Home Tags அமெரிக்கா

Tag: அமெரிக்கா

கொவிட்19 : வெள்ளை மாளிகையிலும் நுழைந்தது

வாஷிங்டன் – அரச குடும்பத்தினர், பிரதமர்கள், என யாரையும் விட்டு வைக்காத கொவிட்19 தொற்று தற்போது வெள்ளை மாளிகையிலும் ஊடுருவியுள்ளது. அமெரிக்கா முழுவதும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கும் அந்தத் தொற்று தற்போது வெள்ளை...

சீனாவை விட்டு வெளியேறும் 1000-க்கும் மேற்பட்ட அமெரிக்க நிறுவனங்களை ஈர்க்கத் தயாராகும் இந்தியா

சீனாவிலிருந்து வெளியேறும் 1000-க்கும் மேற்பட்ட அமெரிக்க பன்னாட்டு நிறுவனங்களை இந்தியாவில் முதலீடு செய்யுமாறு ஈர்க்க இந்திய அதிகாரிகள் பேச்சு வார்த்தைகள் நடத்தி வருகின்றனர்.

கொவிட்19: உலகளவில் மரண எண்ணிக்கை 267,000-க்கும் மேல் பதிவு

உலகளவில் கொவிட்19 தொற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24 மணி நேரத்திற்குள் மேலும் ஆறாயிரம் பேராக உயர்வு.

பொருளாதார வீழ்ச்சியா? யார் சொன்னது? 130 பில்லியனுடன் காத்திருக்கும் வாரன் பஃபெட்

நியூயார்க் – உலகம் முழுவதும் பொருளாதார வீழ்ச்சி என்ற பொருளாதார நிபுணர்களின் புலம்பல்கள். கொவிட்-19 பாதிப்புகளால் உலக நாடுகளின் நிதி நிலைமைகள் இறங்கு முகம் என்ற எச்சரிக்கைகள். இவற்றுக்கு நடுவில் எதற்கும் அசராமல்,...

கொவிட்-19: அமெரிக்காவில் 1 மில்லியனுக்கும் மேல் சம்பவங்கள் பதிவு!

வாஷிங்டன்: அமெரிக்காவில் கொவிட்-19 தொற்றுக்கு பாதிப்பானவர்களின் எண்ணிக்கை 1 மில்லியனுக்கும் மேல் எட்டியுள்ளது. உலகிலேயே அதிகமான பாதிப்புக்குள்ளான நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக ஆய்வின்படி, அமெரிக்காவில் கொவிட்-19 காரணமாக 57,000...

உலக சுகாதார நிறுவனத்தின் நிதியை முடக்கும் முடிவை அமெரிக்கா மறுபரிசீலனை செய்ய வேண்டும்!

ஜெனீவா: உலக சுகாதார நிறுவனத்தின் நிதியை முடக்குவதற்கான தனது முடிவை அமெரிக்கா மறுபரிசீலனை செய்யுமாறு உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் கேட்டுக் கொண்டார். மேலும், உலக சுகாதார நிறுவனத்தின் முயற்சிகளுக்கு...

கொவிட்-19: அமெரிக்காவில் 24 மணி நேரத்தில் 2,751 பேர் மரணம்!

வாஷிங்டன்: அமெரிக்காவில் கொவிட்-19 இறப்பு எண்ணிக்கை 24 மணி நேரத்தில் 2,751-ஆக பதிவாகியுள்ளது. கொவிட்-19 பாதிப்புக் காரணமாக அதிக உயிரிழப்புகளை அமெரிக்கா பதிவு செய்துள்ளது. தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து, அமெரிக்காவில் 800,000- க்கும் மேற்பட்ட உறுதிப்படுத்தப்பட்ட...

கொவிட்-19: அமெரிக்காவில் குடி நுழைவு அனுமதியை டிரம்ப் தற்காலிகமாக நிறுத்தினார்!

கொவிட்-19 தொற்றுநோய் காரணமாக அமெரிக்காவில் குடியேறுவதை தற்காலிகமாக நிறுத்துவதற்கான நிர்வாக உத்தரவில் கையெழுத்திடுவதாக அதிபர் டொனால்டு டிரம்ப் நேற்று  திங்களன்று தெரிவித்தார் என்று அனடோலு நிறுவனம் தெரிவித்துள்ளது.

கொவிட்-19: உலகளவில் 2.4 மில்லியன் சம்பவங்கள் பதிவு!

வாஷிங்டன்: உலகளவில் மொத்தமாக கொவிட்-19 நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை 24 மணி நேரத்திற்குள் 80,000- க்கும் மேற்பட்ட சம்பவங்கள் அதிகரித்து 2.4 மில்லியனாக உயர்ந்துள்ளது. ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தரவுகளின்படி, இன்றுவரை, ஆறு நாடுகளில் 100,000-க்கும்...

கொவிட்-19 மத்தியில் வணிகத்தைப் பன்மடங்காக்கும் அமேசோன்

அமெரிக்காவையே உலுக்கி வரும் கொவிட்-19 பாதிப்புகளால் பல்வேறு வணிகங்கள் பெரும் நஷ்டத்தை அடைந்து திணறிக் கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில் உலகிலேயே மிகப் பெரிய பணக்காரரை உரிமையாளராகக் கொண்ட அமேசோன் நிறுவனத்தின் வணிகமோ பன்மடங்காகப் பெருகி வருகிறது.