Tag: அபு சயாப் இயக்கம்
கனடா பிணைக் கைதியைக் கொலை செய்தது அபு சயாப்!
ஜாம்போங்கா நகரம் - தாங்கள் கேட்ட 600 மில்லியன் பெசோ (53.2 மில்லியன் ரிங்கிட்) பிணைத் தொகையைக் கொடுக்காததால், கடத்தி வைத்திருந்த பிணைக் கைதிகளில் ஒருவரை இன்று திங்கட்கிழமை மதியம் 3 மணியளவில்...
அபு சயாப்பால் கடத்தி வைக்கப்பட்டிருந்த 4 சரவாக் மாலுமிகள் விடுவிப்பு!
கோலாலம்பூர் - அபு சயாப் இயக்கத்தினரால் கடத்திச் செல்லப்பட்டு பிணை பிடித்து வைக்கப்பட்டிருந்த நான்கு சரவாக் மாலுமிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இன்று அதிகாலை அவர்கள் நால்வரும் சண்டாக்கான் திரும்பியதாக 'தி ஸ்டார்' செய்தி கூறுகின்றது.
முன்னதாக அபு...
கடத்தப்பட்டவர்களை விடுவிக்க அபு சயாப்புக்கு பிணைத்தொகை வழங்கப்படவில்லை – இந்தோனிசியா அறிவிப்பு!
ஜகார்த்தா - 10 இந்தோனிசிய கப்பல் சிப்பந்திகளை விடுவிப்பதற்காக பிலிப்பைன்சின் அபு சயாப் அமைப்பினருக்குப் பிணைத் தொகை எதுவும் வழங்கப்படவில்லை என இந்தோனிசியா நேற்று அறிவித்துள்ளது.
பிணைத்தொகை வழங்குவதில்லை என்ற கொள்கையைப் பின்பற்றி வரும்...
10 இந்தோனிசிய பிணைக் கைதிகளை விடுவித்தனர் அபு சயாப்!
சாம்போங்கா - அபு சயாப் இயக்கத்தினரால் கடத்தி வைக்கப்பட்டிருந்த 10 இந்தோனிசியர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை மதியம் மலேசிய எல்லையான சுலுவில் விடுதலை செய்யப்பட்டனர்.
10 இந்தோனிசியர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதை சுலு காவல்துறைத் தலைவர் வில்பிரடோ சாயாட்டும்...
அபு சயாப் தொடர்ந்து அட்டூழியம்: கனடா பிணைக் கைதியின் தலையை வெட்டினர்!
ஒட்டாவா - பிலிப்பைன்ஸ் தீவிரவாத அமைப்பான அபு சயாப், தாங்கள் கடத்தி வைத்திருந்த கனடா நாட்டவரைக் கழுத்தை அறுத்துக் கொலை செய்து விட்டதை கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடியூ நேற்று திங்கட்கிழமை அறிவித்தார்.
பிலிப்பைன்சிலுள்ள...
கடத்தி வைத்திருக்கும் மலேசியர்களின் புகைப்படத்தை வெளியிட்டது அபு சயாப்!
கோத்தா கினபாலு - அபு சயாப் இயக்கத்தினர் அண்மையில் தாங்கள் கடத்திச் சென்ற மலேசியர்களின் புகைப்படத்தை பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளனர்.
கடத்தப்பட்ட அந்த நான்கு மாலுமிகளும் உட்கார்ந்த நிலையில் இருக்கும் அந்தப் புகைப்படத்தில், ஒருவர் "விக்டரி...
கடத்தப்பட்ட 7000 டன் நிலக்கரி மிதவை லகாட் டத்து அருகே கண்டறியப்பட்டது!
கோலாலம்பூர் - சுமார் 7,000 டன் நிலக்கரி கொண்ட மிதவை ஒன்று, நேற்று சபாவின் லகாட் டத்து அருகே கண்டறியப்பட்டுள்ளதாக மலேசிய கடல்சார் அமலாக்க முகமையின் மாவட்ட தலைமை அதிகாரி ரசாக் அப்துல் ரஹ்மான்...
பிணைப் பணத்திற்காக மலேசியர்கள் கடத்தப்பட்டுள்ளனர் – சாஹிட் கூறுகிறார்
வாஷிங்டன் – நான்கு மலேசியர்களை கடத்திய ஆயுதம் தாங்கிய கடத்தல்காரர்கள் பிணைப் பணத்திற்காக கடத்தியிருக்கின்றார்கள் என்றும் அந்தப் பிணைப் பணத்தை, பயங்கரவாத நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்துகின்றார்கள் என்றும் உள்துறை அமைச்சரும், துணைப் பிரதமருமான அகமட்...
சபாவில் துப்பாக்கி முனையில் படகில் இருந்த 4 மலேசியர்கள் கடத்தல்!
செம்பூர்ணா - நேற்று வெள்ளிக்கிழமை இரவு சபா மாநிலத்தில் செம்பூர்ணா புலாவ் லிகிடான் அருகே ஆயுதமேந்திய பிலிப்பைன்ஸ் கும்பல் ஒன்று, மலேசியப் படகு ஒன்றைச் சேர்ந்த 4 பணியாளர்களைக் கடத்திச் சென்றுள்ளது.
மலேசியப் பதிவு...
படகையும், பணியாளர்களையும் விடுவிக்க 1 மில்லியன் டாலர் கேட்டு அபு சயாப் மிரட்டல்!
ஜகார்த்தா - கடத்திச் சென்ற படகையும், 10 பணியாளர்களையும் விடுவிக்க வேண்டுமானால் 1 மில்லியன் அமெரிக்க டாலர் (4 மில்லியன் ரிங்கிட்) வேண்டும் என்று அபு சயாப் இயக்கத்தினர் மிரட்டல் விடுத்துள்ளனர்.
கடந்த சனிக்கிழமை,...