Tag: அனுவார் மூசா
சாஹிட் ஹமிடியை விலகக் கூறுவது கட்சி முடிவாக இருக்க வேண்டும்!
கோலாலம்பூர்: அகமட் சாஹிட் ஹமிடிக்கு விரோதமாகக் காணப்பட்டாலும், முன்னாள் அம்னோ தலைமைச் செயலாளர் அனுவார் மூசா, அம்னோ தலைவர் பதவியில் இருந்து விலகுமாறு சில தரப்பினரின் அழைப்பு குறித்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
சாஹிட்...
சாஹிட்- அன்வார் குரல் பதிவு 100 விழுக்காடு உண்மை!
கோலாலம்பூர்: அம்னோ தலைவர் அகமட் சாஹிட் ஹமிடி மற்றும் பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் ஆகியோரின் மறுப்புகள் இருந்தபோதிலும், முன்னாள் அம்னோ தலைமைச் செயலாளர் அனுவார் மூசா, அவர்கள் சம்பந்தப்பட்ட குரல் பதிவு...
சாஹிட்- அன்வார் சத்தியம் செய்வதே மேல்!
கோலாலம்பூர்: அகமட் சாஹிட் ஹமிடி மற்றும் அன்வார் இப்ராகிம் தாங்கள் எதிர்கொள்ளும் குற்றச்சாட்டுகளிலிருந்து காப்பாற்றிக் கொள்ள நஜிப் ரசாக்கின் முன்மாதிரியைப் பின்பற்றுமாறு முன்னாள் அம்னோ தலைமைச் செயலாளர் அனுவார் மூசா பரிந்துரைத்தார்.
கம்போங் பாரு...
பிரதமர், துணைப் பிரதமரை அம்னோ ஜூன் மாதத்தில் தேர்ந்தெடுக்கும்- அனுவார் மூசா
கோலாலம்பூர்: இந்த ஜூன் மாதத்தில், அடிமட்ட அம்னோ உறுப்பினர்களின் தேர்வுகளின் மூலம், அம்னோ பிரதமர் மற்றும் துணை பிரதமர் வேட்பாளரைத் தேர்ந்தெடுக்கும் என்று முன்னாள் அம்னோ தலைமைச் செயலாளர் அனுவார் மூசா தெரிவித்தார்.
15-...
மறைமுகமாக அனுவார் மூசாவை பதவி விலகக் கோரிய சாஹிட்!
கோலாலம்பூர்: அம்னோ தலைவர் அகமட் சாஹிட் ஹமிடி கட்சியைச் சேர்ந்த ஓர் அமைச்சரை அமைச்சரவையிலிருந்து விலக சவால் விடுத்துள்ளார்.
அவரை கட்சியை நாசமாக்குபவர் என்று முத்திரை குத்திய அவர், அம்னோவை முதுக்குப் பின்னால் இருந்து...
தேசிய கூட்டணியுடன் இருந்தால் அம்னோ 89 தொகுதிகளில் வெல்லும்
கோலாலம்பூர்: அடுத்த பொதுத் தேர்தலில் அம்னோ 89 நாடாளுமன்றத் தொகுதிகளில் வெற்றிபெற முடியும் என்று கெதெரே நாடாளுமன்ற உறுப்பினர் அனுவார் மூசா தெரிவித்துள்ளார்.
இது தற்போது தேசிய கூட்டணியுடன் இணைந்து போட்டியிட்டால் மட்டுமே சாத்தியம்...
அம்னோ: உச்சமன்றக் குழு உறுப்பினர்கள் நீக்கப்படுவது விவேகமற்றது
கோலாலம்பூர்: கட்சி இரகசியங்களை கசிய விட்டதாக குற்றம் சாட்டப்பட்ட உச்சமன்றக் குழு உறுப்பினர்களை பதவி நீக்கம் செய்வதற்கான அறிவிப்பை விவேகமற்றது என்று அம்னோவின் முன்னாள் தலைமைச் செயலாளர் அனுவார் மூசா தெரிவித்தார்.
சந்திப்பு இரகசியங்களை...
பெர்சாத்துவுடனான உறவு முடிந்து விட்டதாகக் கூறுவது இறுதியானது அல்ல
கோலாலம்பூர்: தற்போது பாஸ் கட்சி தங்கள் முடிவினை வெளிப்படுத்த வேண்டும் என்று தேசிய முன்னணி முன்னாள் தலைமைச் செயலாளர் அனுவார் மூசா தெரிவித்துள்ளார்.
முவாபாக்காட் நேஷனலில் அம்னோவுடன் பக்கபலமாக இருப்பதை பாஸ் தேர்வு செய்ய...
பெர்சாத்துவுடன் ஒத்துழைப்பு இல்லை என்பது கட்சியின் முடிவு
கோலாலம்பூர்: 15- வது பொதுத் தேர்தலில் பெர்சாத்துவுடனான ஒத்துழைப்பை நிராகரிக்க அம்னோ எடுத்த முடிவு எந்தவொரு தனிநபராலும் எடுக்கப்படவில்லை என்று கட்சித் துணைத் தலைவர் முகமட் ஹசான் கூறினார்.
100- க்கும் மேற்பட்ட தொகுதிகள்...
அம்னோ, அன்வார் இப்ராகிம் செல்வாக்கின் கீழ் உள்ளது
கோலாலம்பூர்: அம்னோவும், பிகேஆரும் நேற்று ஒரே மாதிரியான அறிக்கையை வெளியிட்டதாக அனுவார் மூசா குறிப்பிட்டு, அம்னோ இப்போது எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் செல்வாக்கின் கீழ் இருப்பதாகக் கூறினார்.
கொவிட் -19 தொற்றுநோயைத் தடுப்பது,...