Tag: அபாண்டி அலி
அடுத்த அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் அம்பிகாவா?
புத்ரா ஜெயா – அரசாங்கத்தின் தலைமை வழக்கறிஞர் அபாண்டி அலி இன்று திங்கட்கிழமை வழக்கம்போல் பணிக்குத் திரும்பியிருக்கிறார்.
தனது அலுவலகத்தில் அரசாங்கத்தின் பாதுகாப்பு வளையத்துக்குள் தான் வைக்கப்பட்டிருப்பதாக வெளியாகியிருக்கும் தகவல்கள் குறித்தும் அவர் மறுத்தார்.
இதற்கிடையில்...
“விலகிக் கொள்ளுங்கள்” – அபாண்டி அலிக்கு கோபிந்த் சிங் கோரிக்கை
கோலாலம்பூர் - அரசாங்கத்திற்குத் தற்போது அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் என யாரும் இல்லை என பிரதமர் துன் மகாதீர் அறிவித்ததைத் தொடர்ந்து, அபாண்டி அலி அந்தப் பதவியில் தொடர்ந்து நீடிக்கிறாரா இல்லையா என்ற...
தலைமை வழக்கறிஞர் பதவிக் காலம் 3 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு
புத்ரா ஜெயா – அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் டான்ஸ்ரீ முகமட் அபாண்டி அலியின் பதவிக்காலம் மேலும் மூன்றாண்டுகளுக்கு நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத் தலைமைச் செயலாளர் அலுவலகத்திலிருந்து வெள்ளிக்கிழமை ஏப்ரல் 6-ஆம் தேதி தனது பதவிக்கால...
1எம்டிபி விசாரணையில் போதுமான ஆதாரங்கள் இல்லை: அபாண்டி அலி
கோலாலம்பூர் - 1எம்டிபி தொடர்பான காவல்துறை விசாரணையில் இன்னும் போதுமான ஆதாரங்கள் கிடைக்கவில்லை என அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் அபாண்டி அலி தெரிவித்திருக்கிறார்.
இன்று செவ்வாய்க்கிழமை புத்ராஜெயாவில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அபாண்டி...
அபாண்டி அலிக்கு எதிராக ஜசெக உறுப்பினர்கள் புகார்!
கோலாலம்பூர் – மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணையத்தின் தலைவர் சுல்கிப்ளி அகமட்டுக்கு எதிரான விசாரணையில், அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் முகமட் அபாண்டி அலியின் தலையீடு இருப்பதாகக் கூறி அவர் மீது ஜசெக சட்டமன்ற...
“அபாண்டி அலி காவல் துறை புகார் செய்ய வேண்டும்” – கோபால் ஸ்ரீராம் வலியுறுத்து!
கோலாலம்பூர் – சர்ச்சைக்குரிய பிரபல இணைய எழுத்தாளர் ராஜா பெத்ரா கமாருடின் தனது ‘மலேசியா டுடே’ இணையத் தளத்தில் அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் டான்ஸ்ரீ முகமட் அபாண்டி அலி குறித்து தொடர்ந்து எழுதி...
“அபாண்டி புனித குர்ஆன் மீது சத்தியம் செய்யத் தயாரா?”
கோலாலம்பூர் - 1 எம்டிபி தொடர்பில் முன்னாள் பிரதமர் துன் மகாதீர் மற்றும் சட்டத் துறைத் தலைவர் அபாண்டி அலி (படம்) இருவருக்கும் இடையில் மூண்டிருக்கும் வாக்குவாதம் மத ரீதியான திருப்பம் காணத்...
“2.6 பில்லியன் பணம் சென்ற பாதை” – அபாண்டி விளக்க முடியுமா?
கோலாலம்பூர் – பிரதமர் நஜிப் துன் ரசாக்கின் சொந்த வங்கிக் கணக்குக்குச் சென்ற 2.6 பில்லியன் ரிங்கிட் பணத்தின் பாதை என்ன என்பதையும், அது உண்மையிலேயே நன்கொடைதான் என்பதையும் சட்டத் துறை தலைவர்...
“மரியா சின் கைது சட்டத்துக்குட்பட்டதுதான்” – அபாண்டி அலி
கோலாலம்பூர் - பெர்சே தலைவர் மரியா சின் சொஸ்மா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளது சட்டமுறைப்படிதான் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது என அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் டான்ஸ்ரீ அபாண்டி அலி கூறியுள்ளார்.
நாட்டின் நாடாளுமன்ற ஜனநாயக நடைமுறைக்கு...
லிம் குவான் எங் வழக்கு: 1 மில்லியன் ஜாமீன்! அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் அபாண்டி...
ஜோர்ஜ் டவுன் : இன்று நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்ட பினாங்கு முதல்வர் லிம் குவான் எங்கிற்கு எதிராக வழக்காடும் அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர் குழுவுக்கு அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் டான்ஸ்ரீ அபாண்டி அலி...