Home Tags அகமட் சாஹிட் ஹமீடி

Tag: அகமட் சாஹிட் ஹமீடி

“அஸ்மினுடனான அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்களின் சந்திப்பு விசாரிக்கப்படும்!”- சாஹிட் ஹமீடி

அஸ்மினுடனான அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்களின் சந்திப்பு விசாரிக்கப்படும் என்று அம்னோ தலைவர் சாஹிட் ஹமீடி தெரிவித்துள்ளார்.

அகால்புடி அறக்கட்டளையின் 31 மில்லியன் பணத்திலிருந்து ஒரு விழுக்காடு கூட ஏழைகளுக்கு வழங்கப்படவில்லை!

அகமட் சாஹிட் ஹமீடிக்கு சொந்தமான அகால்புடி அறக்கட்டளையின் 31 மில்லியன் பணத்திலிருந்து, ஒரு விழுக்காடு கூட ஏழைகளுக்கு வழங்கப்படவில்லை என்று அரசு தரப்பி வழக்கறிஞர் தெரிவித்தார்.

“மகாதீர் பதவி விலகுவதை மக்கள் விரும்பினால், அதனை உடனே செய்வது நல்லது!”- சாஹிட் ஹமீடி

மகாதீர் பதவி விலகுவதை மக்கள் விரும்பினால், அதனை உடனே செய்வது நல்லது என்று அகமட் சாஹிட் ஹமீடி தெரிவித்துள்ளார்.

“தஞ்சோங் பியாய்: அம்னோ அடிமட்ட உறுப்பினர்கள் மசீச வேட்பாளருக்காக களம் இறங்க தயார்!”- சாஹிட்...

தஞ்சோங் பியாய் இடைத்தேர்தலில் அம்னோ அடிமட்ட உறுப்பினர்கள் மசீச, வேட்பாளருக்காக களம் இறங்க தயாராக உள்ளதாக சாஹிட் ஹமீடி தெரிவித்தார்.

விடுதலைப் புலிகள்: வெள்ளை அறிக்கை வெளியிடப்பட வேண்டும் என்ற பாஸ் கட்சியின் கருத்துக்கு அம்னோ...

விடுதலைப் புலிகள் குறித்த வெள்ளை அறிக்கையை முன்வைக்குமாறு அரசாங்கத்தை, வலியுறுத்திய தக்கியுடின் ஹசான் அளித்த அறிக்கைக்கு சாஹிட் ஆதரவு.

பிரதான ஊடகங்கள் மீதான பொதுமக்களின் நம்பிக்கை குறைவதற்கு யார் காரணம்?

பிரதான ஊடகங்கள் மீதான பொதுமக்களின் நம்பிக்கை குறைவதற்கு காரணமாக இருந்தது, அன்வார் இப்ராகிமுக்கு எதிரான அவதூறுதான் என்று கைரி குறிப்பிட்டுள்ளார்.

15-வது பொதுத் தேர்தலுக்குப் பின் நாங்களே ஆட்சி அமைப்போம் – சாஹிட் சூளுரை

மஇகாவின் பொதுப் பேரவையை அதிகாரபூர்வமாகத் தொடக்கி வைத்து உரையாற்றிய அம்னோ தேசியத் தலைவரும், தேசிய முன்னணியின் தலைவருமான சாஹிட் ஹமிடி, 15-வது பொதுத் தேர்தலில் வாகை சூடி தேசிய முன்னணியே மீண்டும் ஆட்சி அமைக்கும் என சூளுரைத்தார்.

“ஏழு முறை முத்தமிட்டுக் கொண்டாலும், அன்வார் பிரதமர் ஆக முடியாது!”- சாஹிட் ஹமீடி

கோலாலம்பூர்: பக்காத்தான் ஹாராப்பானின் பிரதமர் பதவி மாற்றத் ஒப்பந்தத்தின் கீழ் பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் பிரதமராக பதவி ஏற்க முடியாது என்று தாம் நம்புவதாக அம்னோ தலைவர் அகமட் சாஹிட் ஹமீடி...

அம்னோ- பாஸ் ஒத்துழைப்பு சாசனம் செப்டம்பர் 14-இல் கையெழுத்திடப்படும்!

கோலாலம்பூர்: அம்னோ தலைவர் அகமட் சாஹிட் ஹமீடி மற்றும் பாஸ் கட்சித் தலைவரான அப்துல் ஹாடி அவாங் ஆகியோருக்கு இடையில் வருகிற செப்டம்பர் 14-ஆம் தேதி ஒத்துழைப்பு சாசனம் கையெழுத்திடப்படவுள்ளது. கடந்த பொதுத் தேர்தலுக்குப்...

ஜசெகவுடன் உறவில் உள்ள கட்சிகளுக்கு அம்னோ, பாஸ் உடன் இணைய வாய்ப்பில்லை!

கோலாலம்பூர்: இரு கட்சிகளுக்கிடையேயான ஒத்துழைப்பை விரைவில் அதிகாரப்பூர்வமாக உருவாக்கும் முயற்சியில் அம்னோவும் பாஸ் கட்சியின் சேர்ந்து அது சார்ந்த சாசனத்தில் கையெழுத்திட உள்ளன. அதன் பிறகு, ஜசெகவுடன் உறவு கொண்ட எந்தவொரு கட்சிக்கும் அவர்களுடன்...