Home Tags அன்வார் இப்ராகிம்

Tag: அன்வார் இப்ராகிம்

ஜாயிஸ் சரியான அணுகு முறையைக் கையாண்டிருக்க வேண்டும் – அன்வார்

கோலாலம்பூர், ஜூன் 11 – சிலாங்கூரிலும், பினாங்கிலும் அண்மையில் இஸ்லாமிய சமய இலாகா (ஜாயிஸ்) அதிகாரிகள் மேற்கண்ட நடவடிக்கைகள் பல தரப்பினரிடைய கடும் கோபத்தையும் சர்ச்சையும் ஏற்படுத்தியுள்ளது என்றும், மற்ற இனத்தவரை இழிவுபடுத்துவது போன்ற...

கார் விபத்தில் அன்வாருக்கு வலது கையில் எலும்பு முறிவு!

கோலாலம்பூர், மே 14 - நேற்றிரவு எதிர்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் சென்ற கார் விபத்திற்குள்ளானதில் அவரது வலது தோள்பட்டை அருகே எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. அவருடன் பயணம் செய்த அவரது மனைவி டாக்டர்...

செல்லியல் பார்வை: சூசன் ரைஸ் சந்திப்பால் – ஒபாமா வருகையை சாதகமாக்கிக் கொண்ட அன்வார்!

Normal 0 false false false EN-US X-NONE TA <w:latentstyles DefLockedState="false" DefUnhideWhenUsed="true" DefSemiHidden="true" DefQFormat="false" DefPriority="99" LatentStyleCount="267"> <w:lsdexception Locked="false" Priority="0" SemiHidden="false" UnhideWhenUsed="false" QFormat="true" Name="Normal"> <w:lsdexception Locked="false" Priority="9" SemiHidden="false" UnhideWhenUsed="false" QFormat="true" Name="heading 1"> <w:lsdexception Locked="false" Priority="10" SemiHidden="false" UnhideWhenUsed="false" QFormat="true" Name="Title"> <w:lsdexception Locked="false" Priority="11" SemiHidden="false" UnhideWhenUsed="false"...

ஹுடுட் விவகாரத்தினால் மக்கள் கூட்டணிக்கு ஆபத்து இல்லை – அன்வார் இப்ராகிம்

கோலாலம்பூர், மே 2 - பலரும் எதிர்பார்ப்பதுபோல் ஹுடுட் சட்ட விவகாரத்தால் மக்கள் கூட்டணி என்று அழைக்கப்படும் பக்காத்தான் ராயாட் கூட்டணிக்கு ஆபத்து ஏதுமில்லை என்றும் இந்த  விவகாரம் குறித்து  மக்கள் கூட்டணி...

ஒபாமா – அன்வார் சந்திப்பு நிகழுமா? – மலேசிய அரசியல் வட்டாரங்களில் பரபரப்பான...

Normal 0 false false false EN-US X-NONE TA /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin:0in; mso-para-margin-bottom:.0001pt; mso-pagination:widow-orphan; font-size:10.0pt; font-family:"Calibri","sans-serif";} கோலாலம்பூர், ஏப்ரல் 24 – ஏறத்தாழ 50 ஆண்டுகளுக்குப் பின்னர் இப்போதுதான் முதன் முறையாக அமெரிக்காவின் அதிபர் ஒருவர் மலேசியாவுக்கு...

பிகேஆரின் தலைவர் பதவி – வாபஸ் பெற்றார் அன்வார் இப்ராகிம்‏

பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல் 23 – பிகேஆர் கட்சியின் தலைவர் பதவிக்கு டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் செய்திருந்த வேட்பு மனுவை இன்று வாபஸ் பெற்றார். இதனால், அன்வாரின் மனைவியும் நடப்பு கட்சித் தலைவருமான...

“நான் சிறைக்குச் செல்ல நேரிடலாம்” – அன்வார் இப்ராகிம்!

பினாங்கு, ஏப்ரல் 19 - "தகாத உறவு வழக்கில் தாம் சிறைக்குப் போகலாம், தனது நாடாளுமன்ற உறுப்பினர் பறிபோகலாம்" என பினாங்கு செபராங் ஜெயாவில் நடைபெற்ற அரசியல் சந்திப்புக் கூட்டத்தில் டத்தோஸ்ரீ அன்வார்...

கர்ப்பாலின் மறைவு சட்டத்துறைக்கு பேரிழப்பு -அன்வார்

பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல் 18 - ஜசெக தலைவர் கர்ப்பால் சிங் நேற்று அதிகாலை 1.10 மணிக்கு விபத்துக்குள்ளாகி மரணமடைந்தார் என்ற செய்தியால் மின்னல் தாக்கியது போன்ற உணர்வுக்கு தாம் ஆளாகியிருப்பதாகவும், அவரின்...

அவதூறு வழக்கில் அன்வார் சார்பாக பிரதிநிதிக்க சுரேந்திரனுக்குத் தடை!

கோலாலம்பூர், ஏப்ரல் 8 - லஹாட் டத்து ஊடுருவல் தொடர்பில், டிவி3 மற்றும் உத்துசான் மலாயு பெர்காட் நிறுவனத்திற்கு எதிராக எதிர்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம், தொடுத்த 100 மில்லியன் அவதூறு வழக்கில் வழக்கறிஞராக என்.சுரேந்திரன்...

எனக்கு எதிராக நீதித்துறையைப் பயன்படுத்துகிறார்கள் – அன்வார்

காஜாங், மார்ச் 5 - தனது அரசியல் வாழ்க்கையை நீதித்துறையின் மூலம் முடிவுக்குக் கொண்டு வர மத்திய அரசாங்கம் முயற்சி செய்து வருவதாக எதிர்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் குற்றம் சாட்டியுள்ளார். நேற்று இரவு...