Tag: அன்வார் இப்ராகிம்
காலிட் செய்த ஒப்பந்தம் என்னை வீழ்த்துவதற்காக அல்ல – அன்வார்
காஜாங், பிப் 28 - சிலாங்கூர் மந்திரி பெசார் காலிட் இப்ராகிம், மத்திய அரசாங்கத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தம் தன்னை வீழ்த்தும் நோக்கத்தில் அல்ல என்று எதிர்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம்...
அன்வாருக்குத் தெரியாமல் சிலாங்கூர் மந்திரி பெசாரும் புத்ரா ஜெயாவும் ஒப்பந்தமா?
Normal
0
false
false
false
EN-US
X-NONE
TA
/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:"Table Normal";
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-parent:"";
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin:0in;
mso-para-margin-bottom:.0001pt;
mso-pagination:widow-orphan;
font-size:10.0pt;
font-family:"Calibri","sans-serif";}
புத்ரா ஜெயா, பிப்ரவரி 26 – மலேசிய அரசியலில் எதிர்பாராத திருப்பு முனையாக இன்று, சிலாங்கூர் மாநில அரசாங்கம் மற்றும்...
“அம்னோவின் அடிமையாக இருக்காதீர்கள்” – மசீசவிற்கு அன்வார் பதிலடி
கோலாலம்பூர், பிப் 15 - அம்னோவின் அடிமையாக மசீச கட்சி மாறிவிடக்கூடாது. மாறாக சீன சமுதாயத்திற்காக குரல் எழுப்பும் தைரியத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று எதிர்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் கூறியுள்ளார்.
நேற்று...
காலிட், அஸ்மின் சண்டையை நிறுத்த வேண்டும் – அன்வார் அறிவுரை
கோலாலம்பூர், பிப் 10 - சிலாங்கூர் மாநில மேம்பாட்டுக் கழகத்தில் (பிகேஎன்எஸ்) இருந்து நீக்கம் செய்யப்பட்ட 22 ஒப்பந்த தொழிலாளர்கள் விவகாரத்தை முன்வைத்து காலிட்டும், அஸ்மினும் சண்டையிட்டுக் கொள்வதை நிறுத்த வேண்டும் என எதிர்கட்சித்...
பிகேஆரின் அதிகாரப்பூர்வ தலைவராக விரும்பும் அன்வார்!
பெட்டாலிங் ஜெயா, பிப் 8 - பிகேஆர் கட்சியின் ஆலோசகராக இருந்து வரும் அன்வார் இப்ராகிம், தற்போது அதிகாரப் பூர்வமாக பிகேஆர் கட்சியின் தலைவராக முடிவு செய்துள்ளார்.
காஜாங் இடைத்தேர்தல் முடிந்தவுடன் அதற்கான நடவடிக்கைகளை...
“காலிட்-அஸ்மின் ஒப்பந்தம் என்று எதுவுமில்லை” – அன்வார் விளக்கம்!
Normal
0
false
false
false
EN-US
X-NONE
TA
/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:"Table Normal";
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-parent:"";
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin:0in;
mso-para-margin-bottom:.0001pt;
mso-pagination:widow-orphan;
font-size:10.0pt;
font-family:"Calibri","sans-serif";}
பிப்ரவரி 4 – காஜாங் சட்டமன்றத்திற்கு இடைத் தேர்தலை உருவாக்குவதற்கு சிலாங்கூர் மந்திரிபெசார் ஒப்புக் கொண்டாலும் தகவல் ஊடகங்களில் உலவி...
சிலாங்கூரின் அடுத்த மந்திரி பெசாராக அன்வார் நியமிக்கப்படுவரா ?
பெட்டாலிங் ஜெயா, ஜன 27- சிலாங்கூர் மாநில மந்திரி புசார் டான்ஸ்ரீ காலிட் இப்ராகிமிற்கும் மாநில பிகேஆர் தலைவர் அஸ்மின் அலிக்குமிடையே நிலவி வரும் சர்ச்சைக்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில் இதன்...
ஊழலுக்கு எதிராக அரசாங்கம் போராடவில்லை – அன்வார் கருத்து
கோலாலம்பூர், டிச 9 - அரசியல் மற்றும் பொருளாதார உருமாற்றுத் திட்டங்களில் கவனம் செலுத்தி வருவதாக இந்த அரசாங்கம் கூறினாலும், ஊழல் என்பது இன்னும் ஒழியவில்லை என்று எதிர்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம்...
பக்காத்தான் நேரடிப் பேச்சுவார்த்தைக்குத் தயார் – அன்வார்
கோலாலம்பூர், டிச 06 - கொள்கை குறித்து நேற்று நஜிப் வெளியிட்ட அறிக்கையைத் தொடர்ந்து, தேசிய முன்னணியுடன் பேச்சுவார்த்தைக்குத் தயார் என்று பக்காத்தான் மீண்டும் தனது விருப்பத்தைத் தெரிவித்துள்ளது.
இதற்கு முன்னர் கடந்த செப்டம்பர்...
சந்தேகிக்கப்படும் 40,000 வாக்காளர்களும் வங்காள தேசிகள் கிடையாது – அன்வார்
கோலாலம்பூர், நவ 20 - பொதுத்தேர்தலில் 40,000 வங்காள தேசத்தவர்கள் தேர்தல் ஆணையம் மூலம் வாக்காளர்களாகப் பதிவு செய்யப்பட்டார்கள் என்று பக்காத்தான் எப்போதும் சொல்லவில்லை. ஆனால் பிரதமர் நஜிப் அதையே கூறி நாடாளுமன்றத்தை...