Home Tags அமெரிக்கா

Tag: அமெரிக்கா

“டிக் டாக்” – அமெரிக்காவும் தடைசெய்யக் கூடும்

“டிக் டாக்” குறுஞ்செயலியை தடைசெய்ய அமெரிக்காவும் ஆலோசித்து வருவதாக அந்நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சர் மைக் போம்பியோ அறிவித்தார்.

கொவிட்19: அமெரிக்காவில் ஒரே நாளில் 55,000 புதிய சம்பவங்கள் பதிவு

கடந்த 24 மணி நேரத்தில் அமெரிக்காவில் கொரொனா தொற்று சம்பவங்கள் கிட்டத்தட்ட 55,000-ஆக அதிகரித்துள்ளன.

போயிங் 737 மேக்ஸ் விமானம் மீண்டும் சோதனையில் இறங்கியது

யுஎஸ் பெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் (எப்ஏஏ) திங்களன்று போயிங் 737 மேக்ஸ் விமானத்தை சோதனை செய்யத் தொடங்கியது.

அமெரிக்கா : ஒரே நாளில் 40 ஆயிரம் புதிய கொவிட்-19 பாதிப்புகள்

இதுவரை இல்லாத அளவுக்கு ஒரேயடியாக ஒரே நாளில் 40 ஆயிரம் புதிய கொவிட்-19 பாதிப்புகள் அமெரிக்காவில் அடையாளம் காணப்பட்ட அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தல் : மீண்டும் பரப்புரையைத் தொடங்கினார் டிரம்ப்

அமெரிக்க அதிபர் தேர்தலில் இரண்டாவது தவணைக்கு வெற்றிபெற டிரம்ப்  மூன்று மாத இடைவெளிக்குப் பின்னர் தனது முதலாவது பரப்புரையை நேற்று சனிக்கிழமை துல்சா என்ற நகரில் தொடக்கினார்.

அமெரிக்காவில் மீண்டும் ஒரு கறுப்பின நபர் காவல் துறையால் சுட்டுக் கொல்லப்பட்டார்

அமெரிக்காவின் அட்லாண்டா நகரில் வெள்ளிக்கிழமையன்று (ஜூன் 12) மற்றொரு கறுப்பின நபர் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து மீண்டும் புதிய ஆர்ப்பாட்டங்கள் நிகழ்ந்து வருகின்றன.

கொவிட்19: அமெரிக்காவில் 2 மில்லியனுக்கும் அதிகமானோர் பாதிப்பு

அமெரிக்காவில் கொவிட்-19 சம்பவங்களின் எண்ணிக்கை புதன்கிழமை இரவு இரண்டு மில்லியனைத் தாண்டி 2,000,464-ஐ எட்டியுள்ளது.

ஜோர்ஜ் பிளாய்ட் மரணத்துடன் தொடர்புடைய நால்வர் மீதும் குற்றச்சாட்டுகள்

ஜோர்ஜ் பிளாய்ட் கொலைக்குக் காரணமான நான்கு காவல் துறை அதிகாரிகள் மீது இன்று கூடுதல் குற்றச்சாட்டுகள் கொண்டுவரப்பட்டன.

ஆர்ப்பாட்டம் வெடித்ததால் வெள்ளை மாளிகை பாதுகாப்பு அறைக்குள் டிரம்ப் அனுப்பப்பட்டார்

எதிர்ப்பாளர்கள் வெள்ளை மாளிகைக்கு வெளியே கூடியிருந்தபோது, ​​அதிபர் டொனால்டு டிரம்ப் வெள்ளை மாளிகை பாதுகாப்பு அறைக்குள் குறிப்பிட்ட காலத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாக வட்டாரம் தெரிவித்துள்ளது.

ஜி-7 கூட்டமைப்பில் இணைய இந்தியாவுக்கு டிரம்ப் அழைப்பு

எதிர்வரும் ஜூன் மாதத்தில் அமெரிக்காவில் நடைபெறவிருந்த ஜி-7 (G-7) எனப்படும் உலகின் வலிமைமிக்க 7 நாடுகளின் கூட்டமைப்பின் உச்சநிலை மாநாட்டை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இரத்து செய்தார்.