Home Tags அதிமுக

Tag: அதிமுக

தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் 27-ஆக உயர்வு

சென்னை - தமிழக அரசியல் களத்தில் திடீர் திருப்பமாக இதுவரையில் 27 சட்டமன்ற உறுப்பினர்கள் அதிமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி.தினகரனைச் சந்தித்துத் தங்களின் ஆதரவைத் தெரிவித்திருக்கின்றனர். ஏற்கனவே 12 சட்டமன்ற உறுப்பினர்கள் ஓ.பன்னீர்...

தினகரனுக்கு ஆதரவாக 21 சட்டமன்ற உறுப்பினர்கள்!

சென்னை - டிடிவி தினகரனுக்கு ஆதரவாக தற்போது 20 சட்டமன்ற உறுப்பினர்கள் இருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன. மேலும் தனது ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களை திரட்டுவதற்கான நடவடிக்கைகளிலும் தினகரன் ஈடுபட்டிருப்பதாகத் தெரிகின்றது. முன்னாள் தமிழக முதல்வர்...

அதிமுக இணைப்புக்கு 60 நாட்கள் அவகாசம் – தினகரன் கெடு!

பெங்களூரு - இன்று திங்கட்கிழமை மாலை பெங்களூரு சிறைச்சாலைக்கு வந்து சசிகலாவைச் சந்தித்த அதிமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், அதன் பின்னர் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்தபோது, அதிமுகவின் இரண்டு தரப்புகளும் இணைவதற்கு...

சசிகலா-தினகரனுடன் தொடர்பு இல்லை – ஜெயக்குமார் அதிரடி அறிவிப்பு!

சென்னை - (மலேசிய நேரம் மாலை 7.00 மணி நிலவரம்) இன்று திங்கட்கிழமை மாலை தமிழக அரசியலை மீண்டும் பரபரப்பு மேகங்கள் சூழத் தொடங்கின. அது தொடர்பான இறுதி நிலவரத் தகவல்கள்: பெங்களூரு...

டிடிவி தினகரனுக்கு ஜாமீனில் விடுதலை!

புதுடில்லி - கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக டில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் அதிமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனுக்கு, டில்லி நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை ஜாமீனில் விடுதலை வழங்கியது. தினகரனுடன் கைது செய்யப்பட்ட...

“அரசியல்வாதியாக, பேச்சாளராக மீண்டும் சந்திப்பேன்” – அம்மா சமாதியில் நடிகை விந்தியா!

சென்னை - அரசியலில் ஒரு கை பார்த்துவிட வேண்டும் என்று நினைக்கும் பிரபலங்களுக்கெல்லாம் வசதியான இடமாக ஆகிவிட்டது மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் செல்வி.ஜெயலலிதாவின் சமாதி. ஓபிஎஸ், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, பின்னர்...

டிடிவி தினகரன் மீது மேலும் ஒரு வழக்கு!

புதுடில்லி - இரட்டை இலை சின்னம் பெறுவதற்காக கையூட்டு வழங்கினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வரும் அதிமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் மீது மேலும் ஒரு...

மீண்டும் டில்லிக்குக் கொண்டு செல்லப்பட்டார் தினகரன்!

சென்னை - கடந்த 3 நாட்களாக, புதுடில்லியிலிருந்து சென்னைக்குக் கொண்டுவரப்பட்டு, பல இடங்களில் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்ட அதிமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இன்று சனிக்கிழமை மீண்டும் புதுடில்லிக்குக் கொண்டு செல்லப்பட்டார். அவருடன்...

மன்னார்குடியில் டெல்லி காவல் துறை அதிரடி சோதனை!

சென்னை - அதிமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரனை விசாரணை செய்யும் டெல்லி காவல் துறையினர், சென்னை வந்திருப்பதோடு, தினகரனின் பூர்வீக ஊரான மன்னார்குடி சென்று அங்கு பணி ஓய்வு பெற்ற...

தினகரன் சென்னை கொண்டுவரப்பட்டார்

சென்னை - டெல்லி காவல் துறையினரால் 5 நாள் காவலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்படும் டிடிவி தினகரன், இன்று வியாழக்கிழமை சென்னை கொண்டுவரப்பட்டார். அங்கு மத்திய அரசு மையத்தில் அவர் விசாரிக்கப்படுகின்றார். மற்ற சில இடங்களுக்கும்...