநாயக தேர்தலை வலியுறுத்தி மாபெரும் போராட்டம் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. இங்கிலாந்தின் வசம் இருந்த ஹாங்காங், கடந்த 1997-ம் ஆண்டு சீனாவுடன் இணைந்தது. ஒரு நாடு...

ஹாங்காங்கில் உலகின் மிக ஆபத்தான தம்படம் (செல்ஃபி) எடுக்கப்பட்டது! (காணொளி உள்ளே)

ஹாங்காங், ஆகஸ்ட் 26 - வானளாவிய கட்டடத்தின் உச்சியில் நின்று வாழைப்பழம் சாப்பிட்டுக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள தம்படமே (செல்ஃபி), உலகின் ஆபத்தான தம்படம் என கூறப்படுகிறது. ஹாங்காங்கின் மிக உயர்ந்த கட்டடங்கள் மீது ஏறி,...

ஹாங்காங்கில் ஜனநாயகத்தை வலியுறுத்தி மாபெரும் போராட்டம்! (புகைப்படங்களுடன்)

ஹாங்காங், ஜூலை 3 – சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஹாங்காங்கில் ஜனநாயக ஆட்சி முறையை வலியுறுத்தி நேற்று ஒன்றரை லட்சம் மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தினர். தொடக்கத்தில் இங்கிலாந்து அரசின் கட்டுப்பாட்டில் இருந்த ஹாங்காங், பின்னர் கடந்த 1997–ம்...