Tag: அதிமுக
ஓபிஎஸ் – எடப்பாடி – இணைய, தினகரன் ஓரங்கட்டப்படுவாரா?
சென்னை – அதிமுகவில் அதிரடி மாற்றங்கள் ஏற்படும் அளவுக்கு ஓ.பன்னீர் செல்வம் தரப்பிற்கும், எடப்பாடி பழனிசாமி தரப்பிற்கும் இடையில் சுமுகமான இணைப்புப் பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும், இதன் காரணமாக, டிடிவி தினகரன்...
டிடிவி தினகரன் வேட்புமனு ஏற்கப்பட்டது!
சென்னை - ஏப்ரல் 12-ஆம் தேதி நடைபெறவிருக்கும் ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலில், டிடிவி தினகரனின் வேட்பு மனுவை நிராகரிக்க வேண்டும் என திமுக தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த...
சசி தரப்புக்கு ஆட்டோவுக்குப் பதிலாக ‘தொப்பி’ – தேர்தல் ஆணையம் அறிவிப்பு!
சென்னை - வரும் ஏப்ரல் 12-ம் தேதி, நடைபெறவிருக்கும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், சசிகலா தரப்புக்கு முதலில் ஆட்டோ சின்னத்தை வழங்கிய தேர்தல் ஆணையம், தற்போது தொப்பி சின்னத்தை ஒதுக்கியிருக்கிறது.
தங்களுக்கு ஆட்டோ சின்னம் வேண்டாம்,...
அதிமுக இரட்டை இலை சின்னம் – கட்சிக் கொடி முடக்கப்பட்டது!
சென்னை - அதிமுகவில் பிளவு ஏற்பட்டதைத் தொடர்ந்து, இரண்டு தரப்புகளும் அதிமுகவின் இரட்டை இலை சின்னம், மற்றும் அதன் கட்சிக் கொடிக்கான சின்னத்தைக் கோரி இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்திருந்த முறையீட்டை நேற்று...
இரட்டை இலை விவகாரத்தில் வியாழக்கிழமை முடிவு!
புதுடெல்லி - இரட்டை இலைச் சின்னம் தொடர்பான விவகாரத்தில், இன்று புதன்கிழமை முன்னாள் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணி மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா அணியினரின் விளக்கங்களை தேர்தல் ஆணையம் கேட்டறிந்தது.
எனினும், அதன்...
இரட்டை இலை சின்னம் முடக்கப்படுமா? சசிகலா பதவி பறிபோகுமா?
சென்னை – இன்று புதன்கிழமை புதுடில்லி புறப்பட்டுச் சென்றுள்ள ஓ.பன்னீர் செல்வம் அவசர சந்திப்பாக இந்தியத் தேர்தல் ஆணையர் நசிம் சைடியை தனக்கு ஆதரவு வழங்கும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களுடன் சந்திக்கிறார்.
இந்த சந்திப்பின்...
பதவிக்கு வந்திருக்கும் புதிய சிக்கல்: சசியின் முடிவு என்ன?
சென்னை - அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா நியமனம் செய்யப்பட்டிருப்பது செல்லாது என முன்னாள் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்திருந்தது.
அப்புகாரின் அடிப்படையில் நேற்று பிப்ரவரி 28-ம் தேதிக்குள் பதிலளிக்க...
ஜெயலலிதா பிறந்தநாள்: அப்போலோ இரகசியத்தை வெளியிடுகிறாரா ஓபிஎஸ்?
சென்னை – மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் செல்வி. ஜெயலலிதாவிற்கு இன்று பிப்ரவரி 24-ம் தேதி, 69-வது பிறந்தநாள்.
இதனையடுத்து, அவரது பிறந்தநாள் விழாவை இரண்டு அணிகளாகப் பிரிந்திருக்கும், ஓபிஎஸ் மற்றும் சிசிகலா அணியினர்...
சென்னை சிறைக்கு மாற்றப்படுகிறாரா சசிகலா?
பெங்களூர் - சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூர் பரப்பன சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சசிகலாவை, சென்னை புழல் சிறைக்கு மாற்ற அதிமுக தரப்பினர் பல முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகத் தகவல்கள் கூறுகின்றன.
குறிப்பாக, நேற்று திங்கட்கிழமை அதிமுக...
500 மதுக்கடைகள் மூடல் – முதல்வர் பழனிச்சாமியின் முதல் 5 உத்தரவுகள்!
சென்னை - கடந்த சனிக்கிழமை தமிழக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் பெரும்பான்மை சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்ற தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, இன்று திங்கட்கிழமை தலைமைச்செயலகம் வந்து முதல்வர் நாற்காலியில் அமர்ந்து...