Home Tags அதிமுக

Tag: அதிமுக

ஆளுநரைச் சந்தித்து ஆட்சிக்கு உரிமை கோரினார் சசிகலா!

சென்னை - (மலேசிய நேரம் இரவு 10.45 மணி நிலவரம்) இன்று வியாழக்கிழமை இரவு 7.30 மணிக்கு (இந்திய நேரம்) ஆளுநர் வித்யாசாகர் ராவைச் சந்தித்த அதிமுக பொதுச் செயலாளர் வி.கே.சசிகலா, தனக்கு...

ஆளுநரை 15 நிமிடங்கள் மட்டுமே சந்தித்தார் ஓபிஎஸ்!

சென்னை - இன்று வியாழக்கிழமை மாலை 5.00 மணிக்கு ஆளுநர் மாளிகைக்குச் சென்ற நடப்பு முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், சுமார் 15 நிமிடங்கள் மட்டுமே ஆளுநர் வித்யாசாகர் ராவ்வுடன் சந்திப்பு நடத்தினார். அதன்...

ஆளுநர் 5 மணிக்கு பன்னீர் செல்வத்தையும், 7.30 மணிக்கு சசிகலாவையும் சந்திக்கிறார்!

சென்னை - இன்று வியாழக்கிழமை தமிழகமெங்கும் முருகனுக்கு தைப்பூசத் திருவிழா 'வேல் வேல்' என்ற முழக்கங்களுடன் கொண்டாடப்பட்டு வரும் வேளையில், அரசியல் காரணங்களுக்காக சென்னை, திருவிழாக் கோலம் பூண்டுள்ளது. பல அரசியல் வெடிகள்...

அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் பன்னீர் செல்வம் பக்கம்!

சென்னை - (மலேசிய நேரம் பிற்பகல் 4.00 மணி நிலவரம்) இன்று வியாழக்கிழமை பிற்பகலில் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் இல்லம் வந்த அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் அவரது அணியில் இணைவதாக அறிவித்துள்ளார்.

அதிமுக அமைச்சர்கள் – சட்டமன்ற உறுப்பினர்கள் புதுடில்லி படையெடுப்பு!

சென்னை - (மலேசிய நேரம் இரவு 11.00 மணி நிலவரம்) சென்னைக்கு வராமல் ஆளுநர் வித்யாசாகர் ராவ் காலதாமதம் ஏற்படுத்தி வரும் நிலையில், இந்திய அதிபரிடம் அதனை வலியுறுத்துவதற்காக, அதிமுகவைச் சேர்ந்த அமைச்சர்களும்,...

130 சசிகலா ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கும் விடுதியில் அடைப்பு!

சென்னை - இன்று புதன்கிழமை காலையில் நடைபெற்ற அதிமுக சட்டமன்றக் கூட்டத்தில் 130 சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ள வேளையில், அவர்கள் அனைவரும், பேருந்துகளில் அழைத்துச் செல்லப்பட்டு, ஆடம்பர...

ஓபிஎஸ்-பி.எச்.பாண்டியன் கைகோர்த்தனர்! ஜெ.மரணம் மீது விசாரணை!

சென்னை - சசிகலாவுக்கு எதிரான அரசியல் போராட்டத்தில் நேற்று முதல் குண்டைத் தூக்கிப் போட்டவர் பி.எச்.பாண்டியன். அதன் பின்னர்தான், நேற்றிரவு ஓ.பன்னீர் செல்வம் மெரினாவிலுள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் இருந்து புயலெனப் புறப்பட்டிருக்கிறார். இன்று பத்திரிக்கையாளர்களை...

அதிமுக புதிய பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன்!

சென்னை - அதிமுக பொருளாளராக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் சசிகலாவால் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து அவருக்குப் பதிலாக திண்டுக்கல் சீனிவாசன் அதிமுகவின் பொருளாளராக சசிகலாவால் நியமிக்கப்பட்டிருக்கிறார். இவர் ஏற்கனவே அதிமுக பொருளாளராக 2001 முதல்...

சசிகலாவை மக்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் – ப.சிதம்பரம் கருத்து!

சென்னை - வி.கே.சசிகலா முதலமைச்சராக ஆவதை தமிழக மக்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் என முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கருத்துத் தெரிவித்திருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன. "அதிமுக ஒரு பொறுப்புள்ள அரசியல் கட்சியாக நடந்து கொண்டு, ஜனநாயக...

“மிருகங்களால் சிரிக்க முடியாது” – சசிகலாவுக்கு பன்னீர் செல்வம் பதிலடி!

சென்னை - நேற்று செவ்வாய்க்கிழமை இரவு தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, ஒட்டுமொத்த தமிழக மக்களையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. பன்னீர்செல்வத்தின் இந்த அதிரடி நடவடிக்கையால் ஆட்டம் கண்ட சசிகலா தரப்பு,...