Home Tags அகமட் சாஹிட் ஹமீடி

Tag: அகமட் சாஹிட் ஹமீடி

அம்னோ, அன்வார் இப்ராகிம் செல்வாக்கின் கீழ் உள்ளது

கோலாலம்பூர்: அம்னோவும், பிகேஆரும் நேற்று ஒரே மாதிரியான அறிக்கையை வெளியிட்டதாக அனுவார் மூசா குறிப்பிட்டு, ​​அம்னோ இப்போது எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் செல்வாக்கின் கீழ் இருப்பதாகக் கூறினார். கொவிட் -19 தொற்றுநோயைத் தடுப்பது,...

நாடாளுமன்ற அமர்வு: சாஹிட்டின் கூற்றை மசீசவும் மறுத்தது

கோலாலம்பூர்: மஇகா தலைவர் எஸ்.ஏ.விக்னேஸ்வரன் அம்னோ தலைவர் அகமட் சாஹிட் ஹமிடியின் கூற்றை மறுத்ததை அடுத்து, மசீச தலைவர் வீ கா சியோங்கும் அதனை மறுத்துள்ளார். நாடாளுமன்ற் அமர்வு உடனடியாக நடத்தப்பட மாமன்னரை பரிந்துரைக்க...

நாடாளுமன்ற அமர்வை நடத்த உத்தரவிடுமாறு தேமு மாமன்னரிடம் வேண்டுகோள்

கோலாலம்பூர்: நாடாளுமன்றக் கூட்டத்தொடரை உடனடியாக நடத்த உத்தரவிடுமாறு தேசிய முன்னணி மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுடினுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளதாக, அம்னோ தலைவர் அகமட் சாஹிட் ஹமிடி தெரிவித்தார். கூட்டரசு அரசியலமைப்பின் பிரிவு 40 (2),...

எதிரிகள் நாடாளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்குகிறார்கள்

கோலாலம்பூர்: அம்னோவின் எதிரிகள் அதிகாரத்தை தற்காத்துக் கொள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்குவதாக அம்னோ தலைவர் அகமட் சாஹிட் ஹமிடி தெரிவித்தார். குறிப்பிட்டு எந்த கட்சியையும் குறிப்பிடாமல் சாஹிட் இதனை தமது முகநூல் பக்கத்தில்...

பெர்சாத்துவுடன் கூட்டணி இல்லை என்ற கடிதத்தை சாஹிட் உறுதிபடுத்த வேண்டும்

கோலாலம்பூர்: பெர்சாத்து உடனான கட்சியின் நிலைப்பாடு குறித்து மொகிதின் யாசினுக்கு கடிதம் அனுப்பியிருந்ததை அம்னோ தலைவர் அகமட் சாஹிட் ஹமிடி உறுதிப்படுத்துமாறு தேசிய முன்னணி முன்னாள் தலைமைச் செயலாளர் அனுவார் மூசா வலியுறுத்தியுள்ளார். பிப்ரவரி...

நடமாட்டக் கட்டுப்பாடு ஆணை நீக்கப்பட்டதால், நாடாளுமன்ற அமர்வை நடத்த சாஹிட் கோரிக்கை

கோலாலம்பூர்: நாடாளுமன்றக் கூட்டத்தொடரை நடத்த மாமன்னரிடம் அரசாங்கம் எப்போது ஆலோசனை வழங்கும் என்று அம்னோ தலைவர் அகமட் சாஹிட் ஹமிடி கேள்வி எழுப்பியுள்ளார். நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நாடு முழுவதும் நிறுத்தியதாலும், மேலும் வணிகங்கள்...

சாஹிட் ஹமிடியை கட்சியிலிருந்து வெளியேற்றும் முயற்சிகள் தீவிரம்

கோலாலம்பூர்: அம்னோ தேசிய கூட்டணியை ஆதரிக்கிறதா அல்லது நேர்மாறாக இருக்கிறதா என்ற கருத்து வேறுபாடுகள், இப்போது அவர்களின் தலைவர் அகமட் சாஹிட் ஹமீடியை வெளியேற்றும் முயற்சிகள் வரை மோசமாகி வருவதாகக் கூறப்படுகிறது. கட்சிக்குள்ளேயே, சாஹிட்டின்...

ஒரு வாரத்திற்கு சாஹிட் எந்தக் கூட்டத்திலும் கலந்து கொள்ள வேண்டாம் என நீதிபதி அறிவுறுத்து

கோலாலம்பூர்: அகமட் சாஹிட் ஹமிடியிடம் ஊழல் வழக்குக்கு இடையூறு ஏற்படாதவாறு, எந்தக் கூட்டத்திலும் இனி ஒரு வார காலத்திற்கு கலந்து கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்துமாறு சாஹிட் ஹமிடியின் வழக்கறிஞர்களுக்கு உயர்நீதிமன்ற நீதிபதி...

நீதிமன்றம்: சாஹிட் மாநிலம் கடக்கும் அனுமதி கடிதத்தை சமர்பிக்க வேண்டும்

கோலாலம்பூர்: பகாங், ஜாண்டா பாய்க்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கட்சியின் உச்சமன்றக் கூட்டத்தில் அம்னோ தலைவர் அகமட் சாஹிட் ஹமிடி கலந்து கொண்டார் என்பதற்கான ஆதாரங்களை சமர்ப்பிக்க நீதிமன்றம் கோரியது. கொவிட் -19 தொற்றுக் கண்ட...

நாட்டில் ஜனநாயகம் மடிந்து விட்டது- சாஹிட் ஹமிடி

கோலாலம்பூர்: மலேசியாவில் ஜனநாயகம் மடிந்து விட்டதாக அம்னோ தலைவர் அகமட் சாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார். மக்கள் எழுப்பிய குறைகளையும் பிரச்சனைகளையும் முன்வைக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் இனி கூட முடியாத நிலையை அவர் சுட்டிக் காட்டினார். இதற்கிடையில்,...