Tag: அதிமுக
தினகரன் ஆதரவு எம்எல்ஏ 18 பேர் தகுதி நீக்கம்! இடைத் தேர்தலா?
சென்னை - முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஆளுநருக்கு மனு கொடுத்ததோடு, போர்க்கொடி தூக்கியுள்ள 18 அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களின் பதவிகளில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டிருக்கின்றனர்.
இதனைத் தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமி...
சசிகலா நீக்கம்: அதிமுக-வில் இனி பொதுச்செயலாளர் பதவியே கிடையாது!
சென்னை - அதிமுக பொதுக்குழு இன்று செவ்வாய்க்கிழமை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் தலைமையில் நடைபெற்று வருகின்றது.
அதில், சொத்துக் குவிப்பு வழக்கில் சிறையில் இருக்கும் சசிகலாவை, அதிமுக...
2148 நிர்வாகிகளுடன் பழனிசாமி அணியின் பொதுக்குழு துவக்கம்!
சென்னை - அதிமுக-வில் நடப்பு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் அணியின் செயற்குழுக் கூட்டம் இன்று செவ்வாய்க்கிழமை நிறைவுபெற்றதையடுத்து, பொதுக்குழுக் கூட்டம் தற்போது தொடங்கியிருக்கிறது.
பொதுக்குழுக் கூட்டத்தில், சசிகலா நீக்கம் உட்பட...
அதிமுக பொதுக்குழு இன்று நடைபெறத் தடையில்லை!
பெங்களூர் - சென்னையில் செவ்வாய்க்கிழமை முதல்வர் பழனிசாமி தலைமையில் நடைபெறவிருக்கும் அதிமுக பொதுக்குழுக் கூட்டத்திற்குத் தடை விதிக்கக் கோரி கர்நாடக மாநில அதிமுக அம்மா அணியின் செயலாளர் புகழேந்தி, பெங்களூர் மாவட்ட உரிமையியல்...
ஈபிஎஸ்-ஓபிஎஸ் இணைந்த அதிமுக பொதுக் குழுவுக்கு தடைவிதிக்க முடியாது
சென்னை – நாளை செவ்வாய்க்கிழமை நடைபெறவிருக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் இருவரும் இணைந்த அணியினரின் பொதுக் குழுக் கூட்டத்திற்குத் தடைவிதிக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம்...
“நம்பிக்கை வாக்கெடுப்புக்கு உத்தரவிடுங்கள்” – ஆளுநரிடம் தினகரன் கோரிக்கை
சென்னை - (மலேசிய நேரம் பிற்பகல் 4.30 மணி நிலவரம்)
இன்று பிற்பகலில் சென்னையில் தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவைச் சந்தித்த அதிமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், முதல்வர்...
ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களுடன் ஆளுநரைச் சந்திக்கிறார் தினகரன்
சென்னை - (மலேசிய நேரம் பிற்பகல் 3.00 மணி நிலவரம்)
தனது ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களுடன் திமுகவின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் தற்போது ஆளுநர் மாளிகையை வந்தடைந்துள்ளார்.
அவருக்கு சுமார் 50 சட்டமன்ற...
அமைச்சர் வேலுமணி கட்சியிலிருந்து நீக்கம் – தினகரன் அதிரடி!
சென்னை - அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை கட்சியிலிருந்து நீக்குவதாக டிடிவி.தினகரன் இன்று திங்கட்கிழமை அறிவித்தார்.
ஏற்கனவே முதல்வர் எடப்பாடி பழனிசாமியையும், அமைச்சர் தங்கமணியையும் கட்சியிலிருந்து நீக்கினார்.
இந்நிலையில், இன்று வெளியிட்ட அறிவிப்பில், கோவை புறநகர் மாவட்டச் செயலாளர்...
டிடிவி தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் 21!
சென்னை - அதிமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரனைச் சந்தித்த விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினர் கலைச் செல்வன் தனது ஆதரவை அவருக்கு தெரிவித்திருப்பதைத் தொடர்ந்து தினகரனின் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை...
தினகரன் ஆதரவு 19 சட்டமன்ற உறுப்பினர்கள்! ஆட்சி கவிழுமா?
சென்னை - கடந்த திங்கட்கிழமை அதிமுகவின் இரு துருவங்களாகச் செயல்பட்டு வந்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அணியினரும், நடப்பு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணியினரும் ஒன்றாக இணைந்ததைத் தொடர்ந்து அதிரடி மாற்றமாக...