Tag: அபு சயாப் இயக்கம்
அபு சயாப் பிடியில் இருந்த 2 மலேசியர்கள் மீட்கப்பட்டனர்!
கோத்தா கினபாலு - கடந்த ஆண்டு ஜூலை மாதம் 18-ம் தேதி, அபு சயாப் இயக்கத்தினரால் கடத்தப்பட்ட 5 மலேசிய மீனவர்களில், இருவரை, தென் பிலிப்பைன்ஸ் அருகே, பிலிப்பைன்ஸ் கடற்படையினர் மீட்டனர்.
ஜோலோஸ் தீவு...
ஜெர்மன் பிணைக்கைதி கொலை: பிலிப்பைன்ஸ் அதிபர் மன்னிப்பு!
பிலிப்பைன்ஸ் – பிலிப்பைன்சில் ஜெர்மன் நாட்டவர் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதற்கு, பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டூடெர்டே, ஜெர்மனி அரசாங்கத்திடம் தனது வருத்தத்தையும், மன்னிப்பையும் தெரிவித்திருக்கிறார்.
“உங்கள் நாட்டைச் சேர்ந்தவர் தலை துண்டித்துக் கொல்லப்பட்டதற்கு...
ஜெர்மன் பிணைக் கைதியின் தலையைத் துண்டித்தது அபு சயாப்!
மணிலா - பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த அபு சயாப் என்ற தீவிரவாத அமைப்பு, தாங்கள் கடத்தி வைத்திருந்த ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த 70 வயதான ஜார்ஜென் காந்தரை, நேற்று ஞாயிற்றுக்கிழமை தலையை துண்டித்துக்...
ஜெர்மன் பிணைக்கைதியைக் கொல்லப் போவதாக அபு சயாப் அறிவிப்பு!
மணிலா - தாங்கள் கேட்கும் 30 மில்லியன் பிசோஸ் (மலேசிய மதிப்பில் 2.6 மில்லியன் ரிங்கிட்) பணத்தைக் கொடுக்கவில்லை என்றால், வரும் பிப்ரவரி 26-ம் தேதி, தாங்கள் பிணை பிடித்து வைத்திருக்கும் 70...
அபு சயாப்பின் முக்கியத் தலைவன் சுடப்பட்டான்!
மணிலா - சபா கடற்பகுதியில் சுற்றுலாப் பயணிகள், மீனவர்கள், மாலுமிகள் எனப் பலரைக் கடத்திச் சென்று அச்சுறுத்தி வரும் பிலிப்பைன்சைச் சேர்ந்த அபு சயாப் இயக்கத்திற்கு, மலேசியப் பாதுகாப்புப் படை தக்க பதிலடி...
அபு சயாப்பால் சுடப்பட்ட பெண்ணின் சடலம் சுலு அருகே மீட்கப்பட்டது!
ஜாம்போங்கா சிட்டி (பிலிப்பைன்ஸ்) - அபு சயாப் அமைப்பினரால் கடத்தப்பட்ட ஜெர்மன் நாட்டவர் ஜூஜென் காந்தெருடன் வந்த பெண் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்நிலையில், அவரது சடலம் சுலுவில் படகு ஒன்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக நம்பப்படுகின்றது.
சுலுவில் லாபாரான்...
தெற்கு பிலிப்பைன்சில் ஜெர்மன் சுற்றுலாப் பயணி அபு சயாப்பால் கடத்தல்!
ஜம்போங்கா சிட்டி (பிலிப்பைன்ஸ்) - மலேசியா, இந்தோனிசியா உள்ளிட்ட நாடுகளுக்கு மிகுந்த அச்சுறுத்தலாக இருந்து வரும் சுலுவைச் சேர்ந்த அபு சயாப் தீவிரவாத இயக்கம், ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த ஒருவரை பிணைக் கைதியாகப்...
அபு சயாப்பைச் சேர்ந்த இருவர் பிலிப்பைன்ஸ் படையால் கொல்லப்பட்டனர்!
கோத்தா கினபாலு - சபா கடற்பகுதியில் நடத்தப்பட்ட பல மனிதக் கடத்தல் சம்பவத்திற்குப் பின்புலமாக இருந்த அபு சயாப் இயக்கத்தைச் சேர்ந்த இரண்டு, "முக்தாடில் சகோதரர்கள்" இன்று செவ்வாய்க்கிழமை சுலு அருகே பிலிப்பைன்ஸ்...
அபு சயாப்பின் பிடியில் சிக்கியுள்ள 5 மலேசியர்கள் உதவி கேட்டு கதறல்!
கோலாலம்பூர் - அபு சயாப் அமைப்பினரால் கடத்தி வைக்கப்பட்டுள்ள மலேசிய பிணைக் கைதிகளிடமிருந்து அவசரத் தகவல் ஒன்று காவல்துறையினருக்கு வந்துள்ளதாக 'தி ஸ்டார்' இணையதளம் தெரிவித்துள்ளது.
அவர்கள் தங்களை விடுவிக்க உதவுமாறு காவல்துறையை மன்றாடியுள்ளனர்.
"இதற்கு...
அபு சயாப்பிடமிருந்து தப்பிய இந்தோனிசியர் இராணுவத்திடம் தஞ்சம்!
மணிலா - அபு சயாப் அமைப்பினர் கடத்தி வைத்திருந்த இந்தோனிசியர்களில் சில தினங்களுக்கு முன்பு ஒருவர் தப்பி வந்த நிலையில், நேற்று புதன்கிழமை இரண்டாவது இந்தோனிசியர் தப்பி வந்து சுலுவிலுள்ள இராணுவ முகாமிடம்...