Home Tags அதிமுக

Tag: அதிமுக

தினகரனுக்கு 5 நாள் தடுப்புக் காவல்!

புதுடில்லி - நேற்று செவ்வாய்க்கிழமை நள்ளிரவு கைது செய்யப்பட்ட அதிமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரனை 5 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க புதுடில்லி நீதிமன்றம் அனுமதி வழங்கியிருக்கிறது. முதலில் காவல் துறையினர்...

டிடிவி தினகரன் கைது!

புதுடில்லி - அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தைக் கைப்பற்ற கையூட்டு (இலஞ்சம்) தர முயற்சி செய்தார் என்ற குற்றச்சாட்டிற்காக கடந்த நான்கு நாட்களாக டெல்லி காவல் துறையினரால் விசாரிக்கப்பட்ட அதிமுக துணைப் பொதுச்...

சசிகலா, தினகரனின் ராஜினாமா கடிதம் பெற வேண்டும் – பன்னீர் அணி நிபந்தனை!

சென்னை - தினகரனைக் கட்சியிலிருந்து வெளியேற்றிவிட்டதாக முதல்வர் பழனிச்சாமி அணி நாடகமாடுவதாக, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையிலான அணி குற்றம் சாட்டியிருக்கிறது. தாங்கள் பேச்சுவார்த்தைக்கு வர வேண்டுமானால், தாங்கள் கேட்கும் சில நிபந்தனைகளை...

தினகரன் குடும்பத்தை ஒதுக்கிவிட்டு அதிமுக தரப்பினர் இணைப்பு!

சென்னை - நேற்று செவ்வாய்க்கிழமை இரவு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் கூடிய அதிமுக அமைச்சர்கள் மற்றும் முக்கியத் தலைவர்கள் கீழ்க்காணும் முக்கிய முடிவுகளை எடுத்திருக்கின்றனர். இந்த முடிவுகளை அமைச்சர் ஜெயக்குமார்...

தினகரன் கைதாகும் நிலை: உடைந்த அதிமுக-வை இணைக்கும் முயற்சியில் அமைச்சர்கள்!

சென்னை - இரட்டை இலையை மீட்க டிடிவி தினகரன் தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுக்க முயற்சி செய்ததாக எழுந்த குற்றச்சாட்டுகளையடுத்து, நேற்று திங்கட்கிழமை அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், தினகரன் கைது...

ஓபிஎஸ் – எடப்பாடி – இணைய, தினகரன் ஓரங்கட்டப்படுவாரா?

சென்னை – அதிமுகவில் அதிரடி மாற்றங்கள் ஏற்படும் அளவுக்கு ஓ.பன்னீர் செல்வம் தரப்பிற்கும், எடப்பாடி பழனிசாமி தரப்பிற்கும் இடையில் சுமுகமான இணைப்புப் பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும், இதன் காரணமாக, டிடிவி தினகரன்...

டிடிவி தினகரன் வேட்புமனு ஏற்கப்பட்டது!

  சென்னை - ஏப்ரல் 12-ஆம் தேதி நடைபெறவிருக்கும் ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலில், டிடிவி தினகரனின் வேட்பு மனுவை நிராகரிக்க வேண்டும் என திமுக தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த...

சசி தரப்புக்கு ஆட்டோவுக்குப் பதிலாக ‘தொப்பி’ – தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

சென்னை - வரும் ஏப்ரல் 12-ம் தேதி, நடைபெறவிருக்கும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், சசிகலா தரப்புக்கு முதலில் ஆட்டோ சின்னத்தை வழங்கிய தேர்தல் ஆணையம், தற்போது தொப்பி சின்னத்தை ஒதுக்கியிருக்கிறது. தங்களுக்கு ஆட்டோ சின்னம் வேண்டாம்,...

அதிமுக இரட்டை இலை சின்னம் – கட்சிக் கொடி முடக்கப்பட்டது!

சென்னை - அதிமுகவில் பிளவு ஏற்பட்டதைத் தொடர்ந்து, இரண்டு தரப்புகளும் அதிமுகவின் இரட்டை இலை சின்னம், மற்றும் அதன் கட்சிக் கொடிக்கான சின்னத்தைக் கோரி இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்திருந்த முறையீட்டை நேற்று...

இரட்டை இலை விவகாரத்தில் வியாழக்கிழமை முடிவு!

புதுடெல்லி - இரட்டை இலைச் சின்னம் தொடர்பான விவகாரத்தில், இன்று புதன்கிழமை முன்னாள் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணி மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா அணியினரின் விளக்கங்களை தேர்தல் ஆணையம் கேட்டறிந்தது. எனினும், அதன்...