Tag: அப்துல் அசிஸ் அப்துல் ரகீம்
தாபோங் ஹாஜி: நிதி மோசடி குறித்த விசாரணை தொடங்கியது
கோலாலம்பூர்: தாபோங் ஹாஜி (Lembaga Tabung Haji) நிதி மோசடி குறித்த விசாரணை தொடங்கப்பட்டுவிட்டதாக மலேசிய காவல் துறை தலைவர் (ஐஜிபி) முகமட் புசி ஹருண் தெரிவித்தார்.
கடந்த வாரம் தபோங் ஹாஜியின்...
தாபோங் ஹாஜி: முன்னாள் நிருவாகத்தின் மீது காவல் துறையில் 2 புகார்கள்
கோலாலம்பூர்: தாபோங் ஹாஜி நிறுவனத்தின் (Lembaga Tabung Haji) முன்னாள் தலைவர் டத்தோஸ்ரீ அப்துல் அசிஸ், மற்றும் அதன் முன்னாள் தலைமை நிருவாக அதிகாரிகளான டான்ஸ்ரீ இஸ்மி இஸ்மாயில் மற்றும் டத்தோஶ்ரீ ஜொஹான்...
தந்தை விடுதலை! மகன் கைது!
புத்ரா ஜெயா - நேற்று வெள்ளிக்கிழமை காலையில் தாபோங் ஹாஜி நிதிவாரியத்தின் முன்னாள் தலைவரும் பாலிங் நாடாளுமன்ற உறுப்பினருமான அப்துல் அசிஸ் ரஹிம் 5 இலட்சம் ரிங்கிட் பிணைத் தொகையில் விடுவிக்கப்பட்ட அடுத்த...
9 நாட்களுக்குப் பின்னர் அப்துல் அசிஸ் விடுதலை
புத்ரா ஜெயா- கடந்த செப்டம்பர் 26-ஆம் தேதி ஊழல் தடுப்பு ஆணையத்தால் கைது செய்யப்பட்ட பாலிங் (கெடா) நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல் அசிஸ் அப்துல் ரகிம் 9 நாட்கள் தடுப்புக் காவலுக்குப் பின்னர்...
அப்துல் அசிசுக்கு 4 நாட்கள் தடுப்புக் காவல்
புத்ரா ஜெயா- நேற்று செவ்வாய்க்கிழமை ஊழல் தடுப்பு ஆணையத்தால் கைது செய்யப்பட்ட பாலிங் (கெடா) நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல் அசிஸ் அப்துல் ரகிம் மேலும் 4 நாட்கள் தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்கப்பட...
அப்துல் அசிஸ் நீதிமன்றம் கொண்டுவரப்பட்டார்
புத்ரா ஜெயா- நேற்று செவ்வாய்க்கிழமை ஊழல் தடுப்பு ஆணையத்தால் கைது செய்யப்பட்ட பாலிங் (கெடா) நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல் அசிஸ் அப்துல் ரகிம் இன்று காலை தடுப்புக் காவல் நீட்டிப்புப் பெற நீதிமன்றம்...
பாலிங் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல் அசிஸ் ரகிம் கைது
புத்ரா ஜெயா- தபோங் ஹாஜி எனப்படும் புனித ஹஜ் யாத்திரிகர்களுக்கான நிதி வாரியத்தின் முன்னாள் தலைவரும் அம்னோவைச் சேர்ந்த பாலிங் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினருமான அப்துல் அசிஸ் அப்துல் ரகிமும் அவரது சகோதரர்களில்...
ஷாபி அப்துல்லா-அப்துல் அசிஸ் மீது தீபக் ஜெய்கிஷன் காவல்துறையில் புகார்
கோலாலம்பூர் - தரைவிரிப்புக் கம்பள வணிகர் தீபம் ஜெய்கிஷன் (படம்) என்பவரை மலேசியர்கள் அவ்வளவு சீக்கிரம் மறந்திருக்க மாட்டார்கள். கொலை செய்யப்பட்ட மங்கோலிய அழகி அல்தான்துயா ஷாரிபு தொடர்பில் மறைந்த துப்பறிவாளர் பி.பாலசுப்பிரமணியம்...
அப்துல் அசிஸ்: கைப்பற்றப்பட்டது 9 இலட்சம் ரிங்கிட்!
கோலாலம்பூர் – அம்னோ உச்சமன்ற உறுப்பினரும் பாலிங் நாடாளுமன்ற உறுப்பினருமான அப்துல் அசிஸ் அப்துல் ரஹிம் இல்லங்கள் மற்றும் அலுவலகத்தில் நடத்தப்பட்ட அதிரடி சோதனைகளில் இதுவரையில் 5 இலட்சம் ரிங்கிட் பணம் ரொக்கமாகக்...
அப்துல் அசிஸ்: தாபோங் ஹாஜி தலைவர் பதவியில் இருந்து விலகினார்!
கோலாலம்பூர் – தாபோங் ஹாஜி எனப்படும் ஹஜ் யாத்திரைக்கான நிதி வாரியத்தின் தலைவர் பதவியிலிருந்து டத்தோஸ்ரீ அப்துல் அசிஸ் அப்துல் ரகிம் விலகியுள்ளார்.
தனது இராஜினாமா கடிதத்தை அவர் கடந்த மே 14-ஆம் தேதி...