Home Tags அதிமுக

Tag: அதிமுக

விழுப்புரம் அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் இராஜேந்திரன் காலமானார்

சென்னை - அதிமுக கட்சியைச் சேர்ந்த விழுப்புரம் தொகுதிக்கான நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.இராஜேந்திரன் (படம்) திண்டிவனம் அருகே கார் விபத்தொன்றில் இன்று சனிக்கிழமை காலை காலமானார்.  விழுப்புரம்- திண்டிவனம் சாலையில் தடுப்புச்சுவரில் சென்னை...

அதிமுகவோடு கூட்டணி அமைக்கும் பாஜகவுக்கு 5 தொகுதிகள்

சென்னை - விரைவில் நடைபெறவிருக்கும் இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் பல மாதங்களாக ஆரூடம் கூறப்பட்டு வந்த அதிமுக-பாஜக கூட்டணி நேற்று செவ்வாய்க்கிழமை இறுதி வடிவம் பெற்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. நேற்று செவ்வாய்க்கிழமை பௌர்ணமி தினம்...

அதிமுக, பாமக கூட்டணி உறுதி செய்யப்பட்டது!

சென்னை: இந்தியாவின் நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி அமைக்க இருக்கும் கட்சிகள் குறித்த ஊகங்களும், கருத்துகளும் பரவலாகப் பேசப்பட்டு வந்த நிலையில், இன்று செவ்வாய்க்கிழமை, சென்னை நந்தனம் பகுதியில் உள்ள கிரவுன் பிளாசா தங்கும்...

பாஜக, அதிமுக கூட்டணி பிப்ரவரி 19-ம் தேதி உறுதி செய்யப்படும்!

சென்னை: வருகிற பிப்ரவரி 19-ஆம் தேதி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கன்னியாகுமரிக்கு வருகைப் புரிய இருக்கும் வேளையில், அவ்வருகையின் போது, பாஜக மற்றும் அதிமுக கட்சிகளுக்கிடையிலான கூட்டணி அமையுமா, இல்லையா என்பது...

அதிமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி திமுகவில் இணைகிறார்

சென்னை - அதிமுகவின் முன்னாள் அமைச்சரும், டிடிவி தினகரன் அணியில் இணைந்து செயலாற்றி வந்தவருமான செந்தில் பாலாஜி நாளை வெள்ளிக்கிழமை திமுகவில் இணையப் போவதாகத் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. டிடிவி தினகரன் அணியில் இருந்து...

இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் மீது வழக்குப்பதிவு

சென்னை: நடிகர் விஜய் நடித்து பல்வேறு விமர்சனத்திற்கு உள்ளான ‘சர்கார்’ படத்தில் தமிழக அரசின் இலவச திட்டங்களை அவமதிக்கும் வண்ணமாக காட்சிகள் இடம் பெற்றிருந்தன. அப்படத்தில், அரசு இலவசமாக வழங்கும் மின்கலவை (மிக்சி)...

‘சர்கார்’ படத்தின் சில காட்சிகள் நீக்கம் – இரவுக்காட்சிகள் இரத்து

சென்னை - 'சர்கார்' படத்தில் இடம் பெற்ற அதிமுகவுக்கு எதிரான காட்சிகளை நீக்க வேண்டும் என்றும், வில்லிக்கு கோமளவல்லி என்ற பெயர் சூட்டி மறைமுகமாக ஜெயலலிதாவைச் சாடியிருப்பதை எதிர்த்தும் அதிமுக தொண்டர்கள் தமிழகத்தின்...

“டிடிவி தினகரனைச் சந்தித்தது உண்மையே – ஆனால் மற்றதெல்லாம் பொய்” – ஓபிஎஸ் பதிலடி

சென்னை - (மலேசிய நேரம் இரவு 9.45 மணி நிலவரம்) தமிழகத்தின் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் (ஓபிஎஸ்) கடந்த ஆண்டு தன்னை வந்துச் சந்தித்தார் என்றும் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியைக் கவிழ்க்க...

நெய்வேலி சுரங்கத் தொழிலாளர்கள் 25 பேர் விஷம் அருந்திப் போராட்டம்!

நெய்வேலி பழுப்பு நிலக்கரி சுரங்க நிறுவனத்தைச் சேர்ந்த 25 ஒப்பந்தத் தொழிலாளர்கள் இன்று திங்கட்கிழமை காலை தங்களது பணியிட மாற்றத்தை எதிர்த்து நிறுவனத்திற்கு எதிராகப் போராட்டம் நடத்தினர். இந்நிலையில், அவர்கள் 25 பேரும் திடீரென...

பழனிசாமி அரசின் ஓராண்டு நிறைவு: சாதனை விழா எடுக்கிறது அதிமுக!

சென்னை - எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசின் ஓராண்டு நிறைவைக் கொண்டாடும் விதமாக இன்று வெள்ளிக்கிழமை சாதனை விழா எடுக்கிறது அதிமுக. சென்னை கலைவாணர் அரங்கில் இன்று மாலை சபாநாயகர் ப.தனபால் தலைமையில் இவ்விழா...