Tag: அகமட் சாஹிட் ஹமீடி
சாஹிட் ஹமீடி பிரதமரை சந்திக்கிறார், வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!
புதிய அமைச்சரவை அமைக்கும் விவகாரம் தொடர்பாக பிரதமர் மொகிதின் யாசினுடன் பேசுவதற்கான வாய்ப்பை வழங்குவதற்காக, அகமட் சாஹிட் ஹமீடி சம்பந்தப்பட்ட நீதிமன்ற விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
“சாஹிட் ஹமீடி துணைப் பிரதமராக இல்லையென்றால் நன்கொடை வழங்கப்பட்டிருக்காது!”- சாட்சி
சாஹிட் ஹமீடி துணைப் பிரதமரும், உள்துறை அமைச்சருமானவராக இல்லாவிட்டால், தேசிய முன்னணிக்கு 6 மில்லியன் ரிங்கிட் அரசியல் நன்கொடை வழங்கி இருக்கமாட்டார் என்று சாட்சி உயர்நீதிமன்றத்தில் கூறினார்.
“மகாதீர் பிரதமராக நீடித்திருக்க சாஹிட் ஹமீடி பலருடன் பேச்சுவார்த்தை!”- லோக்மான்
டாக்டர் மகாதீர் முகமட்டுடன், சாஹிட் ஹமீடி ஒத்துழைப்பை ஏற்படுத்த முயன்றதாகக் கூறப்படும் ஒலிநாடாவை வெளியிட்டது குறித்து தாம் வருத்தப்படவில்லை என்று லோக்மான் நூர் அடாம் தெரிவித்தார்.
சாஹிட் ஹமீடி: அகால்புடி அறக்கட்டளை நிறுவப்பட்டதிலிருந்து ஆண்டு கூட்ட அறிக்கைகள் சமர்ப்பிக்கப்படவில்லை!
முன்னாள் துணைப் பிரதமர் அகமட் சாஹிட் ஹமீடிக்குச் சொந்தமான அகால்புடி அறக்கட்டளை துவங்கியதிலிருந்து மலேசிய நிறுவனங்கள் ஆணையத்திடம் ஆண்டு கூட்ட அறிக்கைகள் மற்றும் தணிக்கை அறிக்கைகளை தாக்கல் செய்யவில்லை என்று உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
கிமானிஸ் இடைத்தேர்தல்: “நஜிப் உரையாடல்களின் பதிவுகள் தேமுவின் ஆதரவை பாதிக்காது!”- சாஹிட் ஹமீடி
நஜிப் ரசாக்கின் உரையாடல்கள் பதிவுகளை வெளியிட்டதன் விளைவாக கிமானிஸ் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் தேசிய முன்னணியின் பிரச்சாரத்தை பாதிக்காது என்று அகமட் சாஹிட் ஹமீடி தெரிவித்துள்ளார்.
சாஹிட் ஹமீடி: 20 வாகனங்களுக்கான காப்பீட்டுத் தொகை 70,000 ரிங்கிட்டுக்கும் மேல் மதிப்பிடப்பட்டுள்ளது!
சாஹிட் ஹமீடி குடும்பத்தினரின் 20 வாகனங்களுக்கான காப்பீட்டுத் தொகை 70,000 ரிங்கிட்டுக்கும் மேல் மதிப்பிடப்பட்டுள்ளது.
சாஹிட் ஹமீடி தம்பதியினருக்கு 18 சொகுசு வாகனங்கள் உள்ளன!
சாஹிட் ஹமீடி தம்பதியினருக்கு 18 சொகுசு கார்கள் உள்ளதாக சாலை போக்குவரத்துத் துறை உதவி இயக்குனர் சாஹாருடின் சைனுடின் தெரிவித்துள்ளார்.
அம்னோ- பாஸ் கூட்டணி வலுப்பெற்றால் சிலாங்கூர் எதிர்க்கட்சி வசமாகும்!- சாஹிட் ஹமீடி
அம்னோ- பாஸ் கூட்டணி வலுப்பெற்றால் சிலாங்கூர் எதிர்க்கட்சி வசமாகலாம் என்று அம்னோ தலைவர் சாஹிட் ஹமீடி தெரிவித்துள்ளார்.
2012-இல் அகால்புடி அறக்கட்டளை இயக்குனரை சாஹிட் பதவி விலக உத்தரவிட்டார்!
2012-இல் அகால்புடி அறக்கட்டளை இயக்குனரை சாஹிட் பதவி விலக உத்தரவிட்டதாக அகால்புடி முன்னாள் இயக்குனர் சுல்கிப்ளி செந்தெரி தெரிவித்தார்.
அகால்புடி அறக்கட்டளையிலிருந்து 17.9 மில்லியனை தனக்கு செலுத்த சாஹிட் உத்தரவு!
அகால்புடி அறக்கட்டளையிலிருந்து 17.9 மில்லியன் ரிங்கிட்டை வெளியேற்ற சாஹிட் உத்தரவிட்டதாக சாட்சி தெரிவித்துள்ளார்.