Tag: அந்நியத் தொழிலாளர்கள்
அந்நியத் தொழிலாளர்கள் தடை – அடுத்தாண்டு வரை தொடரும் – சிவகுமார் அறிவிப்பு
கோலாலம்பூர் : புதிதாக அந்நியத் தொழிலாளர்களை நாட்டின் தொழில் துறைகளில் அனுமதிப்பதற்கான தடை அடுத்தாண்டு வரை தொடரும் என மனித வள அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை இதுகுறித்து இன்னும் முடிவெடுக்காததால் இந்தத் தடை தொடர்வதாக...
மலேசிய இந்திய வர்த்தக சங்கத்தினர் விக்னேஸ்வரனுடன் சந்திப்பு
கோலாலம்பூர் : மைக்கி எனப்படும் மலேசிய இந்திய வர்த்தக, தொழிலியல் சங்கங்களின் சம்மேளனப் பொறுப்பாளர்கள் திங்கட்கிழமை (ஏப்ரல் 12) மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரனை மரியாதை நிமித்தம் அவரின் அலுவலகத்தில் சந்தித்தனர்.
மைக்கியின்...
வேலாயுதம் விவகாரம் – மலேசியர் கைது! இரு அந்நியத் தொழிலாளர்கள் மீட்பு!
பெட்டாலிங் ஜெயா : இந்தியாவிலிருந்து வந்து இங்கு பெட்டாலிங் ஜெயா உணவகம் ஒன்றில் பணியாற்றி, அங்கு தனக்கு நேர்ந்த கொடுமையான அனுபவங்களை தமிழகத்தின் இணைய ஊடகம் ஒன்றுக்கு பிரபல தொலைக்காட்சித் தொகுப்பாளர் இலட்சுமி...
காணொலி : தமிழகத் தொழிலாளர் மலேசியாவில் துன்புறுத்தலா? உண்மை கூறுவது யார்?
https://www.youtube.com/watch?v=pKE4CnAngz0
செல்லியல் காணொலி | "வேலாயுதம் - ரவீந்திரன் உண்மை சொல்வது யார்?" | 20 ஜூன் 2021
Selliyal Video | Velayutham vs Ravindran; Who is telling the truth? |...
மலேசியாவில் பணிப்புரிவதற்கு முன்பு வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்படும்
கோலாலம்பூர்: மலேசியாவில் பணிபுரிவதற்குமுன் அனைத்து வெளிநாட்டு தொழிலாளர்களும் பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும் என்று மனிதவள அமைச்சர் எம்.சரவணன் உறுதியளித்தார்.
வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு வெளிப்பாடு, தொழிலாளர் மற்றும் தொழிலாளர்களின் உரிமைகள் மற்றும் நாடு தொடர்பான தகவல்கள்,...
சட்டவிரோத குடியேறிகள் நான்கு துறைகளில் பணிப்புரிய அனுமதி
கோலாலம்பூர்: சட்டவிரோத குடியேறிகளுக்கான தொழிலாளர் மறுசீரமைப்பு திட்டத்தில் நான்கு துறைகளின் துணை பிரிவுகளில் அவர்களை அமர்த்த முதலாளிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
உள்துறை அமைச்சகம் மற்றும் மனிதவள அமைச்சகம் நடத்திய கூட்டு சந்திப்பின் போது இந்த...
21,378 வெளிநாட்டுத் தொழிலாளர்களை குடிநுழைவுத் துறை கண்காணிக்கிறது
கோலாலம்பூர்: கடந்த ஆண்டு முதல் தற்காலிக பணி வருகை அனுமதி (பி.எல்.கே.எஸ்) கும்பல்களின் சேவைகளைப் பயன்படுத்துவதாக சந்தேகிக்கப்படும் 21,378 வெளிநாட்டுத் தொழிலாளர்களை குடிநுழைவுத் துறை கண்காணித்து வருவதாக அதன் இயக்குநர் கைருல் சைமி...
வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தத் தவறும் முதலாளிகளுக்கு சிறை
கோலாலம்பூர்: தொழிற்சாலைகளின் தங்குமிடங்களில் வசிக்கும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு கொவிட் -19 தடுப்பூசி போடப்படுவதை உறுதி செய்யத் தவறும் முதலாளிகள் சிறைத் தண்டனையை எதிர்கொள்வர்.
தொழிலாளர்கள் வீட்டுவசதி மற்றும் வசதிகளின் குறைந்தபட்ச தரநிலைகள் (திருத்தம்) சட்டம்...
91.1 விழுக்காடு அந்நியத் தொழிலாளர் தங்குமிடங்கள் சட்டத்தைப் பின்பற்றவில்லை
கோலாலம்பூர் : (பெர்னாமா) - நாட்டில் 14 லட்சம் அல்லது 91.1 விழுக்காடு அந்நியத் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டிருந்த தங்குமிடங்கள், சட்டம் 446 அல்லது 1990-ஆம் ஆண்டு தொழிலாளர் தங்குமிடம் மற்றும் அடிப்படை வசதிகளுக்கான...
டாப் குளோவ் நிறுவனம் நீதிமன்றத்தில் நிறுத்தப்படும்
கோலாலம்பூர் : மலேசியாவில் இயங்கும் உலகின் மிகப்பெரிய கையுறை தயாரிப்பு நிறுவனமான டாப் குளோவ் நிறுவனம் தனது தொழிலாளர்களின் குடியிருப்புகளிலும் சுகாதார நலன்களிலும் போதுமான தர நிர்ணயத்தை கடைபிடிக்காத காரணத்தால் விரைவில் நீதிமன்றத்தில்...