Tag: அபாண்டி அலி
நஜிப்பின் அத்துமீறல்களால் தனிப்பட்ட முறையில் பாதிக்கப்பட்டேன் – மகாதீர் விளக்கம்!
கோலாலம்பூர் - பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கில் அதிகார துஷ்பிரயோகங்கள் மற்றும் அத்துமீறல்களால் தான் தனிப்பட்ட முறையில் பாதிக்கப்பட்டதாக முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் மொகமட் தெரிவித்துள்ளார்.
அண்மையில் நஜிப்புக்கு எதிராக...
அபாண்டி அலி ராஜினாமா செய்ய வேண்டும் – வழக்கறிஞர் மன்ற உறுப்பினர்கள் தீர்மானம்!
கோலாலம்பூர் – அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் டான்ஸ்ரீ முகமட் அபாண்டி அலி பதவி விலக வேண்டும் எனக் கோரும் தீர்மானத்திற்கு ஆதரவாக வழக்கறிஞர் மன்றத்தின் உறுப்பினர்கள் வாக்களித்துள்ளனர்.
“மலேசியாவின் நன்மைக்காகவும், மக்களின் நம்பகத்தன்மை, சட்டத்தைப்...
நஜிப் மீது குற்றம் சாட்டாத அபாண்டி அலிக்கு எதிராக வழக்கறிஞர் மன்றம் நீதிமன்றத்தில் வழக்கு...
கோலாலம்பூர் – மலேசியா நீதித் துறை வரலாற்றில் இல்லாத நடவடிக்கையாக, மலேசிய வழக்கறிஞர்களின் மன்றம், அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் அபாண்டி அலிக்கு எதிராக நீதிமன்றத்தில் சீராய்வு மனு (ஜூடிசியல் ரிவியூ- judicial review)...
“சவுதி மன்னரின் மகன் தான் நன்கொடை அளித்தவர்” – அபாண்டி அலி கூறுகின்றார்!
கோலாலம்பூர் - பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கிற்கு நன்கொடையாக 2.6 பில்லியன் அளித்தது, மறைந்த சவுதி அரசரின் மகன் தான் என்று மலேசிய தலைமை வழக்கறிஞர் மொகமட் அபாண்டி அலி தெரிவித்துள்ளார்.
எனினும்,...
‘4 பில்லியன் அமெரிக்க டாலர்’ கையாடல் – மலேசியாவை விசாரணை செய்கிறது சுவிஸ்!
கோலாலம்பூர் - பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கின் தனிப்பட்ட வங்கிக் கணக்கிற்கு வந்த 2.6 பில்லியன் ரிங்கிட் நன்கொடை தொடர்பில், மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணையத்தின் விசாரணைகள் நிறைவுபெற்று, அந்த நன்கொடை...
நஜிப் மீது குற்றம் சுமத்த எம்ஏசிசி பரிந்துரை செய்ததா? – மறுக்கிறது சட்டத்துறை!
கோலாலம்பூர் - பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் மீது குற்றம் சுமத்த மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணையம் (எம்ஏசிசி) பரிந்துரை செய்ததாக வெளியான செய்தியை சட்டத்துறைத் தலைவர் மொகமட் அபாண்டி அலி...
சட்டப்படி தன்னை குற்றமற்றவர் என நிரூபித்துவிட்டார் நஜிப் – ஆனால் மக்களிடம்?
கோலாலம்பூர் - 2.6 பில்லியன் நன்கொடை விவகாரத்தில் சவுதி அரச குடும்பத்தின் உதவியோடு, நஜிப் தன் மீதான குற்றச்சாட்டுகளில் இருந்து வெளியே வந்துவிட்டார். சட்டப்பூர்வமாக தன்னைக் குற்றமற்றவர் என்று நிரூபித்துவிட்டார். ஆனால் மக்கள்...
2.6 பில்லியன் நன்கொடை விவகாரம் முடிவுக்கு வந்தது – நஜிப் அறிவிப்பு!
கோலாலம்பூர் - தன் மீது எந்த ஒரு குற்றமும் இல்லை என சட்டத்துறைத் தலைவர் அறிவித்திருப்பதை பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் வரவேற்றுள்ளார்.
"தற்போது அந்த விவகாரம் முடிவுக்கு வந்துவிட்டது. இனி மலேசியர்கள்...
சர்ச்சைக்குள்ளாகும் தாபோங் ஹாஜி இயக்குநராக முகமட் அபாண்டி அலி நியமிக்கப்பட்டார்!
கோலாலம்பூர் – லெம்பாகா தாபோங் ஹாஜி எனப்படும் மெக்காவிற்கான புனித யாத்திரை செல்பவர்களுக்கான சேமிப்பு நிதி வாரியத்தின் இயக்குநர்களில் ஒருவராக அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் டான்ஸ்ரீ முகமட் அபாண்டி அலி (படம்) நியமிக்கப்பட்டிருக்கின்றார்.
ஏறத்தாழ...
2.6பில்லியன், எஸ்ஆர்சி விசாரணைகள் நிறைவு: நஜிப் மீது எந்த குற்றமும் இல்லை!
கோலாலம்பூர் - மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணையம் (எம்ஏசிசி) நடத்திய விசாரணையின் அடிப்படையில் பிரதமர் நஜிப் துன் ரசாக்கிற்கு எதிராக எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கத் தேவையில்லை என சட்டத்துறைத் தலைவர் மொகமட்...