Tag: அந்தோணி லோக்
விக்னேஸ்வரன் விமான நிலைய பாதுகாப்பு விதிமுறைகளை மீறினார் – அந்தோணி லோக் குற்றச்சாட்டு
கோலாலம்பூர் – நாடாளுமன்ற மேலவைத் தலைவரும் மஇகா தேசியத் தலைவருமான டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் கோலாலம்பூர் விமான நிலையத்தில் பிரமுகர்களுக்கான சிறப்பு வளாகத்தில் பாதுகாப்பு விதிமுறைகளை மீறினார் என போக்குவரத்து அமைச்சர் அந்தோணி குற்றம்...
அந்தோணி லோக் மீண்டும் நெகிரி மாநில ஜசெக தலைவரானார்
சிரம்பான் – போக்குவரத்து அமைச்சரும், சிரம்பான் நாடாளுமன்ற உறுப்பினருமான அந்தோணி லோக் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 21) நடைபெற்ற ஜசெக மாநிலப் பேராளர் மாநாட்டில் மீண்டும் ஜசெக மாநிலத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் 2004...
13.16 மில்லியன் – ‘மலேசியா’ வரிசை வாகன எண்களின் மூலம் வருமானம்
கோலாலம்பூர் - மலேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு 'மலேசியா' (MALAYSIA) என்ற எண்வரிசை கொண்ட சிறப்பு வாகன எண்கள் அண்மையில் ஏலத்தில் விடப்பட்டன. இதில் 2020 என்ற எண் மட்டும் பிரத்தியேகமாக பிரதமர்...
கைத்தொலைபேசியை அன்பளிப்பாகப் பெற மறுத்த அமைச்சர்
கோலாலம்பூர் - மே 9 பொதுத் தேர்தல் முடிந்து பக்காத்தான் அரசாங்கத்தின் பிரதமராகப் பொறுப்பேற்ற துன் மகாதீர் 500 ரிங்கிட்டுக்கும் மேற்பட்ட மதிப்புடைய எந்தப் பொருளையும் அமைச்சர்களோ, அரசு அதிகாரிகளோ அன்பளிப்பாக பெற்றுக்...
435 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான 3.1 மில்லியன் குற்றப் பதிவுகள் இரத்து
புத்ரா ஜெயா - ஏஇஎஸ் (AES - Automated Enforcement System) எனப்படும் தானியங்கி அமுலாக்க நடைமுறையின் கீழ் மறைக்காணி (கேமரா) மூலம் புகைப்படம் எடுக்கப்பட்டு இதுவரையில் நிலுவையில் இருந்த 3.1 மில்லியன்...
கோலாலம்பூர்-நீலாய்-சிரம்பான்- விரைவு இரயில் சேவை
சிரம்பான் - கோலாலம்பூர், நீலாய், சிரம்பான் ஆகிய நகர்களுக்கிடையில் பயணிகளுக்கான மலாயன் இரயில்வேயின் (கேடிஎம்) வழிநில்லா விரைவு இரயில் சேவைகள் எதிர்வரும் புதன்கிழமை (ஜூலை 25) முதல் தொடங்கும் என போக்குவரத்து அமைச்சர்...
ஜசெக நாடாளுமன்றத் தலைமை ஏற்கிறார் அந்தோணி லோக்!
கோலாலம்பூர் - கடந்த பல தவணைகளாக நாடாளுமன்றத்தில் ஜசெக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான தலைவராகவும், சில தவணைகளில் எதிர்க்கட்சித் தலைவராகவும் திறம்பட செயலாற்றி வந்த லிம் கிட் சியாங், தற்போது அந்தப் பொறுப்பை போக்குவரத்து...
இந்தியர்கள் துணை முதல்வராகியதும், சட்டமன்ற அவைத் தலைவரானதும் எங்களால்தான் – ஜசெகவின் அந்தோணி லோக்
சிரம்பான் – 2008 பொதுத் தேர்தலுக்குப் பிறகு இந்தியர்களை அரசாங்கத்தின் உயர் பதவிகளில் நியமிக்க முடியும் என்பதை எதிர்க்கட்சியினர்தான் நடத்திக் காட்டினர் என ஜசெகவின் அமைப்புச் செயலாளரும், சிரம்பான் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினருமான...
தேர்தல் ஆணையம் 400 மில்லியன் செலவு செய்ததது ஏன் ? – அந்தோணி லோக்...
கோலாலம்பூர், ஜூலை 1 - கடந்த 2008 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் செய்த 200 மில்லியன் செலவை விட இரண்டு மடங்கு கூடுதலாக, 13 வது பொதுத்தேர்தலில் 400 மில்லியன் செலவு செய்தது ஏன்...