Home Tags அன்வார் இப்ராகிம்

Tag: அன்வார் இப்ராகிம்

பிரதமர் – மாமன்னர் – புதிய அரசியல் உறவு சகாப்தம் தொடங்கியது

கோலாலம்பூர் : மலேசிய அரசியல் சாசனத்தில் மாமன்னர் - பிரதமர் இடையிலான அரசியல் உறவு என்பது சட்ட ரீதியாக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. மலேசியாவில் இயங்கும் சட்ட ரீதியான இந்த உறவு அரசாட்சி சட்ட நடைமுறைகளைக்...

டான்ஸ்ரீ தேவகி கிருஷ்ணன் மறைவுக்கு மாமன்னர்-பிரதமர் அனுதாபம்

கோலாலம்பூர் : கடந்த ஜனவரி 20-ஆம் தேதி காலமான டான்ஸ்ரீ தேவகி கிருஷ்ணனின் மறைவுக்காக மாமன்னர் தம்பதியர் தங்களின் ஆழ்ந்த இரங்கலைப் பதிவு செய்துள்ளனர். 100-வது வயதில் காலமான டான்ஸ்ரீ தேவகி கிருஷ்ணனின் குடும்பத்திற்கும்...

பொங்கல் கொண்டாட்டத்தில் பிரதமர் அன்வார்: “இன பேதமின்றி மக்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்போம்”

கிள்ளான் : இன ரீதியான தீவிரவாத உணர்வுகள் நாட்டிற்கு நன்மை செய்யாது, மாறாக அனைத்து இனங்களுக்குமான பொதுப் பிரச்சனைகள் அல்லது கோரிக்கைகள் நியாயமாக தீர்க்கப்பட வேண்டும் என பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம்...

மாமன்னர் தேநீர் விருந்தில் அன்வார்-மகாதீர்-முஹிடின் யாசின்-இஸ்மாயில் சாப்ரி…

கோலாலம்பூர் : மாமன்னராக தன் பதவிக் காலத்தை நிறைவு செய்துவிட்டு மீண்டும் பகாங் ஆட்சியாளராக சுல்தால் அப்துல்லா சுல்தான் அகமட் தன் பணிகளைத் தொடரவிருக்கும் நிலையில், சுமார் 2,500 பிரமுகர்களுக்கு அரச தேநீர்...

மாமன்னர் தரப்பு ஆட்சிமாற்ற நகர்வுகளில் ஈடுபடாது – அன்வார் கூறுகிறார்

கோலாலம்பூர் : துபாய் நகர்வு என்னும் பெயரில் நாட்டில் ஆட்சி மாற்றம் என்ற ஆரூடங்கள் எழுந்திருக்கும் நிலையில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் இன்று செவ்வாய்க்கிழமை (ஜனவரி 9) மாமன்னரைச் சந்தித்தார். நாளை...

ஹாடி அவாங் மருத்துவமனையில்! நலம் விசாரிக்க வந்த பிரதமர்!

கோலாலம்பூர் : பாஸ் கட்சித் தலைவர் ஹாஜி ஹாடி அவாங் இதய நோய் காரணமாக தலைநகர் தேசிய இருதய மருத்துவமனைக் கழகத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதைக் கேள்விப்பட்ட பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் ஹாடி அவாங்கைச்...

அன்வார் அரசாங்கத்தைக் கவிழ்க்க ‘துபாய் நகர்வு’ – அரங்கேற்றமா?

பெட்டாலிங் ஜெயா: பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கத்தை கவிழ்க்க, சில எதிர்க்கட்சித் தலைவர்கள் துபாய் நகரில் சந்தித்து சதியாலோசனை தீட்டியதாகத் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. 2022-இல் பெட்டாலிங் ஜெயா ஷெராட்டான் நகரில்...

அன்வார் கிளந்தான் வெள்ள நிலைமையைப் பார்வையிட்டார்

கோத்தா பாரு : கிளந்தான் மாநிலத்தில் மோசமடைந்துள்ள வெள்ள நிலைமையைப் பார்வையிடுவதற்காக இன்று வியாழக்கிழமை (டிசம்பர் 28) பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் கோத்தா பாரு வந்தடைந்தார். அவருடன் கிளந்தான் மந்திரி பெசார் டத்தோ...

அன்வார் : நேற்று புக்கெட் தீவில் தாய்லாந்து பிரதமருடன் – நாளை கிளந்தான் வெள்ள...

புக்கெட் : நேற்று செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 26) தாய்லாந்தின் சுற்றுலாத் தீவுத் தலமான புக்கெட் தீவுக்கு வருகை தந்த பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் அங்கு தாய்லாந்து பிரதமர் ஸ்ரேத்தா தவிசினுடன் பேச்சுவார்த்தைகள்...

அன்வாரின் மன்னிப்பு – மஇகா ஏற்றுக் கொள்கிறது – சரவணன் அறிவிப்பு

புத்ரா ஜெயா : "கெ...ங்" என்ற சொல்லைப் பயன்படுத்தியதற்காக அன்வார் தெரிவித்திருக்கும் மன்னிப்பை மஇகா ஏற்றுக் கொள்வதாக மஇகா தேசியத்துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் தெரிவித்தார். "நாட்டின் மற்ற இனங்கள் குறித்து உணர்ச்சிகரமான விஷயங்களைப்...