Tag: அன்வார் இப்ராகிம்
அன்வாருக்கு ஆதரவாக கமல்ஹாசன் காணொளிவழி பிரச்சாரம்
சென்னை - இன்று சனிக்கிழமை நடைபெற்றுக் கொண்டிருக்கும் போர்ட்டிக்சன் நாடாளுமன்ற இடைத் தேர்தலில் போட்டியிடும் அன்வார் இப்ராகிமுக்கு நடிகரும் மக்கள் நீதிமய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் ஆதரவு தெரிவித்துள்ளார்.
இதன் தொடர்பில் அவர் வெளியிட்ட...
போர்ட்டிக்சன் நேரடிப் பார்வை (3) : “80 % இந்தியர் வாக்குகள் அன்வாருக்குக் கிடைக்கும்”...
போர்ட்டிக்சன் – (சனிக்கிழமை அக்டோபர் 13-ஆம் தேதி நடைபெறும் போர்ட்டிக்சன் இடைத் தேர்தல் குறித்த நிலவரங்களை நேரடிப் பார்வையாக வழங்கும் செல்லியல் நிருவாக ஆசிரியர் இரா.முத்தரசன், அந்த இடைத் தேர்தலில் தீவிரக் களப்பணியாற்றி...
போர்ட்டிக்சன் நேரடிப் பார்வை (2) : அன்வாருக்கு அடுத்த நிலையில் வருவாரா இசா சமாட்?
போர்ட்டிக்சன் - (நாளை சனிக்கிழமை அக்டோபர் 13-ஆம் தேதி நடைபெறும் போர்ட்டிக்சன் இடைத் தேர்தல் குறித்த நிலவரங்களை நேரடிப் பார்வையாக, இந்த இரண்டாவது பாகத்தில் தொடர்கிறார் செல்லியல் நிருவாக ஆசிரியர் இரா.முத்தரசன்)
போர்ட்டிக்சன் இடைத்...
போர்ட்டிக்சன் நேரடிப் பார்வை (1) : விறுவிறுப்பில்லாத இடைத் தேர்தலில் சுறுசுறுப்பான அன்வார்!
போர்ட்டிக்சன் – நாடே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் – கவனித்துக் கொண்டிருக்கும் போர்ட்டிக்சன் இடைத் தேர்தலில் என்னதான் நடக்கிறது என்பதை நேரடியாகச் சென்று காண்பதற்காக ஒரு நாளில் அந்த அழகான கடற்கரை நகரை வலம்...
“வேற்றுமைகளை மட்டும் பார்த்தால் ஒற்றுமையாக நாட்டை நடத்த முடியாது” – மகாதீர்
போர்ட்டிக்சன் - இன்று போர்ட்டிக்சனில் நடைபெற்ற வரலாற்றுபூர்வ மாபெரும் பொதுக் கூட்டத்தில் 20 ஆண்டுகளுக்குப் பின்னர் ஒரே மேடையில் அன்வார் இப்ராகிமுடன் தோன்றிய துன் மகாதீர், அன்வாருக்காக வாக்களிக்கும்படி போர்ட்டிக்சன் வாக்காளர்களைக் கேட்டுக்...
“நாட்டை வழிநடத்த மகாதீரே சிறந்தவர்” – அன்வார்
போர்ட்டிக்சன் - இரு பெரும் தலைவர்களான துன் மகாதீரும், டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமும் இன்று போர்ட்டிக்சன் நாடாளுமன்ற இடைத் தேர்தலை முன்னிட்டு நடைபெற்ற மாபெரும் பொதுக் கூட்டத்தில் ஒன்றாகக் கலந்து கொண்டனர். 20...
மகாத்மா காந்தி குறித்து அன்வார் இப்ராகிம் உரை (ஒலி வடிவம்)
கோலாலம்பூர் - மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த தினத்தை முன்னிட்டு மலேசியாவுக்கான இந்தியத் தாதரகம் கடந்த 1 அக்டோபர் 2018-இல் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட பிகேஆர் கட்சித்...
போர்ட்டிக்சன் : ஒரே மேடையில் கலக்கப் போகும் மகாதீர் – அன்வார்
போர்ட்டிக்சன் - நடைபெற்று வரும் போர்ட்டிக்சன் இடைத் தேர்தல் பிரச்சாரங்களின் உச்சகட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை அக்டோபர் 8-ஆம் தேதியாக இருக்கும் என்பதை விளக்கத் தேவையில்லை.
காரணம், அன்றுதான் பிரதமர் துன் மகாதீர் அனைத்து வதந்திகளுக்கும்...
மகாத்மா காந்தி நினைவு தபால் தலை – அன்வார் வெளியிட்டார்
கோலாலம்பூர் - மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த தினத்தை முன்னிட்டு மலேசியாவுக்கான இந்தியத் தாதரகம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் மகாத்மா காந்தி நினைவுத் தபால் தலையை, இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட...
“காந்தியின் மாணவன் நான் – அவரிடம் கற்றுக் கொண்டது மன்னிக்கும் தன்மை” – அன்வார்...
கோலாலம்பூர் - மகாத்மா காந்தியின் 150 பிறந்த தினத்தை முன்னிட்டு மலேசியாவுக்கான இந்தியத் தாதரகம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் மகாத்மா காந்தியின் தத்துவங்களும்,...