Home Tags அதிமுக

Tag: அதிமுக

மதுசூதனன், மருது கணேஷ், டிடிவி தினகரன் வேட்புமனுக்களைச் சமர்ப்பித்தனர்

சென்னை - எதிர்வரும் டிசம்பர் 21-ஆம் தேதி நடைபெறவிருக்கும் ஆர்.கே. நகர் சட்டமன்ற இடைத் தேர்தலுக்காக, அதிமுக சார்பில் மதுசூதனன், திமுக சார்பில் மருது கணேஷ், சுயேட்சையாக டிடிவி தினகரன் ஆகியோர் இன்று...

மேலும் 2 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பழனிசாமி அணியில் இணைந்தனர்

சென்னை  - நேற்று திங்கட்கிழமை அதிமுக மாநிலங்களவை உறுப்பினர்கள் மூவர் டிடிவி தினகரன் அணியிலிருந்து விலகி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அணியில் இணைந்ததைத் தொடர்ந்து இன்று செவ்வாய்க்கிழமை மேலும் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள்...

இரட்டை இலை விவகாரத்தில் மேல்முறையீடு – தினகரன் தகவல்!

சென்னை - இரட்டை இலைச் சின்னம், நடப்பு முதல்வர் எடப்பாடி பழனிசாமி - துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணிக்கே சொந்தமான என தேர்தல் ஆணையம் சில தினங்களுக்கு முன்னர் தீர்ப்பு வழங்கியது. இந்நிலையில், இந்த...

தினகரன் அணியின் 3 நாடாளுமன்ற உறுப்பினர்கள் முதல்வர் பக்கம் இணைந்தனர்!

சென்னை - அதிமுக சின்னம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் இணைந்த அணியினருக்கு ஒதுக்கப்பட்டிருப்பதைத் தொடர்ந்து டிடிவி.தினகரன் அணியிலிருந்து 3 ராஜ்ய சபா எனப்படும் மாநிலங்களவையின் உறுப்பினர்கள் விலகி முதலமைச்சர் அணியில்...

இரட்டை இலை சின்னம்: உச்சநீதிமன்றம் செல்கிறார் தினகரன்!

சென்னை - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் இணைந்த அணிக்கு இந்தியத் தேர்தல் ஆணையம், இரட்டை இலை சின்னத்தையும், அதிமுக கட்சியை வழிநடத்துவதற்கான அதிகாரத்தையும் வழங்கியிருப்பதைத் தொடர்ந்து, இந்தத்...

ஈபிஎஸ் – ஓபிஎஸ் அணிக்கே அதிமுக இரட்டை இலை சின்னம் – தேர்தல் ஆணையம்...

புதுடில்லி - (மலேசிய நேரம் மாலை 5.45 மணி நிலவரம்) அதிமுக என்ற பெயரையும், இரட்டை இலைச் சின்னத்தையும் நடப்பு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் இணைந்த...

இபிஎஸ் – ஓபிஎஸ் அணிக்கே இரட்டை இலை! தேர்தல் ஆணையம் தீர்ப்பு!

சென்னை - அதிமுக-வின் இரட்டை இலைச் சின்னம், நடப்பு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணிக்கே என தேர்தல் ஆணையம் இன்று வியாழக்கிழமை தீர்ப்பு வழங்கியதாகத் தகவல்கள் கூறுகின்றன. இதனை எடப்பாடி...

இரட்டை இலைச் சின்னம் யாருக்கு: தீர்ப்பு வெளியாகும் வாய்ப்பு!

புதுடெல்லி - இரட்டை இலைச் சின்னம் யாருக்கு? என்ற விவகாரத்தில் தலைமைத் தேர்தல் ஆணையம் இன்று புதன்கிழமை தீர்ப்பு வழங்க வாய்ப்பு இருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன. எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம் அணியினரும், தினகரன்...

இரட்டை இலைச் சின்னம்: விசாரணை தொடர்கிறது!

புதுடெல்லி - இரட்டை இலைச் சின்னம் யாருக்கு? என்பது தொடர்பான விசாரணை நேற்று திங்கட்கிழமை முடிவுக்கு வந்து முடிவு தெரியவரும் என பெரிதும் எதிர்பார்த்திருந்த நேரத்தில், சசிகலா தரப்பு வாதங்கள் நிறைவு பெற்று...

அதிமுக சின்னம் யாருக்கு? விசாரணை தொடர்கிறது!

புதுடில்லி - அதிமுகவில் இரண்டு அணிகளுக்கிடையில் ஏற்பட்டிருக்கும் போராட்டங்களைத் தொடர்ந்து, அதிமுகவின் கட்சி சின்னம், மற்றும் கட்சியின் அதிகாரம் யாருக்கு என்பது குறித்த விசாரணைகள் இன்று புதுடில்லியிலுள்ள தேர்தல் ஆணையத்தில் தொடர்கின்றன. இன்று இந்திய...