Tag: அதிமுக
நெய்வேலி சுரங்கத் தொழிலாளர்கள் 25 பேர் விஷம் அருந்திப் போராட்டம்!
நெய்வேலி பழுப்பு நிலக்கரி சுரங்க நிறுவனத்தைச் சேர்ந்த 25 ஒப்பந்தத் தொழிலாளர்கள் இன்று திங்கட்கிழமை காலை தங்களது பணியிட மாற்றத்தை எதிர்த்து நிறுவனத்திற்கு எதிராகப் போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில், அவர்கள் 25 பேரும் திடீரென...
பழனிசாமி அரசின் ஓராண்டு நிறைவு: சாதனை விழா எடுக்கிறது அதிமுக!
சென்னை - எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசின் ஓராண்டு நிறைவைக் கொண்டாடும் விதமாக இன்று வெள்ளிக்கிழமை சாதனை விழா எடுக்கிறது அதிமுக.
சென்னை கலைவாணர் அரங்கில் இன்று மாலை சபாநாயகர் ப.தனபால் தலைமையில் இவ்விழா...
ஜெயலலிதா சிலை 1 வாரத்திற்குள் மாற்றப்படும் – சிலை வடிவமைப்பாளர் தகவல்!
சென்னை - மறைந்த முன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் 70-வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரின் திருவுருவச் சிலை, கடந்த பிப்ரவரி 24-ம் தேதி, அதிமுக அலுவலகத்தில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை...
தமிழக சட்டப்பேரவையில் ஜெயலலிதா படம் திறப்பு!
சென்னை - தமிழக சட்டப்பேரவையில் மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் செல்வி. ஜெயலலிதாவின் உருவப்படம் இன்று திங்கட்கிழமை பல எதிர்ப்புகளுக்கு மத்தியில் திறக்கப்பட்டது.
உருவப்படத்தை சபாநாயகர் தனபால் திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய நடப்பு தமிழக...
மக்கள் வேண்டுகோளை ஏற்று பேருந்துக் கட்டணம் குறைப்பு: தமிழக அரசு
சென்னை - பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, பேருந்து கட்டணம் குறைக்கப்பட்டது என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருக்கிறார்.
கடந்த வாரம் தமிழக அரசு பேருந்துக் கட்டணத்தை திடீரென உயர்த்தியதையடுத்து மாநிலம் முழுவதும் மக்கள்...
ஜெயலலிதா நினைவிடம் கட்டுவதற்கு பிப்ரவரி 24-ல் அடிக்கல்!
சென்னை - மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு நினைவிடம் கட்டுவதற்கான ஏலம் வரும் பிப்ரவரி 7-ம் தேதி, பொதுப்பணித்துறை மூலம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
இந்த ஏலத்தில் பங்கேற்று தேர்வு செய்யப்படும் நிறுவனம் மூலம் வரும்...
அதிமுகவில் இருந்து தங்க தமிழ் செல்வன் உள்ளிட்ட பலர் நீக்கம்
சென்னை - அதிமுக சட்டமன்ற உறுப்பினர் தங்க தமிழ் செல்வன், ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெறும் காணொளியை வெளியிட்ட சட்டமன்ற உறுப்பினர் வெற்றிவேல், வி.பி.கலைராஜன், நாஞ்சில் சம்பத், சி.ஆர்.சரஸ்வதி, புகழேந்தி ஆகிய அதிமுக...
மதுசூதனன், மருது கணேஷ், டிடிவி தினகரன் வேட்புமனுக்களைச் சமர்ப்பித்தனர்
சென்னை - எதிர்வரும் டிசம்பர் 21-ஆம் தேதி நடைபெறவிருக்கும் ஆர்.கே. நகர் சட்டமன்ற இடைத் தேர்தலுக்காக, அதிமுக சார்பில் மதுசூதனன், திமுக சார்பில் மருது கணேஷ், சுயேட்சையாக டிடிவி தினகரன் ஆகியோர் இன்று...
மேலும் 2 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பழனிசாமி அணியில் இணைந்தனர்
சென்னை - நேற்று திங்கட்கிழமை அதிமுக மாநிலங்களவை உறுப்பினர்கள் மூவர் டிடிவி தினகரன் அணியிலிருந்து விலகி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அணியில் இணைந்ததைத் தொடர்ந்து இன்று செவ்வாய்க்கிழமை மேலும் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள்...
இரட்டை இலை விவகாரத்தில் மேல்முறையீடு – தினகரன் தகவல்!
சென்னை - இரட்டை இலைச் சின்னம், நடப்பு முதல்வர் எடப்பாடி பழனிசாமி - துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணிக்கே சொந்தமான என தேர்தல் ஆணையம் சில தினங்களுக்கு முன்னர் தீர்ப்பு வழங்கியது.
இந்நிலையில், இந்த...