Tag: அன்வார் ஓரினப்புணர்ச்சி வழக்கு
அன்வார் விடுதலையாவார் – முன்னாள் பிலிப்பைன்ஸ் அதிபர் ஆதரவு!
கோலாலம்பூர், பிப்ரவரி 9 - எதிர்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமின் ஓரினப்புணர்ச்சி வழக்கு 2-ல் நாளை பிப்ரவரி 10-ம் தேதி, இறுதித் தீர்ப்பு வழங்கப்படவுள்ள நிலையில், அவருக்கு முன்னாள் பிலிப்பைன்ஸ் அதிபரும்,...
அன்வாரின் ஓரினப்புணர்ச்சி வழக்கு (II): பிப்ரவரி 10-ம் தேதி இறுதித் தீர்ப்பு!
கோலாலம்பூர், ஜனவரி 26 - எதிர்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிமின் ஓரினப்புணர்ச்சி வழக்கு (II) -ல் தீர்ப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான கூட்டரசு நீதிமன்றத்தின் இறுதி முடிவு பிப்ரவரி 10-ம் தேதி...
என்னைப் போல் அன்வாரும் விடுவிக்கப்படுவார் – தியான் சுவா நம்பிக்கை
கோலாலம்பூர், நவம்பர் 16 - தேச நிந்தனை சட்டத்தின் கீழ் தொடரப்பட்ட வழக்கில் தன்னை விடுதலை செய்ததன் மூலம் நீதிமன்றம் சுதந்திரமாக செயல்படுவது உறுதியாகி இருப்பதாக பிகேஆர் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான தியான் சுவா...
“சைபுல் ஏற்றுக் கொள்ளப்பட முடியாத – நம்ப முடியாத சாட்சி” – ஸ்ரீராம் இறுதிக்...
புத்ராஜெயா, நவம்பர் 7 – கடந்த எட்டு நாட்களாக நடைபெற்று வந்த அன்வார் இப்ராகிமின் ஓரினப் புணர்ச்சி மேல் முறையீட்டு வழக்கின் இறுதி நாளான இன்று, அன்வாரின் வழக்கறிஞர் கோபால் ஸ்ரீராம் (படம்)...
அன்வார் தரப்பு வாதங்கள் முடிந்து தீர்ப்பு மற்றொரு நாளுக்கு ஒத்திவைப்பு!
புத்ராஜெயா, நவம்பர் 7 - அன்வார் இப்ராகிம் மீதான ஓரினப் புணர்ச்சி வழக்கின் மேல்முறையீடு மீதான தற்காப்பு வாதங்கள் அனைத்தும் நிறைவு பெற்று, இன்றோடு வழக்கு முடிவடைந்தது.
இதனைத் தொடர்ந்து ஐந்து நீதிபதிகள் கொண்ட...
அன்வாருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் – ஷாபி அப்துல்லா
கோலாலம்பூர், நவம்பர் 7 - எதிர்க்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடரும்படி சட்டத்துறை அலுவலகத்திலிருந்து தமக்கு உத்தரவு வந்திருப்பதாக அரசு தரப்பின் வழக்கறிஞர் குழுவிற்கு தலைமையேற்றுள்ள...
அன்வார் வழக்கு தொடர்பில் கேலிச்சித்திர புத்தகங்களை விற்ற மூவர் கைது!
கோலாலம்பூர், நவம்பர் 7 - எதிர்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிமின் ஓரினப்புணர்ச்சி வழக்கு தொடர்பில் நீதித்துறை பற்றியும், நாட்டின் முக்கியத் தலைவர்கள் பற்றியும் கேலிச்சித்திரங்களைக் கொண்ட சர்ச்சைக்குரிய புத்தகங்களை விற்ற ஒரு ஆண்...
ஓரினப்புணர்ச்சி வழக்கு 2: அன்வார் தரப்பில் சமர்ப்பிக்க இன்று இறுதி நாள்!
கோலாலம்பூர், நவம்பர் 6 - கூட்டரசு நீதிமன்றத்தில் ஏழாவது நாளாக இன்று நடைபெற்று வரும் எதிர்கட்சித் தலைவர் அன்வார் மீதான ஓரினப்புணர்ச்சி வழக்கு 2 இன்று முடிவுக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அரசு தரப்பு...
அன்வார் வழக்கு: அரசு வழக்கறிஞரின் மந்தமான வாதம்! பின்னடைவு ஏற்பட்டது போல தோற்றம்!
புத்ரா ஜெயா, நவம்பர் 6 - அன்வார் இப்ராகிம் மீதான ஓரினச் சேர்க்கை மேல் முறையீட்டு வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞர் டான்ஸ்ரீ ஷாபி அப்துல்லாவின் வாதம் மந்தமாக இருப்பதாகவும், இதனால் அரசு...
“நான் அரசியலில் ஓய்வு பெற்றால் வழக்கில் விடுவிக்கப்படலாம்” – அன்வார்
புத்ரா ஜெயா, நவம்பர் 5 - அன்வார் இப்ராகிமின் ஓரினச் சேர்க்கை வழக்கின் மேல் முறையீடு கூட்டரசு நீதிமன்றத்தில் நேற்றோடு ஏழாவது நாளை கடந்திருக்கும் நிலையில் நேற்று நீதிமன்றத்திற்கு வெளியே டத்தோஸ்ரீ அன்வார்...