Home Tags அமெரிக்கா

Tag: அமெரிக்கா

கொவிட்-19: அமெரிக்காவில் ஒரே நாளில் 1,939 பேர் மரணம்!

வாஷிங்டன்: கடந்த 24 மணி நேரத்தில் அமெரிக்காவில் கொவிட்-19 தொற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களில் சுமார் 2,000 பேர் இறந்துள்ளனர் என்று ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. 1,939 பேர் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு...

கொவிட்-19 : அமெரிக்காவில் மரண எண்ணிக்கை 8,492 – ஒரே நாளில் 1331 பேர்கள்...

அமெரிக்காவில் இன்னும் நிறைய மரணங்கள் நிகழப் போகின்றன என அமெரிக்க அதிபர் நேற்று எச்சரித்திருக்கும் நிலையில் சனிக்கிழமை (ஏப்ரல் 4) மட்டும் ஒரே நாளில் 1,331 பேர்கள் கொவிட்-19 பாதிப்புகளால் மரணமடைந்தனர்.

பாடகி ‘பிங்க்’ கொவிட் -19 பாதிப்பிலிருந்து மீட்பு- நோய் நெருக்கடி நிதிக்கு 1 மில்லியன்...

இரண்டு வாரங்களுக்கு முன்பு கொவிட்-19 பாதிப்புக்கு உட்பட்டு, உலகப்புகழ் பெற்ற அமெரிக்கப் பாப் பாடகி பிங்க் முழு மீட்பு அடைந்துள்ளதாக தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

கொவிட்-19 : பிரான்சில் ஒரே நாளில் உலகிலேயே மிக அதிகமான மரணங்கள் – 1355!

நாள்தோறும் கொவிட்-19 தொடர்பான மரணங்கள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் பிரான்ஸ் நாட்டில் வியாழக்கிழமை மட்டும் ஒரே நாளில் 1,355 மரணங்கள் நிகழ்ந்திருக்கின்றன.

கொவிட்-19 : அமெரிக்காவின் மரண எண்ணிக்கை 5100-ஐத் தாண்டியது – அடுத்த நிலையில் ஸ்பெயின்!

இதுவரை இல்லாத அளவுக்கு எத்தனையோ பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் கொவிட்-19 பிரச்சனைகளால் அதிக பாதிப்புகளை உலகிலேயே வலிமை மிக்க நாடாகக் கருதப்படும் அமெரிக்காதான் எதிர்நோக்கியுள்ளது.

கொவிட்-19 : அமெரிக்காவில் மட்டும் 240,000 பேர்கள் வரை மடியலாம்

நேற்று செவ்வாய்க்கிழமை (மார்ச் 31) ஒரே நாளில் அமெரிக்கா முழுவதும் கொவிட்-19 பாதிப்பால் 830 பேர்கள் மரணமடைந்திருக்கின்றனர்.

கொவிட்-19: சீனா, இத்தாலியை முறியடித்து அதிகமான சம்பவங்களை அமெரிக்கா பதிவு செய்தது!

வாஷிங்டன்: உலகளவில் கொவிட்-19 நோய்த்தொற்றுகளின் நேர்மறையான சம்பவங்கள் நேற்று வியாழக்கிழமை அரை மில்லியனைத் தாண்டின. 24 மணி நேரத்திற்குள் 59,089 சம்பவங்கள் அதிகரித்துள்ளன. முதன்முறையாக, அமெரிக்கா சீனாவையும் இத்தாலியையும் முறியடித்து அதிக கொவிட்-19 நேர்மறையான சம்பவங்களை...

கொவிட்-19 : அமெரிக்காவில் 65,000 பேர்கள் பாதிப்பு; 921 மரணங்கள்!

வாஷிங்டன் : உலகின் அதிநவீன மருத்துவ வசதிகளைக் கொண்ட நாடுகளில் ஒன்றான அமெரிக்காவே இன்னொரு இத்தாலியாக உருமாறலாம் என சுகாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். அமெரிக்காவில் இதுவரையில் சுமார் 65 ஆயிரம் பேர்கள் கொவிட்-19 பாதிப்புக்குள்ளாகியிருக்கும்...

கொவிட்-19: தடுப்பு மருந்து பரிசோதனையை அமெரிக்கா இன்று தொடங்குகிறது!

கொவிட்-19 தடுப்பு மருந்து பரிசோதனைகளை அமெரிக்க அரசு இன்று திங்கள்கிழமை தொடங்க உள்ளது.

கொவிட் 19 – அமெரிக்காவில் தேசிய நிலையில் அவசர காலம்

கொவிட் 19 பாதிப்புகளைத் தொடர்ந்து அமெரிக்கா முழுவதும் தேசிய நிலையிலான அவசரகாலத்தை அதிபர் டொனால்ட் டிரம்ப் பிரகடனப்படுத்தியுள்ளார்.