Tag: அன்வார் இப்ராகிம்
அன்வார்- சாஹிட் பேசியது உண்மை என்கிறார் அஸ்மின்!
கோலாலம்பூர்: பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் மற்றும் அம்னோ தலைவர் அகமட் சாஹிட் ஹமிடி ஆகியோருக்கு இடையிலான உரையாடல் உண்மையானது என்று முகமட் அஸ்மின் அலி நம்பிக்கை கொண்டுள்ளார்.
அன்வார் பிகேஆரில் இருந்தபோது தாம்...
குரல் பதிவு: சாஹிட்- அன்வார் இன்னும் புகார் அளிக்கவில்லை
கோலாலம்பூர்: அம்னோ தலைவர் அகமட் சாஹிட் ஹமிடி மற்றும் பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் பேசியதாக வெளியான குரல் பதிவு போலியானது என்று நம்பினால் புகார் அளிக்குமாறு காவல் துறை வலியுறுத்தியுள்ளது.
சம்பந்தப்பட்டவர்கள் புகார்...
நம்பிக்கை கூட்டணி பிரதமர் வேட்பாளராக அன்வார் தேர்வு!
போர்ட் டிக்சன்: அடுத்த தேர்தலில் பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிமை தங்கள் பிரதமர் வேட்பாளராக நியமிக்க நம்பிக்கை கூட்டணி முடிவு செய்துள்ளது.
மேலும், அது எந்தவொரு குழுவுடனும் பேச்சுவார்த்தைகள் மற்றும் ஒத்துழைப்பை மேற்கொள்ள தயாராக...
அன்வார் சாஹிட்டுக்கு ஆசிரியராக இருப்பதில் என்ன தவறு?
கோலாலம்பூர்: பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் "அரசியல் ஆசிரியர்" என்பதை அம்னோ தலைவர் அகமட் சாஹிட் ஹமிடி ஒப்புக்கொள்வதில் எந்த பிரச்சனையும் இல்லை என்று உள்துறை அமைச்சர் ஹம்சா சைனுடின் தெரிவித்தார்.
அகமட் சாஹிட்...
சாஹிட்- அன்வார் குரல் பதிவு 100 விழுக்காடு உண்மை!
கோலாலம்பூர்: அம்னோ தலைவர் அகமட் சாஹிட் ஹமிடி மற்றும் பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் ஆகியோரின் மறுப்புகள் இருந்தபோதிலும், முன்னாள் அம்னோ தலைமைச் செயலாளர் அனுவார் மூசா, அவர்கள் சம்பந்தப்பட்ட குரல் பதிவு...
சாஹிட்- அன்வார் சத்தியம் செய்வதே மேல்!
கோலாலம்பூர்: அகமட் சாஹிட் ஹமிடி மற்றும் அன்வார் இப்ராகிம் தாங்கள் எதிர்கொள்ளும் குற்றச்சாட்டுகளிலிருந்து காப்பாற்றிக் கொள்ள நஜிப் ரசாக்கின் முன்மாதிரியைப் பின்பற்றுமாறு முன்னாள் அம்னோ தலைமைச் செயலாளர் அனுவார் மூசா பரிந்துரைத்தார்.
கம்போங் பாரு...
குரல் பதிவு உண்மை என்றால் சாஹிட் பதவி விலக வேண்டும்!
கோலாலம்பூர்: பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிமுடன் தொடர்பு கொண்டதாகக் கூறப்படும் குரல் பதிவு பரவியதைத் தொடர்ந்து அகமட் சாஹிட் ஹமிடி அம்னோ தலைவர் பதவியில் இருந்து விலக பலர் குறிப்பிட்டு வருகின்றனர்.
இந்த பதிவு...
குரல் பதிவு: அரசு பொய்களை பரப்புகிறது!- அன்வார்
கோலாலம்பூர்: பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம், அம்னோ தலைவர் அகமட் சாஹிட் ஹமீடியுடன் தொலைபேசி அழைப்பில் இருந்ததை மறுத்துள்ளார். மேலும், இது பொய்களை பரப்பும் அரசாங்கத்தின் பணி என்றும் அவர் கூறினார்.
அம்னோ தலைவர்களிடையே...
இரகசிய பதிவுகள் குறித்த விசாரணைகள் என்னவாயிற்று?
கோலாலம்பூர்: தன்நலனுக்காக சமீபத்தில் உயர்மட்ட அரசியல்வாதிகள் சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் “இரகசிய” பதிவுகளின் விசாரணையின் முடிவுகளை அதிகாரிகள் வெளிப்படுத்த வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் ஒருவர் தெரிவித்தார்.
"ஒரு மூத்த அமைச்சர் சம்பந்தப்பட்ட பாலியல் காட்சிகள்,...
அன்வார்- சாஹிட் குரல் பதிவு ‘உயர் மட்ட சதி’
கோலாலம்பூர்: அகமட் சாஹிட் ஹமிடி மற்றும் அன்வார் இப்ராகிம் ஆகியோருக்கு இடையில் சமீபத்தில் னடந்த பேச்சுவார்த்தையின் குரல் பதிவு என்று கூறி காணொலி ஒன்று சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.
இது, "உயர்...