Home Tags அகமட் சாஹிட் ஹமீடி

Tag: அகமட் சாஹிட் ஹமீடி

அரசாங்கத்திலிருந்து அம்னோ ஆகஸ்டு மாதத்தில் வெளியேறலாம்!

கோலாலம்பூர்: தேசிய கூட்டணி அரசாங்கத்திலிருந்து விலகுவதற்கான சரியான தேதி எப்போது என்பதை, அம்னோ உச்சமன்றம் நிர்ணயிக்க வேண்டுமென அம்னோ பொதுப் பேரவையில் முடிவு செய்யப்பட்டது. நேற்று முடிவடைந்த இரண்டு நாட்கள் நீடித்த அம்னோ பொதுக்...

தேசியக் கூட்டணி உறவை முறித்துக் கொள்ள அம்னோ பேராளர்கள் தீர்மானம்

கோலாலம்பூர் : கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்ற அம்னோ தேசியப் பொதுப் பேரவையின் முடிவின்போது அம்னோ பேராளர்கள் ஆளும் தேசியக் கூட்டணியோடு உறவை முறித்துக் கொண்டு வெளியேறும் தீர்மானத்திற்கு ஆதரவளித்தனர். எனினும் எப்போது பெரிக்காத்தான்...

“அம்னோ, தேசிய முன்னணியுடனே இணைந்திருக்கும்” – சாஹிட் அறிவிப்பு

கோலாலம்பூர் : அம்னோ, தேசிய முன்னணி கூட்டணியிலேயே இணைந்திருக்கும் என அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ சாஹிட் இப்ராகிம் அறிவித்துள்ளார். நேற்று சனிக்கிழமை (மார்ச் 27) தொடங்கிய இரண்டு நாள் தேசியப் பொதுப் பேரவையில்...

சாஹிட்- துங்கு ரசாலி- நஜிப் சந்திப்பு, அடிமட்ட உறுப்பினர்களின் குரல் கேட்கப்படும்

கோலாலம்பூர்: அம்னோ பொதுக் கூட்டத்திற்கு சில நாட்கள் இருக்கும் நிலையில், அம்னோ தலைவர் அகமட் சாஹிட் ஹமிடி மற்றும் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் ஆகியோர் கட்சியின் ஆலோசனைக் குழுத் தலைவர் தெங்கு...

பிகேஆர்- அம்னோ இடையே எந்தவொரு ஒத்துழைப்பும் இல்லை!

கோலாலம்பூர்: அடுத்த பொதுத் தேர்தலுக்கு முன்னதாக பிகேஆருடன் அம்னோ ஒத்துழைக்கக்கூடும் என்ற ஊகங்களை அம்னோ தலைவர் அகமட் சாஹிட் ஹமிடி திட்டவட்டமாக மறுத்தார். முன்னாள் துணைப் பிரதமர் அன்வார் இப்ராகிம் தலைமையிலான அம்னோவுக்கும் எதிர்க்கட்சிக்கும்...

அம்னோ: உச்சமன்றக் குழு உறுப்பினர்கள் நீக்கப்படுவது விவேகமற்றது

கோலாலம்பூர்: கட்சி இரகசியங்களை கசிய விட்டதாக குற்றம் சாட்டப்பட்ட உச்சமன்றக் குழு உறுப்பினர்களை பதவி நீக்கம் செய்வதற்கான அறிவிப்பை விவேகமற்றது என்று அம்னோவின் முன்னாள் தலைமைச் செயலாளர் அனுவார் மூசா தெரிவித்தார். சந்திப்பு இரகசியங்களை...

சாஹிட் ஹமிடி வழக்கு: அரசு தரப்பு தனது வாதங்களை முடித்தது

கோலாலம்பூர்: அகமட் சாஹிட் ஹமிடி சம்பந்தப்பட்ட ஊழல், பணமோசடி மற்றும் நம்பிக்கை மோசடி தொடர்பான 99 சாட்சிகளிடமிருந்து சாட்சியம் கேட்ட பின்னர், அரசு தரப்பு இன்று வெள்ளிக்கிழமை (மார்ச் 19) அதன் வாதத்தை...

20 வருடமாக சாஹிட் ஹமிடியே அறக்கட்டளையை நிர்வகித்துள்ளார்

கோலாலம்பூர்: முன்னாள் துணைப் பிரதமர் அகமட் சாஹிட் ஹமிடி தனது அறக்கட்டளையான யாயாசான் அகால்பூடியின் விவகாரங்களை 20 ஆண்டுகளுக்கும் மேலாக தனிப்பட்ட முறையில் நிர்வகித்து வந்ததாக இன்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. 1997- ஆம்...

சாஹிட் மீதான பணமோசடி குற்றச்சாட்டுகள் அதிகரிக்கப்பட்டன

கோலாலம்பூர்: முன்னாள் துணைப் பிரதமர் அகமட் சாஹிட் ஹமிடி எதிர்கொள்ளும் பணமோசடி குற்றச்சாட்டின் 27- வது குற்றச்சாட்டை அரசு தரப்பு மாற்றியது. 30 காசோலைகளிருந்து (6,885,300.20 ரிங்கிட் ) 35 காசோலைகளாக (7,511,250.20 ரிங்கிட்)...

தேமு ஊடகத் தலைவர் ஒரு மாதத்திற்கு இடைநீக்கம்

கோலாலம்பூர்: நாடாளுமன்றக் கூட்டத்தொடரை உடனடியாக நடத்த உத்தரவிடுமாறு மாமன்னரிடம் முறையிட்டது தொடர்பாக அதன் தலைவர் அகமட் சாஹிட் ஹமிடி அளித்த அறிக்கையில் தவறு இருப்பதாக தேசிய முன்னணி இன்று ஒப்புக் கொண்டது. இதனைத் தொடர்ந்து...