Tag: அனுவார் மூசா
மகாதீர் பிரதமர் பதவியை விட்டு விலக நிர்பந்திக்கப்பட்டால், பிரச்சனைகள் எழும்!- அனுவார் மூசா
மகாதீர் முகமட் பதவியை விட்டு விலக நிர்பந்திக்கப்பட்டால், பிரச்சனைகள் ஏற்படக்கூடும் என்று அனுவார் மூசா எச்சரித்துள்ளார்.
தஞ்சோங் பியாய்: மலாய் வேட்பாளரே போட்டியிட வேண்டும், மக்கள் விருப்பம்!- அனுவார் மூசா
தஞ்சோங் பியாய் வாக்காளர்கள் பெரும்பான்மையானோர் அத்தொகுதியில், மலாய் வேட்பாளர் போட்டியிட வேண்டும் என்று விரும்புவதாக அனுவார் மூசா தெரிவித்துள்ளார்.
“பெர்சாத்து, ஜசெகவுடனான கூட்டணியைத் தொடரக் கூடாது!”-அனுவார் மூசா
ஜசெக கட்சியுடன் கூட்டணியைத் தொடர வேண்டாம் என்று பிரதமர் டாக்டர், மகாதீர் முகமட்டுக்கு அம்னோ பொதுச் செயலாளர் அனுவார் மூசா பரிந்துரைத்துள்ளார்.
கூடுதல் சொத்துகளை அம்னோ விற்கக் கூடும்!- அனுவார் மூசா
கோலாலம்பூர்: மீடியா பிரிமா பெர்ஹாட்டில் உள்ள தங்களின் பங்குகளை விற்ற பிறகு, அம்னோ மேலும் அதன் சொத்துகளை விற்க திட்டமிட்டுள்ளது என்று கட்சி பொதுச் செயலாளர் அனுவார் மூசா இன்று செவ்வாய்க்கிழமை நாடாளுமன்ற...
அம்னோ கட்சியின் முடக்கப்பட்ட பணம் 1எம்டிபி நிதியிலிருந்து பெறப்பட்டதல்ல!- அனுவார் மூசா
கோலாலம்பூர்: கடந்த 14-வது பொதுத் தேர்தலுக்குப் பின்னர் அதிகாரிகளால் முடக்கப்பட்ட அம்னோ கட்சியின் கணக்கில் உள்ள பணத்திற்கும் 1எம்டிபிக்கும் எந்த தொடர்பும் இல்லை என அம்னோ பொதுச் செயலாளர் அனுவார் மூசா இன்று...
“மலாய்க்காரர்களின் ஒற்றுமையின்மைக்கு காரணம் பெர்சாத்து கட்சிதான்!”- அனுவார் மூசா
கோலாலம்பூர்: திருநங்கைகள், ஒருபால் உறவுகள் கலாச்சாரங்கள் மற்றும் தாராளவாத கருத்துகளுக்கு முழுக்கவும் பெர்சாத்து கட்சியே காரணம் என்று அம்னோ கட்சியின் பொதுச் செயலாளர் அனுவார் மூசா கூறியுள்ளார்.
மலாய்க்காரர்களுக்கிடையே ஒற்றுமையை உருவாக்க அனைத்து மலாய்க்காரர்களும்...
270 மில்லியன் பறிமுதல் வழக்கில் மொகிதின், ஷாபி அப்டால் சாட்சியமளிக்க அழைக்கப்படுவர்!- அம்னோ
கோலாலம்பூர்: 1எம்டிபி சம்பந்தமான 270 மில்லியன் ரிங்கிட் பறிமுதல் வழக்கில் ஊழல் தடுப்பு ஆணையத்திடம் சாட்சியமளிக்க தற்போதைய அரசாங்கத் தலைவர்களான உள்துறை அமைச்சர் மொகிதின் யாசின் மற்றும் சபா மாநில முதல்வர் ஷாபி...
அம்னோ: சட்ட உட்பிரிவுகளில் திருத்தங்கள் நிகழுமா என்பதை உறுதியாக கூற இயலாது!- அனுவார்
கோலாலம்பூர்: வருகிற நவம்பர் மாதம் நடைபெற இருக்கும் அம்னோ கட்சியின் ஆண்டு பொதுக் கூட்டத்தின் போது, அக்கட்சியின் அரசியலமைப்புச் சட்ட உட்பிரிவுகளில் திருத்தங்கள் செய்யப்படலாம் எனும் சிந்தனைக்கு அம்னோ உயர்மட்ட செயற்குழு எந்த ஒரு...
“மகாதீரின் கொட்டத்தை அடக்க நிறுவப்பட்ட பிகேஆர், கைக்கட்டி நிற்கிறது!”- அனுவார் மூசா
ரந்தாவ்: நேற்று வியாழக்கிழமை ரந்தாவில் கொண்டாடப்பட்ட பிகேஆர் கட்சியின் 20 ஆண்டு கால நிறைவு விழாவை அம்னோவின் தலைமைச் செயலாலர் அனுவார் மூசா விமர்சித்துள்ளார்.
“உண்மையிலேயே, பிகேஆர் கட்சி மகாதீரை வீழ்த்துவதற்காகவும், பழி வாங்குவதற்காகவும்தான்...
மக்களவைத் துணைத் தலைவர் மீது சட்ட நடவடிக்கை!- அம்னோ
கோலாலம்பூர்: அம்னோ மற்றும் பாஸ் ஆட்சியின் விளைவாக மலேசியா ஒரு தலிபான் நாடாக உருமாறும் என பேராக் ஜசெக கட்சியின் தலைவர் ங்கா கொர் மிங் கூறியதற்கு, அம்னோ அவர் மீது சட்ட...