Tag: அப்துல் ஹாமிட் பாடோர்
லிம் குவான் எங் மகன் சிங்கப்பூரில் கைதானதாக பரவும் செய்தியை காவல் துறை மறுத்தது!
முன்னாள் நிதி அமைச்சர் லிம் குவான் எங்கின் மகன் சிங்கப்பூரில் கைது செய்யப்பட்டார் என்ற குற்றச்சாட்டை காவல்துறைத் தலைவர் அப்துல் ஹாமிட் பாடோர் மறுத்துள்ளார்.
உயர்மட்ட பதவி வழக்குகள் அரசியல் காரணங்களுக்காக கைவிடப்படாது!- காவல் துறைத் தலைவர்
அரசாங்கம் மாறினாலும் இல்லாவிட்டாலும், உயர்மட்ட பதவி வழக்குகள் தொடர்ந்து காவல்துறையினரால் விசாரிக்கப்படும் அல்லது விசாரிக்கப்படுகின்றன என்று காவல் துறைத் தலைவர் டான்ஸ்ரீ அப்துல் ஹாமிட் பாடோர் கூறினார்.
விடுதலைப் புலிகள் கைது விவகாரம்: விசாரணை நிறுத்தப்பட்டதாக எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வரவில்லை!- காவல்...
விடுதலைப் புலிகள் கைது விவகாரம்: விசாரணை நிறுத்தப்பட்டதாக எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வரவில்லை என்று காவல் துறை தெரிவித்துள்ளது.
கொரொனாவைரஸ்: அங்கீகரிக்கப்படாத பொய் செய்தியைப் பரப்பினால் தக்க நடவடிக்கை காத்திருக்கிறது!- காவல்துறை
நாட்டில் கொரொனாவைரஸ் பாதிப்பு குறித்து தவறான அல்லது அங்கீகரிக்கப்படாத செய்திகளை பரப்புவதை நிறுத்துமாறு அனைத்து தரப்பினரையும் காவல் துறையினர் எச்சரித்துள்ளனர்.
இந்திரா காந்தி: “பிரசன்னா டிக்ஸா எங்கிருக்கிறார் என்பது எனக்குத் தெரியும்!”- ஹாமிட் பாடோர்
இந்திரா காந்தியின் முன்னாள் கணவரால் கடத்திச் செல்லப்பட்ட பிரசன்னா டிக்ஸா எங்கிருக்கிறார் என்பது தமக்குத் தெரியும் என்று காவல் துறைத் தலைவர் அப்துல் ஹாமிட் பாடோர் இன்று வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
மகளைக் கண்டுபிடிக்கத் தவறிய ஐஜிபி மீது இந்திரா காந்தி 100 மில்லியன் இழப்பீடு கோரி...
தனது மகள் பிரசனா டிக்ஷாவை இன்னும் கண்டுபிடிக்க முடியாமல் காலம் கடத்தும் காவல்துறையின் தலைவர் (ஐஜிபி) என்ற முறையில் அப்துல் ஹமிட் பாடோர் மீது 100 மில்லியன் ரிங்கிட் இழப்பீடு கோரி இந்திரா காந்தி வழக்கு தொடுத்துள்ளார்.
2018-ஆம் ஆண்டைக் காட்டிலும் கடந்த ஆண்டில் குற்றச் செயல் பதிவுகள் 7.5 விழுக்காடு சரிவு!-...
கடந்த ஆண்டு குறிப்பிடத்தக்க சாதனைகளை மலேசிய காவல் துறை பதிவு செய்துள்ளதாக காவல் துறைத் தலைவர் அப்துல் ஹாமிட் பாடோர் தெரிவித்தார்.
எம்ஏசிசி வெளியிட்ட உரையாடல்கள் பதிவுகளில் உள்ள குரல்கள் அடுத்த வாரத்திற்குள் கண்டறியப்படும்!
லத்தீபா கோயா வெளிப்படுத்திய உரையாடல்கள் பதிவுகளில் உள்ள குரல்களின் உரிமையாளர்கள் யாரென்பதை, இந்த வாரத்திற்குள் அல்லது அடுத்த வாரத்திற்குள் கண்டறியப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
போதைப்பொருள் கைது விவகாரம்: “கைதானவர்களின் பெயர்களை தற்போதைக்கு வெளியிட முடியாது!”- காவல் துறை
இன்று அதிகாலை தலைநகரில் ஓர் அடுக்குமாடி குடியிருப்பில் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையில் பதினேழு பேர் கைது செய்யப்பட்டதாக தேசிய காவல் துறைத் தலைவர் உறுதிப்படுத்தினார்.
“அரசியல்வாதிகள் காவல் துறைக்கு சுமையாக இருக்கக் கூடாது!”- ஹாமிட் பாடோர்
அனைத்து அரசியல் உறுப்பினர்களும், தலைவர்களும் அவர்களின் நடவடிக்கைகளில் நிலையான சிந்தனையையும், பொறுமையையும் கடைப்பிடிக்குமாறு காவல் துறைத் தலைவர் நினைவுபடுத்தினார்.