Tag: அதிமுக
டிடிவி தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் 21!
சென்னை - அதிமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரனைச் சந்தித்த விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினர் கலைச் செல்வன் தனது ஆதரவை அவருக்கு தெரிவித்திருப்பதைத் தொடர்ந்து தினகரனின் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை...
தினகரன் ஆதரவு 19 சட்டமன்ற உறுப்பினர்கள்! ஆட்சி கவிழுமா?
சென்னை - கடந்த திங்கட்கிழமை அதிமுகவின் இரு துருவங்களாகச் செயல்பட்டு வந்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அணியினரும், நடப்பு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணியினரும் ஒன்றாக இணைந்ததைத் தொடர்ந்து அதிரடி மாற்றமாக...
ஓ.பன்னீர்செல்வத்திற்கு கூடுதல் இலாகா!
சென்னை - நேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்த புதிய அமைச்சரவையின் படி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு, அமைச்சர் டி.ஜெயக்குமாரிடம் இருந்த நிதித்துறையும், உடுமலை ராதாகிருஷ்ணனிடம் இருந்த ஊரக வீட்டு வசதி,...
நிதியமைச்சராகப் பதவியேற்றார் பன்னீர்செல்வம்!
சென்னை - முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு இரண்டாக உடைந்திருந்த அதிமுக-வின் ஓ.பன்னீர்செல்வம் அணியும், நடப்பு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணியும் நேற்று திங்கட்கிழமை கைகுலுக்கி இணைந்தனர்.
இதனையடுத்து அதிமுக நிர்வாகத்திலும், அமைச்சரவையிலும்...
தமிழகத்தின் துணை முதல்வர் பன்னீர் செல்வம்!
சென்னை - இரண்டாக உடைந்திருந்த அதிமுக-வின் ஓ.பன்னீர்செல்வம் அணியும், எடப்பாடி பழனிசாமி அணியும் இன்று திங்கட்கிழமை மீண்டும் இணைந்தனர்.
இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வம் துணை முதல்வராகப் பதவி ஏற்பார் என அதிமுக நிர்வாகிகள் ஒருமனதாக முடிவெடுத்து...
அதிமுக: ஓபிஎஸ் ஒருங்கிணைப்பாளர், இபிஎஸ் இணை ஒருங்கிணைப்பாளர்!
சென்னை - முன்னாள் தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அணியும், நடப்பு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணியும் இன்று திங்கட்கிழமை இணைந்தனர்.
இந்நிலையில், இனி கழகத்தின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக பழனிசாமியும், துணை...
பழனிசாமியும், பன்னீர்செல்வமும் இணைந்தனர்!
சென்னை - தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் இன்று திங்கட்கிழமை மதியம் நேரில் சந்தித்து கைகுலுக்கி இரு அணிகளையும் இணைத்தனர்.
பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாகவும், மறைந்த தமிழக முதல்வர்...
ஓபிஎஸ், இபிஎஸ் அணிகள் இணைகின்றன – ஆளுநர் தமிழகம் வருகிறார்!
சென்னை - முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு மூன்றாக உடைந்த அதிமுக தற்போது பழனிசாமி அணி (இபிஎஸ்), பன்னீர்செல்வம் அணி (ஓபிஎஸ்), தினகரன் அணி என மூன்றாகப் பிரிந்து கிடக்கிறது.
இந்நிலையில்,...
அதிமுக அணிகள் இணைப்பு அறிவிப்பு இல்லை!
சென்னை - வெள்ளிக்கிழமை இரவுக்குள் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் நடப்பு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணிகள் இணையும் என்ற அறிவிப்பு எதிர்பார்த்தபடி வெளியிடப்படவில்லை.
இதுகுறித்து அதிமுக பேச்சாளர் ஒருவர் "இன்றிரவு பத்திரிக்கையாளர்...
ஓபிஎஸ்-இபிஎஸ் அணிகள் இன்று வெள்ளிக்கிழமை இரவு இணைகின்றனர்
சென்னை - (மலேசிய நேரம் இரவு 11.45 நிலவரம்) பலரும் எதிர்பார்த்த திருப்பமாக - அதே வேளையில் பலர் எதிர்பார்க்காத திருப்பமாக - முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அணியினரும், நடப்பு தமிழக...