Tag: அகமட் சாஹிட் ஹமீடி
மகாதீர் பிரதமராக நிலைக்க அம்னோ விரும்பியது- சாஹிட் ஹமிடி
பிப்ரவரியில் நடந்த அரசியல் நெருக்கடியின் போது துன் டாக்டர் மகாதீர் முகமட் ஒரு புதிய கூட்டணியின் கீழ் பிரதமராக இருக்க வேண்டும் என்று அம்னோ விரும்பியதாக அகமட் சாஹிட் ஹமிடி கூறினார்.
சாஹிட் ஹமிடி வழக்கு விசாரணைகள் ஜூன் 15 தொடங்கி 30 நாட்களுக்கு நடக்கும்
சாஹிட் ஹமிடி வழக்கு விசாரணைகள் ஜூன் 15 தொடங்கி 30 நாட்களுக்கு நடக்கும் .
மொகிதின், சாஹிட் ஹமிடி, ஹாடி அவாங் கெடா சுல்தானைச் சந்தித்தனர்
தேசிய கூட்டணியின் மூன்று கட்சித் தலைவர்கள் கெடா ஆட்சியாளர் சுல்தான் சலேஹுடின் இப்னி அல்மார்ஹும் சுல்தான் பட்லிஷாவைச் சந்தித்தனர்.
சாஹிட் ஹமிடி மகளுக்கு 800 ரிங்கிட் அபராதம்
சாஹிட் ஹமிடி மகளுக்கு 800 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டது.
அடுத்த பொதுத் தேர்தல் வரைக்கும் அம்னோ, தேசிய கூட்டணியை ஆதரிக்கும்!- சாஹிட் ஹமீடி
அடுத்த பொதுத் தேர்தல் வரைக்கும் அம்னோ, தேசிய கூட்டணியை ஆதரிக்கும் என்று அம்னோ தலைவர் சாஹிட் ஹமீடி தெரிவித்தார்.
பெரிக்காத்தான் நேஷனல்: 100 நாட்களில் மக்கள் பிரச்சனைகளுக்கு முன்னுரிமை அளித்து, உடனடி தீர்வு காண...
நாட்டை ஆளும் தேசிய கூட்டணியின் முதல் நூறு நாட்களில் மக்களுக்கு முன்னுரிமை அளிப்பதில், புதிய அரசாங்கம் உடனடி தீர்வு காண வேண்டும் என்று அம்னோ தலைவர் அகமட் சாஹிட் ஹமீடி பரிந்துரைத்துள்ளார்.
“மொகிதின் அரசாங்கத்தில் நான் இடம் பெற மாட்டேன்” – சாஹிட் கூறுகிறார்
மொகிதின் யாசினைப் பிரதமராகக் கொண்டு அமையவிருக்கும புதிய அரசாங்கத்தில் அமைச்சராக இடம் பெறப் போவதில்லை என அம்னோ தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ அகமட் சாஹிட் ஹமிடி அறிவித்துள்ளார்.
பிரதமர் அலுவலகத்தின் கடிதத்தை சாஹிட் முன்வைக்கத் தவறினார்!
பிரதமர் மொகிதின் யாசினுடனான சந்திப்பு குறித்து பிரதமர் அலுவலகத்தின் அழைப்பை அம்னோ தலைவர் அகமட் சாஹிட் ஹமீடி கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் முன்வைக்க தவறிவிட்டார்.
“என் வழக்கு வழக்கம் போல் தொடரும்- மற்ற வழக்குகளைப் போல கைவிடப்படாது!”- சாஹிட்...
பெரிகாத்தான் கூட்டணி அரசாங்கத்தில் ஒரு பகுதியாக இருந்தபோதிலும், நீதிமன்றத்தில் தனது பெயருக்கு ஏற்பட்ட கலங்கத்தை துடைக்க விரும்புவதாக அம்னோ தலைவர் அகமட் சாஹிட் ஹமீடி தெரிவித்தார்.
மொகிதின் அரசியல் தலைவர்களை இன்று சந்திக்கவில்லை- நீதிமன்றத்தில் சாஹிட்டின் விண்ணப்பம் பொய்யா?
கோலாலம்பூர்: இன்று திங்கட்கிழமை வழக்கு விசாரணையில் ஈடுபட இருந்த அம்னோ தலைவர் டாக்டர் அகமட் சாஹிட் ஹமீடி அமைச்சரவை குறித்து விவாதிக்க வேண்டியிருந்ததால், விசாரணை ஒத்திவைக்கப்பட வேண்டும் என்று விண்ணப்பித்ததற்கு நீதிமன்றம் அனுமதி...