Home Tags அன்வார் இப்ராகிம்

Tag: அன்வார் இப்ராகிம்

நம்பிக்கை கூட்டணி முன்னோக்கிச் செல்ல வேண்டும்!- அன்வார்

கோலாலம்பூர்: எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் அடுத்த பொதுத் தேர்தலில் கவனம் செலுத்துவதாகத் தெரிகிறது. அரசாங்கம் மற்றும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் நாட்டின் நிர்வாகத்தை கையகப்படுத்தும் திட்டங்கள் குறித்து அவர் இன்றைய நிகழ்ச்சியில்...

அன்வார், ஊழல் தடுப்பு ஆணையர் அசாம் பாக்கியைச் சந்திக்கிறார்

புத்ரா ஜெயா : நாளை திங்கட்கிழமை (மார்ச் 22) அன்வார் இப்ராகிம் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர் டத்தோ அசாம் பாக்கியைச் சந்திக்கிறார். இந்தச் சந்திப்பை அசாம் பாக்கியும் உறுதிப்படுத்தியுள்ளார். நாளை...

பிகேஆர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாரும் அச்சுறுத்தப்படவில்லை

கோலாலம்பூர்:  தேசிய கூட்டணியை ஆதரிப்பதற்காக பிகேஆர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெற்ற அச்சுறுத்தல்கள் மற்றும் சலுகைகள் தொடர்பான எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம், குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை என்று பெர்சாத்து உச்சமன்றக் குழு உறுப்பினர் சுரைடா...

அம்னோ- பிகேஆர் சந்திப்பு குறித்து நம்பிக்கை கூட்டணியிடம் அன்வார் விளக்கம்

கோலாலம்பூர்: அம்னோ தலைவர்களுடனான தனது சமீபத்திய சந்திப்பு குறித்து கூட்டணி கட்சிகளுக்கு நம்பிக்கை கூட்டணி தலைவர் அன்வார் இப்ராகிம் விளக்கியதாக அமானா துணைத் தலைவர் சலாஹுடின் அயோப் தெரிவித்தார். இந்த விவகாரம் பின்னர் நம்பிக்கை...

அன்வார் எதிர்க்கட்சியை வலுப்படுத்துவதில் தீவிரம் காட்ட வேண்டும்

கோலாலம்பூர்: பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் எதிர்க்கட்சியை வலுவாக்க முயற்சிகளை மேற்கொள்ளவும்,  ஊழல்வாதிகளுடன் கூட்டு சேர நினைப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். கட்சிகளுக்கிடையிலான ஒத்துழைப்பு ஊழல்வாதிகளை சம்பந்தப்படுத்தக்கூடாது...

தேசிய கூட்டணிக்கு இன்னமும் பெரும்பான்மை இல்லை!- அன்வார்

கோலாலம்பூர்: சில பிகேஆர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இப்போது மொகிதின் யாசின் தலைமையிலான அரசாங்கத்தை ஆதரித்தாலும், அவர்களுக்கு இன்னும் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லை என்று பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் கூறினார். தேசிய கூட்டணி அரசாங்கத்திற்கு...

அம்னோ-பிகேஆர்: பேச்சுவார்த்தைகள் எதுவும் இன்னும் நடத்தப்படவில்லை

கோலாலம்பூர்: அம்னோவுடன் ஒத்துழைப்பு விவகாரம் ஊகங்கள் அடிப்படையில் பேசப்படுவதாக பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் தெரிவித்தார். அம்னோவுடன் எதிர்காலத்தில் பேச்சுவார்த்தைகள் நடத்தலாம் என்று மட்டுமே, தாம் குறிப்பிட்டிருந்ததாகவும், ஏற்கனவே பேச்சுவார்த்தைகள் முடிந்து விட்டதாகக் கூறவில்லை...

நூருல் இசா, ரபிசியை மீண்டும் பிகேஆருக்கு வரவழைக்க அன்வார் திட்டம்

கோலாலம்பூர்: நூருல் இசா மற்றும் ரபிசி ராம்லி போன்ற நபர்களை கட்சியில் தீவிர அரசியலுக்குத் திரும்ப அழைக்க முயற்சிப்பார் என்று பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார். "நாங்கள் இவர்களை போராட்டத்திற்கும் கட்சியின் பாதைக்கும்...

பொதுத் தேர்தலில் அம்னோவுடனான கூட்டணியை பிகேஆர் நிராகரிக்கவில்லை

கோலாலம்பூர்: அடுத்த பொதுத் தேர்தலில் நம்பிக்கை கூட்டணி தொகுதிகள் குறித்த பேச்சுவார்த்தை பணியைத் தொடங்கியுள்ளதாக அதன் தலைவர் அன்வர் இப்ராகிம் தெரிவித்தார். உப்கோ சமர்ப்பித்த திட்டங்கள் உட்பட பிற நட்பு கட்சிகளுக்கான இடங்களையும் நம்பிக்கை...

அம்னோ, அன்வார் இப்ராகிம் செல்வாக்கின் கீழ் உள்ளது

கோலாலம்பூர்: அம்னோவும், பிகேஆரும் நேற்று ஒரே மாதிரியான அறிக்கையை வெளியிட்டதாக அனுவார் மூசா குறிப்பிட்டு, ​​அம்னோ இப்போது எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் செல்வாக்கின் கீழ் இருப்பதாகக் கூறினார். கொவிட் -19 தொற்றுநோயைத் தடுப்பது,...