Home Tags அன்வார் ஓரினப்புணர்ச்சி வழக்கு

Tag: அன்வார் ஓரினப்புணர்ச்சி வழக்கு

அன்வாரை விடுதலை செய்ய வேண்டும் – வெள்ளை மாளிகைக்கு அமெரிக்கர்கள் மனு!

கோலாலம்பூர், பிப்ரவரி 11 - அமெரிக்காவிற்கும், மலேசியாவிற்கும் இடையிலான கொள்கைகளின் அடிப்படையில், அன்வாரை சிறையில் இருந்து விடுதலை செய்ய வெள்ளை மாளிகை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி அமெரிக்கர்கள் சிலரால் கோரிக்கை...

நாடாளுமன்றத்தில் பிகேஆர் சிறப்பு தீர்மானம்: அன்வாருக்கு அரச மன்னிப்பு வேண்டும்!

கோலாலம்பூர், பிப்ரவரி 11 - எதிர்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிமுக்கு தண்டனை வழங்கிய கூட்டரசு நீதிமன்ற நீதிபதிகளை கடுமையாக விமர்சித்து நாடாளுமன்றத்தில் சிறப்பு தீர்மானம் (motion) ஒன்றை பதிவு செய்யப்போவதாகவும், அன்வாருக்கு அரச...

“சில வருடங்களுக்குப் பிறகு சந்திக்கிறேன்” – சோகத்துடன் பிரியா விடை பெற்ற அன்வார்!

புத்ரா ஜெயா, பிப்ரவரி 10 - “சில வருடங்களுக்குப் பிறகு சந்திக்கிறேன்” என்று சுங்கை பூலோ சிறைக்கு செல்லும் முன், அன்வார் தனது குடும்பத்தினரை கட்டித் தழுவி கூறியுள்ளார். இதைக் கண்ட அன்வார் ஆதரவாளர்கள்...

சிறைக்கு சென்றாலும் எனது போராட்டம் ஓயாது – சிஎன்என் தொலைக்காட்சியிடம் அன்வார்!

கோலாலம்பூர், பிப்ரவரி 10 – இன்று தனக்கு எதிராக வழங்கப்பட்ட தீர்ப்பு குறித்து அமெரிக்காவின் சிஎன்என் தொலைக்காட்சியிடம் தொலைபேசி வழி உரையாடிய அன்வார் இப்ராகிம் தனது போராட்டம் ஓயாது என்றும், தன்னை சிறைக்கு...

“காஜாங் வேண்டாம்… சுங்கை பூலோ சிறை கொடுங்கள்” – அன்வார் கோரிக்கை

புத்ரா ஜெயா, பிப்ரவரி 10 - ஓரினப்புணர்ச்சி வழக்கில் தனக்கு விதிக்கப்பட்டுள்ள 5 ஆண்டுகள் சிறை தண்டனையை, சுங்கை பூலோ சிறையில் கழிக்க விரும்பவதாக அன்வார் விடுத்த கோரிக்கையை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டதாக...

“நான் சரணையடையப் போவதில்லை” – நீதிமன்றத்தில் உரக்க கத்திய அன்வார்

புத்ராஜெயா, பிப்ரவரி 10 - ஓரினப்புணர்ச்சி வழக்கில் தீர்ப்பு வழங்கப்படுவதற்கு முன்பாக நீதிமன்றத்தில் அன்வாருக்கு தனது தரப்பு வாதங்களை வைக்க சில நிமிடங்கள் அனுமதி வழங்கப்பட்டது. அப்போது அன்வார் கூறியதாவது:- “நானும் எனது குடும்பத்தினரும் இறைவனின்...

ஓரினப்புணர்ச்சி வழக்கு 2: அன்வாருக்கு 5 ஆண்டுகள் சிறை உறுதிசெய்யப்பட்டது!

புத்ராஜெயா, பிப்ரவரி 10 – எதிர்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிமின் ஓரினப்புணர்ச்சி வழக்கு (II) -ல் மேல்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு மீதான கூட்டரசு நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பு...

அன்வார் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டது!

புத்ரா ஜெயா, பிப்ரவரி 10 -தனது முன்னாள் உதவியாளர் முகமட் சைபுல் புகாரி அஸ்லானை எதிர்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் ஓரினப்புணர்ச்சிக்கு உட்படுத்தியதற்கான அனைத்து ஆதாரங்களும் நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூட்டரசு நீதிமன்றம் அறிவித்துள்ளது. அன்வாரின் தலைமை...

தொடர்ந்து பிரார்த்திக்கிறேன் – நீதிமன்ற வளாகத்தில் அன்வார்

புத்ராஜெயா, பிப்ரவரி 10 - தன் மீதான வழக்கின் தீர்ப்பு சாதகமாக அமைய வேண்டி தொடர்ந்து பிரார்த்தனை செய்வதாக எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் தெரிவித்தார். இன்று காலை நீதிமன்றம் வந்த அவர், அங்கிருந்த...

அன்வார் வழக்கில் சற்று நேரத்தில் தீர்ப்பு! நீதிமன்றத்தில் கடும் பாதுகாப்பு!

புத்ராஜெயா, பிப்ரவரி 10 - நாடே பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் மீதான ஓரினச் சேர்க்கை வழக்கில் இன்னும் சற்று நேரத்தில் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. இதையடுத்து நீதிமன்ற பகுதியில்...