Tag: அப்துல் ஹாமிட் பாடோர்
காவல் துறையில் மறுசீரமைப்பு விரைவில் முடிவு செய்யப்படும்
கோலாலம்பூர்: சுங்கை பூலோ சூதாட்டம் விவகாரத்தைத் தொடர்ந்து, விசாரணை முடிந்ததும் காவல் துறையில் மறுசீரமைப்பு குறித்து முடிவு செய்யப்படும் என்று காவல் துறைத் தலைவர் டான்ஸ்ரீ அப்துல் ஹாமிட் பாடோர் தெரிவித்துள்ளார்.
(மேலும் தகவல்கள்...
கொவிட்19: 2-வது பரிசோதனை செய்யாதவர்கள் கைது செய்யப்படுவர்
கொவிட்19 தொடர்பாக இரண்டாவது பரிசோதனையை மேற்கொள்ளாத 2,900 மலேசியர்களும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவர்.
அடிப் தந்தையின் வழக்கை சந்திக்கத் தயார்!- காவல் துறை
முகமட் அடிப்பின் மரணம் தொடர்பாக காவல் துறை மீதான குற்றச்சாட்டை, எதிர்கொள்ள காவல் துறை தயாராக இருக்கிறது.
காவல் துறை: உயர் பதவி தேர்வில் தேர்ச்சிப் பெற இலஞ்சம்!
பதவி உயர்வு நேர்காணலுக்கான வாய்ப்பைப் பெறுவதற்காக, தேர்வுகளில் தேர்ச்சி பெற ஆயிரக்கணக்கான ரிங்கிட்டுகளை காவல் துறையினர் இலஞ்சமாகச் செலுத்துகின்றனர்.
அல்ஜசிரா செய்தியாளர் விசாரிக்கப்படுவார்!- ஹாமிட் பாடோர்
மலேசியா மீதான குற்றச்சாட்டுக்கு அல்ஜசிரா, அதன் செய்தியாளரை காவல் துறை விசாரிக்கும்.
ஜோ லோவை தேடுவதை நிறுத்த மாட்டோம்!- காவல் துறை
1எம்டிபி நிதி ஊழலுக்கு வழிவகுத்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஜோ லோவை மீண்டும் அழைத்து வர முயற்சிப்பதை காவல் துறையினர் கைவிடவில்லை.
குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு கட்டாய சிறைத்தண்டனை வழங்கப்பட வேண்டும்
நாட்டில் குடிபோதையில் வாகனம் ஓட்டுவது தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு காண சட்டத்தில் செய்யப்பட இருக்கும் திருத்தங்களில் கட்டாய சிறைத்தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று காவல் துறை தெரிவித்துள்ளது.
சட்டவிரோதமாக குடியேறியவர்களை களையெடுக்க அதிகாரிகள் கூட்டு நடவடிக்கை
கோலாலம்பூர்: கொவிட்-19 பரவுவதைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளின் ஒரு பகுதியாக நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை அமல்படுத்தும் நடவடிக்கையில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை களையெடுக்க அதிகாரிகள் பெரிய அளவிலான கூட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மலேசிய காவல்துறை, குடிநுழைவுத்...
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை: 15 நிமிட போக்குவரத்து நெரிசலைப் பெரிது படுத்த வேண்டாம்!
கோலாலம்பூர்: நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காலத்தில் ஒரு நியாயமான காரணமின்றி தனிநபர் வீட்டை விட்டு வெளியேறாமல் பார்த்துக் கொள்வது பாதுகாப்புப் படையினரின் பணியாக இருப்பதால், சாலைத் தடுப்புகளின் போது போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தியதற்காக...
கொவிட்-19: பாதிப்புக்குள்ளாகியிருக்கலாம் என நம்பப்படும் 40,000 நபர்கள் கண்டறியப்பட்டுள்ளனர் !- காவல் துறை
கோலாலம்பூர்: கொவிட்-19 நோய்த்தொற்றின் தொடர் சங்கிலி குறித்த தரவுகளை மலேசிய காவல் துறை பெற்றுள்ளதாக காவல் துறைத் தலைவர் டான்ஸ்ரீ அப்துல் ஹாமிட் பாடோர் தெரிவித்தார்.
இதில் பெட்டாலிங் மசூதியில் நடைபெற்ற தப்லீ நிகழ்ச்சியில்...